பதிவுல ஒரு பேர நிம்மதியா வச்சிக்க முடியாத நிலைமை. அடிக்கடி பேர மாத்த வேண்டிய சூழ்நிலை. இனிமே எந்த பேருல எழுதறதுங்கற குழப்பம் இன்னும் உங்களுக்கு இருக்காக்கா...
கவலையேப்படாதீங்கக்கா...
உங்களுக்காக உங்க பேரையே வகை வகையா பிரிச்சு கொடுத்திருக்கோம். தயவு செஞ்சு இனிமே பெயரை மாற்றம் செஞ்சா முன்கூட்டியே சொல்லிடுங்க.
டிஸ்கி: ஆனா நான் எப்பவுமே முத்துக்கான்னுதான் கூப்பிடுவேன்.
கவலையேப்படாதீங்கக்கா...
உங்களுக்காக உங்க பேரையே வகை வகையா பிரிச்சு கொடுத்திருக்கோம். தயவு செஞ்சு இனிமே பெயரை மாற்றம் செஞ்சா முன்கூட்டியே சொல்லிடுங்க.
கயல்விழி முத்துலட்சுமி
கயல்லட்சுமி முத்துவிழி
கயல்முத்து விழிலட்சுமி
கயல்லட்சுமி விழிமுத்து
கயல்விழி லட்சுமிமுத்து
கயல்முத்து லட்சுமிவிழி
விழிகயல் முத்துலட்சுமி
விழிகயல் லட்சுமிமுத்து
விழிலட்சுமி கயல்முத்து
விழிலட்சுமி முத்துகயல்
விழிமுத்து கயல்லட்சுமி
விழிமுத்து லட்சுமிகயல்
முத்துலட்சுமி கயல்விழி
முத்துலட்சுமி விழிகயல்
முத்துகயல் லட்சுமிவிழி
முத்துகயல் விழிலட்சுமி
முத்துவிழி லட்சுமிகயல்
முத்துவிழி கயல்லட்சுமி
லட்சுமிமுத்து கயல்விழி
லட்சுமிமுத்து விழிகயல்
லட்சுமிவிழி முத்துகயல்
லட்சுமிவிழி கயல்முத்து
லட்சுமிகயல் முத்துவிழி
லட்சுமிகயல் விழிமுத்து
கயல்லட்சுமி முத்துவிழி
கயல்முத்து விழிலட்சுமி
கயல்லட்சுமி விழிமுத்து
கயல்விழி லட்சுமிமுத்து
கயல்முத்து லட்சுமிவிழி
விழிகயல் முத்துலட்சுமி
விழிகயல் லட்சுமிமுத்து
விழிலட்சுமி கயல்முத்து
விழிலட்சுமி முத்துகயல்
விழிமுத்து கயல்லட்சுமி
விழிமுத்து லட்சுமிகயல்
முத்துலட்சுமி கயல்விழி
முத்துலட்சுமி விழிகயல்
முத்துகயல் லட்சுமிவிழி
முத்துகயல் விழிலட்சுமி
முத்துவிழி லட்சுமிகயல்
முத்துவிழி கயல்லட்சுமி
லட்சுமிமுத்து கயல்விழி
லட்சுமிமுத்து விழிகயல்
லட்சுமிவிழி முத்துகயல்
லட்சுமிவிழி கயல்முத்து
லட்சுமிகயல் முத்துவிழி
லட்சுமிகயல் விழிமுத்து
உங்களுக்கு பிடிச்ச பேர செலக்ட் செய்ய நீங்க இனிமே கஷ்டப்படக் கூடாதுன்னு இந்த ஏற்பாடு.
டிஸ்கி: ஆனா நான் எப்பவுமே முத்துக்கான்னுதான் கூப்பிடுவேன்.





