Thursday, February 22, 2007

ஒரு புள்ளி விவரம்


ஒரு முக்கிய புள்ளிவிவரம் இப்பத்தான் கையில் வந்தது.







அதான் உடனே உங்க பார்வைக்கு வச்சிட்டேன்.







இனிமே இது பத்தின கருத்து உங்க கையில தான் இருக்கு....



::
::

::
::

::
::

::
::

::
::

::
::

::
::

::
::
::
::
::
::
::
::
::
::
::
::
::
::
::


பின்ன ரவி, சிபி அட்டூழியம் தாங்க முடியல. இதுல என் தப்பு எதுவும் இல்ல. இங்கு வரும் எல்லா அடி - அட்டூழியமும் செந்தழல் ரவி & கலாய்த்தல் சிபிக்கு உரியது :))

சென்ஷி

22 comments:

We The People on Thursday, February 22, 2007 5:06:00 PM said...

கொல்லறங்க அப்பா! கொல்லறங்க அப்பா! கொல்லறங்க அப்பா!

Anonymous said...

அய்யோ, முடியலையே, முடியலையே...


செந்தழல் ரவி

Anonymous said...

"முக்கிய புள்ளி விவரத்துல", புள்ளி, விவரம் சரிதான்.. ஆனால் முக்கியதைக் காணமே! -

Anonymous said...

புரிஞ்சிடுச்சு. முடியல, முடியலன்னு முக்கினது ரவி தானா? ;)

சென்ஷி on Thursday, February 22, 2007 5:19:00 PM said...

பின்ன என்னதான் பண்றது..
பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்குன்னு நான் காட்டணுமா, வேணாமா (அட இது நல்ல ஐடியாவா இருக்கே!) :))

சென்ஷி

Anonymous said...

என் முக்கிய பின்னூட்டதை ஏன் வெளியிடவில்லை..

அந்தப் பின்னூட்டத்தை வெளியிடாவிட்டால், என் பெயரை வெளியிட்டுவிடுவேன் என்று இப்போதே எச்சரிக்கிறேன்!!!!

bala on Thursday, February 22, 2007 5:28:00 PM said...

சென்ஷி அய்யா..
ஒன்னுமே புரியலையே அய்யா.. என்ன சொல்ல வந்தீங்க!

பாலா

சென்ஷி on Thursday, February 22, 2007 5:42:00 PM said...

//என் முக்கிய பின்னூட்டதை ஏன் வெளியிடவில்லை..

அந்தப் பின்னூட்டத்தை வெளியிடாவிட்டால், என் பெயரை வெளியிட்டுவிடுவேன் என்று இப்போதே எச்சரிக்கிறேன்!!!!//

தைரியமா பேர் சொல்லப்போறேன்னு சொல்லும்போதே எனக்கு தெரிஞ்சுடுச்சு நீங்க அனானி ஆகமுடியாதுன்னு.. அதனால ஆட்டையில் நீங்க அவுட்டு....

பி.கு. முக்குறதெல்லாம் பின்னூட்டமா போட முடியாதேப்பா..வேணும்னா அத நீங்க உங்க பதிவுல போட்டுக்குங்க :))

சென்ஷி

சென்ஷி on Thursday, February 22, 2007 5:44:00 PM said...

//bala said...
சென்ஷி அய்யா..
ஒன்னுமே புரியலையே அய்யா.. என்ன சொல்ல வந்தீங்க!//

அதையேத்தான் நான் ரவிகிட்டயும் கேட்டுக்கிட்டு இருக்கேன். பதில் வந்ததும் சொல்றேன். இப்ப இதால நீங்க தெரிஞ்சுக்குறது மொக்க பதிவு போட எதுவும் தேவையில்ல. :))

சென்ஷி

முத்துலெட்சுமி on Thursday, February 22, 2007 6:15:00 PM said...

அடி இன்ன பிற எல்லாம் அவங்களுக்குரியதுன்னு போட்டீங்களே , இந்த பதிவுக்கு பின்னூட்டம் இங்க போடனுமா இல்ல அவங்க பதிவுக்கு போய்தான் போடனுமா விவரம் போடலையே?

சென்ஷி on Thursday, February 22, 2007 6:38:00 PM said...

