எச்சரிக்கை : இது ஒரு மீள் பதிவு!
அவனுக்கு அவள் எழுத்துக்கள் பிடித்திருந்தது..
அவளை அவன் கருத்துக்கள் கவர்ந்திருந்தது.
அது இரு மனதில் காதல் வளர்க்கும் அளவுக்கு சென்றது...
ஒத்த கருத்து சிந்தனைகள் பின்னூட்டமிடுதலில் தொடங்கியிருந்தன.
நேரில் சந்திக்க மனமிருந்தும், நேரமின்மையை காரணம் காட்டி விலக்கிச்சென்றது காலம்..
நேரில் சந்திக்கும் வாய்ப்புக்காய் காத்திருந்தது இருவரின் மனமும்...
ஒரு நாள் முடிவானது...
முதலில் நேரில் சந்திக்க இருப்பதால் அடையாள உடையணியும் மரபை ஏற்றுக்கொண்டார்கள்...
அவன் சிகப்புசட்டையும் வெள்ளை கால் சட்டையும்,அவள் வெள்ளை சுடிதார் - முடிவாகி கணிணி அணைந்தது...
இன்ப அதிர்ச்சியாய் அவளை மறைந்து காண விரும்பி அவன் தன் உடைத்தேர்வை மாற்றினான்.
அதேசமயம், அவளும் தன் மனதை மாற்றி வேறு உடை புகுந்தாள்..
சொல்லியிருந்த இடத்தில் காத்திருந்து காத்திருந்து பட்டுப்போனது நான்கு கண்கள்....
மறுநாள்.....
மின்னஞ்சல் முகவரி மாறியிருந்தது இருவருக்கும்... அல்லது அவனது ஜிடாக்கை தடை செய்திருந்தாள் அவள்!
ஏமாந்து போனது காதல்.......!!!
டிஸ்கி : மீள்பதிவுங்கறதால எதையாச்சும் மாத்தணும் இல்ல சேர்க்கணும்னு நினைச்சதால படத்தையும் ஒரு வரியையும் எக்ஸ்ட்ராவா சேர்த்திருக்கேன் :)

111 comments:
எதயாச்சும் மாற்றனும்ன்னு நினைச்ச உன்னை பாராட்டுகிறேன்.. மாற்றம் மிக நல்லது. மாற்றுங்கள்.. என்னும் வார்த்தை எனக்கு ரொம்ப பிடிக்கும்..
:-)))..
மீள்வதும் கூட ஒரு மாற்றம் தான்
மீள்பதிவில் வரிகளும் கூட சில மாறுதல்குட்படவேண்டியது நல்லது!
எனக்கும் கூட மாற்றம் நொம்ப பிடிக்கும்!
(ஆனா ஒன்னியும் புரியல பிரதர் தனிமையிலே மெயில் அனுப்ப முடியுமா???)
//மீள்பதிவுங்கறதால எதையாச்சும் மாத்தணும் இல்ல சேர்க்கணும்னு நினைச்சதால படத்தையும் ஒரு வரியையும் எக்ஸ்ட்ராவா சேர்த்திருக்கேன் :)
///
எந்த வரி என்று தேடிக்கொண்டே இருக்கிறேன்!
(முதல்ல எனக்கு இந்தமாதிரி விசயத்தில் உள்ள ஆர்வங்களில் மாற்றம் வரணும் போல...????!!!)
//முதலில் நேரில் சந்திக்க இருப்பதால் அடையாள உடையணியும் மரபை ஏற்றுக்கொண்டார்கள்.../
இங்கதான் நிறைய பேர் மிஸ்டேக் பண்றாங்க!?!?!
ஏன் எனி சாங்க்ஸ் செலக்ட் பண்ணகூடாது?
1.அன்பே வா......
2.கண்ணா நீயும் நானுமா? கண்ணா
3.எங்கிருந்தோ அழைக்கும் என் ஜீவன்
லேட்டஸ்ட் சாங்க் நெண்டு
4.முன்பே வா என் அன்பே வா
5.வர்றான் வர்றான் பூச்சாண்டி
//முத்துலெட்சுமி-கயல்விழி said...