37 comments:
Me the first?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:(
சென்ஷி உங்களால மட்டும் தான் இப்படி எல்லாம் யோசிக்க முடியும்:)
:))) - இப்படி போட்டா எப்ப எப்பன்னு இருந்தியா தம்பின்னு அக்கா கேட்கப்பிடாதுன்னுத்தான் அந்த முதல் பின்னூட்டமாக்கும் :)))
நடத்துங்க நடத்துங்க:)
கயலக்கா ஸாரி முத்தக்கா இல்ல கயல்விழி முத்துலெட்சுமி இல்ல இல்ல முத்துலெட்சுமி - கயல்விழி அக்கா வேதனை உங்களுக்கு பதிவு போட்டு காமடி பண்ணுற அளவுல இருக்கா?
இப்ப புதுசா அப்டேட் செய்யப்பட்ட பெயர் என்னன்னு சொல்லலியே?..... :)))
இந்த பதிவை நான் வன்மையா கண்டிக்கிறேன்:)
//
ஆயில்யன் said...
:))) - இப்படி போட்டா எப்ப எப்பன்னு இருந்தியா தம்பின்னு அக்கா கேட்கப்பிடாதுன்னுத்தான் அந்த முதல் பின்னூட்டமாக்கும் :)))
//
இப்படி ஒரு பதிவு போட சொன்னதே நீங்கதான்னு எனக்கு தெரியும் ஆயில்ஸ்:)
//நிஜமா நல்லவன் said...
Me the first?
//
ஹய்யோ ஹய்யோ பயபுள்ள!
இங்கன வந்து சொ.செ.சூ வைச்சுக்கிட்டதுமில்லாம சந்தேகமா கேள்வி வேற??? :)))))))))
//நிஜமா நல்லவன் said...
சென்ஷி உங்களால மட்டும் தான் இப்படி எல்லாம் யோசிக்க முடியும்:)
//
ஹலோ உன்னால மட்டும்தானய்யா இப்படி வந்து வகையா மாட்டமுடியும்!!!!!
//நிஜமா நல்லவன் said...
சென்ஷி உங்களால மட்டும் தான் இப்படி எல்லாம் யோசிக்க முடியும்:)
///
இப்படி ஒரு ஸ்ட்டேட்மெண்ட்டு!
நிஜமா நல்லவன் said...
//
ஆயில்யன் said...
:))) - இப்படி போட்டா எப்ப எப்பன்னு இருந்தியா தம்பின்னு அக்கா கேட்கப்பிடாதுன்னுத்தான் அந்த முதல் பின்னூட்டமாக்கும் :)))
//
இப்படி ஒரு பதிவு போட சொன்னதே நீங்கதான்னு எனக்கு தெரியும் ஆயில்ஸ்:)//
அப்புறம் இப்படி ஸ்டேட்மெண்ட்டு!
சரி சரி பயப்படாதீங்க விடுங்க அதெல்லாம் முன்னாடியே யோசிச்சிருக்கணும்!:)))
//நிஜமா நல்லவன் said...
இந்த பதிவை நான் வன்மையா கண்டிக்கிறேன்:)
//
ஹய்யோ நல்லவா! என்ன கொடுமையா இது! ஏனய்யா திரும்பவும் வந்து மாட்டுறீரு!
இங்கன நீங்க சோக ஸ்மைலிதான் போடணும்! ரொம்ப சந்தோஷமோ!!!
//
ஆயில்யன் said...
//நிஜமா நல்லவன் said...
சென்ஷி உங்களால மட்டும் தான் இப்படி எல்லாம் யோசிக்க முடியும்:)
//
ஹலோ உன்னால மட்டும்தானய்யா இப்படி வந்து வகையா மாட்டமுடியும்!!!!!
//
பதிவுக்கு ஐடியா கொடுத்து சொ.செ.சூ வச்சிகிட்ட உங்களை விடவா நான் மாட்டிடப்போறேன்?
