பெயர் : கோபி
சுருக்கமாக: கோபிநாத்
மிக சுருக்கமாக: சார்ஜா "பொறி" புகழ் கோபிநாத்
ஸ்டேட்டஸ்: எப்பவும் பிஸி
மெசேஜ்: மீராவின் கண்ணன் மீராவிடமே அல்லது :)
சமீபத்திய சாதனை: வலைச்சரத்தில் 7 பதிவுகள்
நீண்டகால சாதனை: எல்லா பதிவரின் பதிவிலும் கமெண்டு வுடுறது
நல்ல விசயம்: மாதம் ஒரு பதிவு
ரொம்ப நல்ல விசயம்: well settled BACHELOR
இன்று (03-07-2008) பிறந்தநாள் காணும் எங்கள் நண்பர் திரு.கோபிநாத்தை வாழ்த்தி
அவருக்குப் பிடித்த இந்த பாடலை வழங்குவோர்...
கும்மி குரூப்ஸின் பாசக்கார குடும்ப மக்கள்
HAPPY BIRTHDAY GOPINATH

இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்
அதில் வாழும் தேவி நீ
இசையை மலராய் நாளும் சூட்டுவேன். (இதயம் ஒரு)
ஆத்மராகம் ஒன்றில்தான் ஆடும் உயிர்கள் என்றுமே
உயிரில் ஜீவ நாடிதான் நாதம் தாளம் ஆனதே
உயிரில் கலந்து பாடும் போது எதுவும் பாடலே
பாடல்கள் ஒரு கோடி எதுவும் புதிதில்லை
ராகங்கள் கோடி கோடி எதுவும் புதிதில்லை
எனது ஜீவன் நீதான் என்றும் புதிது (இதயம் ஒரு)
காமம் தேடும் உலகிலே கீதம் என்னும் தீபத்தால்
ராமநாமம் மீதிலே நாத தியாகராஜரும்
ஊனை உருக்கி உயிரை விளக்காய் ஏற்றினாரம்மா
அவர் பாடலில் ஜீவன் அதுவே அவரானார்
என் பாடலின் ஜீவன் எதுவோ அது நீயே
நீயும் நானும் ஒன்றுதான் எங்கே பிரிவது (இதயம் ஒரு)
நீயும் நானும் போவது காதல் என்ற பாதையில்
சேரும் நேரம் வந்தது மீதி தூரம் பாதியில்
பாதை ஒன்று ஆனபோது திசைகள் வேறம்மா
உனது பாதை வேறு எனது பாதை வேறம்மா
மீராவின் கண்ணன் மீராவிடமே
எனதாருயிர் ஜீவன் எனை ஆண்டாளே
வாழ்க நீயும் வளமுடன் என்றும் வாழ்கவே (இதயம் ஒரு)
Get Your Own Hindi Songs Player at Music Plugin





30 comments:
பின்னூட்டத்திலும் முதல் வாழ்த்தை தெரிவித்துக்கொள்வது அன்பு மாப்பி சென்ஷி :)
கோபிநாத்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
///பின்னூட்டத்திலும் முதல் வாழ்த்தை தெரிவித்துக்கொள்வது அன்பு மாப்பி சென்ஷி :)///
:))
///நல்ல விசயம்: மாதம் ஒரு பதிவு///
இதுதான் அண்ணே ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல விசயம்..
நாள் ஒரு பதிவ தாங்காதண்ணே தமிழ மணம் :)
//தமிழன்... said...
///நல்ல விசயம்: மாதம் ஒரு பதிவு///
இதுதான் அண்ணே ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல விசயம்..
நாள் ஒரு பதிவ தாங்காதண்ணே தமிழ மணம் :)
//
@ தமிழன்....
அண்ணே.. நீங்க இன்னும் உறங்கலையா :))))
தல கோபிக்கு எனது உளங்கனிந்த பிற்ந்தநாள் வாழ்த்துக்கள்..
ராஜாவின் இசையால் நனைந்தோம்..
இசையால் இணைந்தோம்...
அண்ணே நான் உங்களுக்கு பக்கத்துலதான் இருக்கேன் நீங்களே இன்னும் தூங்கலை நான் எப்படி...
கோபி அண்ணன் இப்ப முழிச்சிருப்பாரா...
பிள்ளைகள் போலே
தொல்லைகள் மறந்து
பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
பௌர்ணமி நினைவுகள் பதிவு ஞாபகத்துக்கு வந்திச்சு அண்ணே...:)
காதலன் சென்ஷி சார்பா கோபிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
Happy Birth Day to u Gopi...:)
மறுபடியம் ஒரு முறை அண்ணன் கோபிநாத்துக்கு...
பிறந்த நாள் வாழத்துக்கள்...
நீங்க நல்லா இருக்கணும்ணே...:))
நம்ம தலக்கு பிறந்த நாளா? ஒரு நாள் முன் கூட்டியே சொல்லாததற்கு சென்ஷியின் தலயில் குட்டு. பாட்டுப் போட்டு கலக்கியிருப்போமே .
பிறந்த நாள் வாழ்த்துக்கள் தல, நீங்களும் மீராவும் இன்று போல் என்றும் வாழ்க
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கோபி :)
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கோபி அண்ணா. :-)
போஸ்ட் கலக்கல்ஸ் சென்ஷி அண்ணா.. ஆனாலும் முதல் பின்னூட்டம் நீங்களே போட்டது சரியில்லை.
"மீ தி ஃபர்ஸ்ட்டோ" மை ஃபிரண்ட்டுன்னுல போட்டிருக்கணும்? ;-)
அண்ணன் கோபிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
நல்ல தலைப்பு..
பாராட்டுகள் முதலில்..( கோபி ,எப்பத்தான் இந்த ஸ்டேட்டஸ் மாத்தப்போறப்பா..)
பிறந்தநாள் வாழ்த்துகள் கோபி ...வாழ்க வளமுடன்
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் கோபி... :-)
//வாழ்க நீயும் வளமுடன் என்றும் வாழ்கவே //
அண்ணா வாழ்த்துக்கள் :))
சென்ஷி அண்ணா சூப்பரூ :))
வாழ்த்துக்கள் கோபி.
Late But Not Least...
பி.நா.வா!!!!
செல்லத்துக்கு வாழ்த்துக்கள்.
சீக்கிரமே கல்யாணம் ஆக வாழ்த்துக்கள்
சீக்கிரமே லீவ் கிடைக்க வாழ்த்துக்கள்
சீக்கிரமே தமிழ்ப் பண்பாடு உள்ள பெண் கிடைக்க வாழ்த்துக்கள்
கோபிக்கு வாழ்த்துக்கள்.
சென்ஷி 'மீரா மீரா' ன்னு ரொம்ப பொடி வைக்கிறீங்களே.!
அப்டிங்களா?
மாப்பி நன்றி டா ;)
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் :)
வாழ்த்துக்கள் கோபி
லியோ சுரேஷ்
Post a Comment