எதயாச்சும் மாற்றனும்ன்னு நினைச்ச உன்னை பாராட்டுகிறேன்.. மாற்றம் மிக நல்லது. மாற்றுங்கள்.. என்னும் வார்த்தை எனக்கு ரொம்ப பிடிக்கும்..
//
புதுசா ஒரு வரியைத்தானேக்கா சேர்த்திருக்கேன்னு சொன்னேன்.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. அதுக்கு இப்படியா :)
//விஜய் ஆனந்த் said...
:-)))..
//
எங்க பொழப்ப பார்த்தா சிரிப்பா இருக்குதுல்ல உங்களுக்கு :)
/ஆயில்யன் said...
//மீள்பதிவுங்கறதால எதையாச்சும் மாத்தணும் இல்ல சேர்க்கணும்னு நினைச்சதால படத்தையும் ஒரு வரியையும் எக்ஸ்ட்ராவா சேர்த்திருக்கேன் :)
///
எந்த வரி என்று தேடிக்கொண்டே இருக்கிறேன்!
//
தேடிக்கிட்டே இருங்க.. :)
மீ த எத்தனாவது?
ஆஹா, இங்க மாடரேஷன் இல்லையா?
சரி அப்போ பதிவை படிச்சிட்டு வர்றேன்.
ம்ஹூம், அந்தப் பொண்ணு கரெக்டா ஆளை பாத்திருப்பாங்க, அதான் அடுத்தநாள் அப்படி பண்ணிட்டாங்க:):):)
பவ்வ்வ்வ்வ்..............இது சொந்தக் கதையா? இனிமேல் இது போன்ற விவரங்களை புது மாப்பிள்ளையிடம் கேட்டு தெளிவாகிடுங்க:):):)
ஓ இப்பிடித்தான் 'எஸ்' ஆகி எகிறீடனுமா????
:))))))))))))
15
பதிமூணு கெட்ட நம்பராச்சே, பதிமூணாம் நம்பர் வீடுன்னு பேய் படம்லாம் வந்திருக்கு இல்ல, அதான் இந்தப் பின்னூட்டம்
//மீள்பதிவுங்கறதால எதையாச்சும் மாத்தணும் இல்ல சேர்க்கணும்னு நினைச்சதால படத்தையும் ஒரு வரியையும் எக்ஸ்ட்ராவா சேர்த்திருக்கேன் :)
///
சரி ரைட்டு
//சென்ஷி said...
/ஆயில்யன் said...
//மீள்பதிவுங்கறதால எதையாச்சும் மாத்தணும் இல்ல சேர்க்கணும்னு நினைச்சதால படத்தையும் ஒரு வரியையும் எக்ஸ்ட்ராவா சேர்த்திருக்கேன் :)
///
எந்த வரி என்று தேடிக்கொண்டே இருக்கிறேன்!
//
தேடிக்கிட்டே இருங்க.. :)
///
என்னப்பு இப்படி சொல்லிப்புட்டு போய்ட்டீங்க! நானெல்லாம் தேடி எது கிடைச்சிருக்கு கொஞ்சம் பெரிய மனசு பண்ணி சொல்லிட்டு போங்கப்ப்பூ!!!
அடப்பாவமே, ஒரு நிமிஷத்துல ரெண்டு பின்னூட்டம் போட்டு கால வாரிட்டாங்களே
20
//மீள்பதிவுங்கறதால எதையாச்சும் மாத்தணும் இல்ல சேர்க்கணும்னு நினைச்சதால படத்தையும் ஒரு வரியையும் எக்ஸ்ட்ராவா சேர்த்திருக்கேன் :)
///
சரி ரைட்டு அப்பிடின்னா
சரியில்லைனா லெஃப்ட்டான்னு எல்லாம் கேக்கப்பிடாது!!
//rapp said...
மீ த எத்தனாவது?