ஆயில்ஸ் நீங்க எப்படித்தான் விளக்கமா ஸ்டேட்மெண்ட் விட்டாலும் உங்களுக்கு நடக்க இருப்பது நடந்தே தீரும்:)
எனக்கு எங்க எந்த ஸ்மைலி போடுறதுன்னு சரியா தெரியல ஆயில்ஸ். நம்பலைன்னா சென்ஷி கிட்ட கேட்டுப்பாருங்க.
நான் மொத்தமா இங்க போட்டுடுறேன். எடத்துக்கு தகுந்த மாதிரி யூஸ் பண்ணிக்கோங்க.
:):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):)
:(:(:(:(:(:(:(:(:(:(:(:(:(:(:(:(:(:(:(:(:(:(:(:(:(:(
நீங்க ஆயில்ஸா இல்ல கோயபல்ஸா?
இனி வரப்போற மக்களே நீங்களே பார்த்து ஒரு நியாத்தை சொல்லிட்டுபப்போங்க அவ்ளோதான் சொல்லுவேன் நான் ஏன்னா நாந்தான் மெய்யாலுமே ரொம்ப நல்லவன் :)))))))))
ஆஹா நேத்தைக்கு ஒரு பிட்ட போட்டுட்டு திரும்ப வந்து பார்த்தா அது சம்பந்தமா பதிவே போட்டுட்டீங்களா? எப்படியோ இதில் என் பங்கும் சிறிதளவு இருப்பதை எண்ணி பயங்கரமா சந்தோஷப்பட்டுக்கறேன். நாளைக்கு அவங்க வந்து என்ன ஆப்பு வெக்கிராங்கன்னு பாப்போம்
அண்ணே, தலையில இன்னைக்கு கும்மு கும்முன்னு கும்ம போறாங்க முத்துக்கா :-)))
சூப்பர்...ஹா ஹா..நம்ம பெயர் நமக்கு மறந்து போகப்போகுது..
//மை ஃபிரண்ட் ::. said...
அண்ணே, தலையில இன்னைக்கு கும்மு கும்முன்னு கும்ம போறாங்க முத்துக்கா :-)))
///
மை ஃப்ரெண்ட் கடைசியா ஒரு வரி விட்டுப்போச்சு!
கும்மு கும்முன்னு கும்ம போறாங்க முத்துக்கா ஹய்ய் ஜாலி :)))
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:(
என்ன அண்ணா இது??
நீங்க இவ்ளோ நல்லவரா?? ;-)
ஓஓஓ இது தான் விவாதமேடை விஷயமா??
தெளிவ்வ்வ்வ்வா புரிய வெச்சதுக்கு தேங்க்ஸ் அண்ணா..!! ;-)
நிஜம்மா நல்லவன்.. இதுக்கு பர்ஸ்ட் வர்ரது பெருமையா.. ம்.. அப்பறம் கீழே நடத்துங்க ந்டத்துங்க வேற..அப்பறம் பேச்சுக்கு ஒரு கண்டிப்பு வேற.. :)
ஆயில் இந்த பதிவு போட்ட விசயமே எனக்கு தெரியாதே.. ரெண்டு நாள் ரெண்டே நாள் பதிவுலகத்தை எட்டிப்பார்க்காம இருந்தா என்ன என்னல்லாம் செய்யறீங்க.. மொத்தம் மூன்று பதிவில் என் பேரைப்போட்டு காமெடி ..
தமிழ்ப்பிரியன் அப்டேட் பண்ணலன்னு கேள்வி வேறயா
ஆயில்யன் இது என்ன வதந்தி?
ஹா..ஹா..ஹா..
சென்ஷி மறுபடியும் ஃபார்ம்க்கு திரும்பிட்டாரு டோய்..
யூ டூ ராப்..
மைப்ரண்ட் நீதான்ம்மா நல்லபொண்ணு
திரைமறைவில் நீ எதும் செய்யலல்ல..