//முத்துலெட்சுமி(லட்சுமி) said...
அடி இன்ன பிற எல்லாம் அவங்களுக்குரியதுன்னு போட்டீங்களே , இந்த பதிவுக்கு பின்னூட்டம் இங்க போடனுமா இல்ல அவங்க பதிவுக்கு போய்தான் போடனுமா விவரம் போடலையே?//

இங்க போட்டா அத நான் அங்க forward பண்ணிடுறேன். :)))

சென்ஷி

அருட்பெருங்கோ on Thursday, February 22, 2007 6:40:00 PM said...

இது புள்ளி விவரமா? புள்ளிகள் விவரமா?

புரியவில்லை :(

பொன்ஸ்~~Poorna on Thursday, February 22, 2007 6:43:00 PM said...

மன்னிக்கவும்,
நீங்கள் "ஒரு புள்ளி விவரம்" என்று தலைப்பிட்டு விட்டு 116 புள்ளிகளையும் ஒரு விவரத்தையும் கொடுத்திருப்பதால், இது எங்கள் தளபதி நக்கல் நாயகர் நாமக்கல்லாரின் கலாய்த்தல் பதிவின் விதிமுறைகளில் அடங்கியதில்லை என்பதைச் சுட்டிக் காட்டக் கடமைப் பட்டுள்ளேன்!

சென்ஷி on Thursday, February 22, 2007 6:44:00 PM said...

//அருட்பெருங்கோ said...
இது புள்ளி விவரமா? புள்ளிகள் விவரமா?

புரியவில்லை :(//

அதையேத்தான் ரவிகிட்ட நானும் கேட்கிறேன்.

சென்ஷி

சென்ஷி on Thursday, February 22, 2007 6:47:00 PM said...

//பொன்ஸ் said...
மன்னிக்கவும்,
நீங்கள் "ஒரு புள்ளி விவரம்" என்று தலைப்பிட்டு விட்டு 116 புள்ளிகளையும் ஒரு விவரத்தையும் கொடுத்திருப்பதால், இது எங்கள் தளபதி நக்கல் நாயகர் நாமக்கல்லாரின் கலாய்த்தல் பதிவின் விதிமுறைகளில் அடங்கியதில்லை என்பதைச் சுட்டிக் காட்டக் கடமைப் பட்டுள்ளேன்!//


அப்பாடி இன்னும் நக்கீரனி வரலியேன்னு பாத்துக்கிட்டு இருந்தேன். ஊர்ல இருக்கீகளா?

ராஜநாகம் on Thursday, February 22, 2007 10:47:00 PM said...

படம் காட்டுவதில் ஒரு புதிய எல்லையை (புள்ளியை) தொட்டுட்டீங்க. ஐயோ ஐயோ.

சென்ஷி on Friday, February 23, 2007 11:12:00 AM said...

இல்லை நாகா...
நான் சாதாரணமா பெய்ண்ட்ல தான் தொட்டு வச்சேன்..
அதுல ஓரமா கூட நான் போகல....
எங்க நான் எல்லைய தொடறது.

சென்ஷி

அபி அப்பா on Monday, March 12, 2007 9:29:00 AM said...

அது சரி! நீங்க "விபரமான புள்ளி"தான். அதனால தான் "புள்ளி விபரம்" தந்தீர்கள்! :-)))

சென்ஷி on Monday, March 12, 2007 9:51:00 AM said...

//
அபி அப்பா said...
அது சரி! நீங்க "விபரமான புள்ளி"தான். அதனால தான் "புள்ளி விபரம்" தந்தீர்கள்! :-)))//

ஹி..ஹி... :))

Anonymous said...

runescape money runescape gold tibia item tibia gold runescape accounts tibia money runescape gp buy runescape gold tibia gold tibia item buy runescape money runescape items tibia money

Anonymous said...

runescape money runescape gold tibia item tibia gold runescape accounts tibia money runescape gp buy runescape gold tibia gold tibia item buy runescape money runescape items tibia money

Anonymous said...

runescape money runescape gold tibia item tibia gold runescape accounts tibia money runescape gp buy runescape gold tibia gold tibia item buy runescape money runescape items tibia money

மரம் வளர்ப்போம் மனிதர்களை காப்போம்

சுற்றமும் நட்பும்

நீங்களும் படிக்க...

 

Copyright 2008 All Rights Reserved Revolution Two Church theme by Brian Gardner Converted into Blogger Template by Bloganol dot com