//
மீ த பர்ஸ்ட்ட மிஸ் பண்ணிட்டு இதென்ன கேள்வி :)
(இந்த பின்னூட்டத்தில் எந்தவித உள்குத்தும் இல்லை என்பதை மிகத்தாழ்மையுடன் தங்கச்சிக்காவுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். ஆகவே கோபப்பட்டு கும்மியை பாதியில் விட்டு விட்டு சென்றால் மீதியை அவரது பதிவில் அடிக்க வேண்டி வரும் என்றும் எச்சரித்து விடுகிறேன்)
//rapp said...
ம்ஹூம், அந்தப் பொண்ணு கரெக்டா ஆளை பாத்திருப்பாங்க, அதான் அடுத்தநாள் அப்படி பண்ணிட்டாங்க:):):)
//
இதுக்கு நான் பதிலா..
ஆஹா... போடறதா இல்ல
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. போடறதான்னு தெரியலையே :)
//rapp said...
பவ்வ்வ்வ்வ்..............இது சொந்தக் கதையா? இனிமேல் இது போன்ற விவரங்களை புது மாப்பிள்ளையிடம் கேட்டு தெளிவாகிடுங்க:):):)
//
சரிங்கோ ஆப்பிசர் :)
//rapp said...
ம்ஹூம், அந்தப் பொண்ணு கரெக்டா ஆளை பாத்திருப்பாங்க, அதான் அடுத்தநாள் அப்படி பண்ணிட்டாங்க:):):)
///
ஐ வாண்ட் டூ சே திஸ் இஸ் டூஊஊஊஊஊஊஉ மச்! (எப்பிடி நம்ம ஆங்கில புலமை நல்லா இருக்கா! - நான் என்னோட ஆங்கில திறமையை காமிக்கத்தான் இங்க வந்தேன் மத்தபடி அந்த ஆள் பத்தியெல்லாம் எனக்கு தெரியாதுப்பா!!!)
ஹய்ய்ய் மீ த 25
//மங்களூர் சிவா said...
//மீள்பதிவுங்கறதால எதையாச்சும் மாத்தணும் இல்ல சேர்க்கணும்னு நினைச்சதால படத்தையும் ஒரு வரியையும் எக்ஸ்ட்ராவா சேர்த்திருக்கேன் :)
///
சரி ரைட்டு அப்பிடின்னா
சரியில்லைனா லெஃப்ட்டான்னு எல்லாம் கேக்கப்பிடாது!!
//
:))
அடங்கொக்க மக்கா.. எங்களுக்கு பதில் கேள்வி கேக்குறதுக்கு எதையாச்சும் விட்டுட்டு போ ராசா.. :)
//rapp said...
பதிமூணு கெட்ட நம்பராச்சே, பதிமூணாம் நம்பர் வீடுன்னு பேய் படம்லாம் வந்திருக்கு இல்ல, அதான் இந்தப் பின்னூட்டம்
//
:))
கும்மில ஒண்ணு குறைஞ்சாத்தான் தப்பு. அதிகமானா தப்பேயில்ல :)
//மங்களூர் சிவா said...
ஓ இப்பிடித்தான் 'எஸ்' ஆகி எகிறீடனுமா????
:))))))))))))
//
நோ..நோன்னு பொலம்பறது உன் காதுல விழலையா ராசா... :)
உள்ளேன் ஐயா
//தங்கச்சிக்காவுக்கு//
ஹை தோடா, அண்ணே இந்த கேம் எல்லாம் நம்மக்கிட்ட வேணாம், அப்புறம் சென்ஷி அண்ணனுக்கு சிவாஜி தொனியில் படிக்கவேண்டிய (சாவித்திரி பாணியில் இராப் எழுதும்) கண்ணீர் கடிதம்னு ஒரு பதிவை தட்டி விட்டுருவேன், சொல்லிட்டேன்:):):)
கவிதை நன்கு ....சில வரிகள் அர்த்த படுத்த கடினம்
நானும் ஒரு வலைப்பதிவு செய்துள்ளேன் பாருங்களேன்
valaikkulmazhai.wordpress.com
- கார்த்தி

கைவீசம்மா கைவீசு
கடைக்கு போலாம் கைவீசு
முட்டாய் வாங்கலாம் கைவீசு
மெதுவா திங்கலாம் கைவீசு
//Yaaro said...