சென்ஷி புள்ளி வச்சாலே பதிவுபோடுகிற நீ இதுக்கு பதிவு போடல்ன்னா தானே அதிசயம்.. நல்ல ஐடியா அப்பப்ப தேவைப்பட்டா பயன் படுத்திக்கிறேன்.. தம்பியுடையாள் எதற்கும் அஞ்சாள்.
என்ன கொடுமை முத்துக்கா? பதிவு போட்டவரை புகழுறீங்க? பின்னூட்ட வந்த எங்களை திட்டாம திட்டுறீங்க:(
நல்லவரே.. நீங்கல்லாம் சிரிக்காம ஸ்மைலி போடலியா.. அதுமாதிரி நான் திட்டாமதானே திட்டி இருக்கேன் :)
அப்பறம் சென்ஷியக்கூட புகழாம புகழ்ந்திருக்கேன் கவனிக்கனும்.. :)
//நிஜமா நல்லவன் said...
என்ன கொடுமை முத்துக்கா? பதிவு போட்டவரை புகழுறீங்க? பின்னூட்ட வந்த எங்களை திட்டாம திட்டுறீங்க:(
//
நல்லவன் சார்!
நல்லவன் சார்!
ஃபீல் பண்ணாதீங்க! திட்டாம திட்டியது யாரு நம்ம முத்தக்காதானே!
(ஐயகோ...! எங்க அண்ணன் பீல் பண்ண ஆரம்பிச்சாருன்னா நிறுத்த முடியாதே நான் என்ன செய்வேன...????!)
ஆஹா... நான் நேர்ந்துகிட்டதுக்கு பலிச்சிடுச்சே!!
சென்ஷி... செமயா ஃபார்முக்கு வந்துட்டாரு!!
நானும் கொஞ்சம் ஐடியா தர்றேன்..
கல்யழிவி துமுத்சுலெட்மி
ழியகல்வி மிமுதுத்சுலெட்
கழிவில்ய த்முதுமிலெசுட்
வில்கயழி முட்துமிலெசுத்
யகல்ழிவி லெத்துமுட்சுமி
ல்கவியழி முமிதுட்லெசுத்
ஆறு பேர அடிச்சதுக்கே உமா எலுமிச்சம்பழத்த தலையில தேய்க்க ஆரம்பிச்சுட்டாங்க.. அதுனால நான் அப்பாலிக்கா வந்து கண்டினிய பண்றேன்!
பரிசல்காரன் said...
///ஆஹா... நான் நேர்ந்துகிட்டதுக்கு பலிச்சிடுச்சே!!
சென்ஷி... செமயா ஃபார்முக்கு வந்துட்டாரு!!///
யாருகிட்ட மொக்கை கேட்டிங்க...;)
இது எப்படி இருக்கு இப்படி இதுவரையும் யோசித்த தமிழ் பதிவர் யாராவது இருக்கிறார்களா என்ன...
பின் நவீனத்துவம்லாம் சும்மா கப்சா இதுதான் ஒரிஜினல்...;)
\\டிஸ்கி: ஆனா நான் எப்பவுமே முத்துக்கான்னுதான் கூப்பிடுவேன்.\\
ரீப்பிட்டே ;))
லட்சுமி, முத்து லட்சுமி ஆன விவரம் தெரியும். இந்தக் கயல்விழி எங்கேயிருந்து வந்தாங்கன்னு பார்த்தேன். ஓஹோ நாம ரொம்ப லேட்டுனு அப்புறம்தான் புரிஞ்சது.
இன்னும் கயல்விழி முத்துலட்சுமின்ங்கற பேருல வேற யாராவது வர வரைக்கும் இந்தப் பேரு நீடிக்கும்னு நம்புவோமாக:)
சென்ஷி ,
அமீரகத்தில கொழுப்பு சத்து அதிகமோ:) சூப்பர் பதிவு.
Post a Comment