கவிதை நன்கு ....சில வரிகள் அர்த்த படுத்த கடினம்
நானும் ஒரு வலைப்பதிவு செய்துள்ளேன் பாருங்களேன்
valaikkulmazhai.wordpress.com
- கார்த்தி
//
கண்டிப்பா வந்து பார்க்குறேன் சார்.
ஆனா ஒரு சின்ன விசயம். இதை கவிதைன்னு சொல்லி நான் ஆமோதிச்சா என்னை தீர்த்துக்கட்ட ஆளுங்க நெறய்ய பேரு இருக்காங்க :)
ஆஹா, யாரோ நீங்க ரொம்ப நல்லவரா இருப்பீங்க போலருக்கே, பதிவை படிக்கவே இல்லையா, இதையே கவிதைன்னு சொன்னீங்கன்னா, என் கவுஜையை இலக்கிய வானில் சுடர்வீசும் நட்சத்திரக் கவிதைனு சொல்வீங்கதானே:):):)
என்ன ஆச்சு சென்ஷி?

தீர்த்துக்கட்ட ஆளு வருவாங்கன்னு பார்த்தேன்.. இங்க கவுஜயே வந்துடுச்சு..
யக்கா.. அவரு உங்க பழம் பெருமை தெரியாம இங்க கமெண்டு போட்டுட்டாரு.. கவிதையா அது.. என்ன கருத்து. என்ன கருத்து :))
//வடகரை வேலன் said...
என்ன ஆச்சு சென்ஷி?
//
ச்சும்மா ரிலாக்ஸுக்காக..
நாளைக்கு அடுத்த பதிவு போடணும்ல அதான் :))
//கவிதையா அது.. என்ன கருத்து. என்ன கருத்து :))//
ஏ டண்டனக்கா, ஏ டணக்குனக்கா
me the 40TH
//ச்சும்மா ரிலாக்ஸுக்காக..//
பதிவை போடப்போற உங்களுக்கே ரிலாக்ஸ் பண்ணனும்னா, அதை படிக்கபோற நாங்க என்ன பண்றதாம், அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்............
//rapp said...
//ச்சும்மா ரிலாக்ஸுக்காக..//
பதிவை போடப்போற உங்களுக்கே ரிலாக்ஸ் பண்ணனும்னா, அதை படிக்கபோற நாங்க என்ன பண்றதாம், அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்............
//
வழக்கம்போல புரியலைங்கற பின்னூட்டம்தான் வரப்போகுது. இதுல என்ன கஷ்டம் இருக்குது :)
இப்போ தான் படிச்சேன்
உங்கள் அனுபவம் நன்றாக இருந்தது
இப்பவும் வேற ஐ.டியில உங்க கூட நட்பா இருக்குறதா பேசிகிறாங்க
//வால்பையன் said...
இப்போ தான் படிச்சேன்
//
நம்பிட்டேன் :)
ஆனாலும் உங்கள் காதல் தோல்வியடைந்ததில் எனக்கு வருத்தமே
//வால்பையன் said...
உங்கள் அனுபவம் நன்றாக இருந்தது
//
என் கஷ்டம் உங்களுக்கு நல்லா இருக்குதா.. நல்லா இருங்கடே :)
ஆமா, நீங்க எப்போ எழுதினாலும் நாயகனையும் நாயகியையும் தானே கொல்லுவிங்க, இங்கே ஏன் காதலை கொன்னுடிங்க
ஆசிரியர் இருக்காரா ,இல்லை அவரும் செத்து புட்டாரா
//வால்பையன் said...
இப்பவும் வேற ஐ.டியில உங்க கூட நட்பா இருக்குறதா பேசிகிறாங்க
//
ஆமா... நானும் ஐடிய மாத்தி நட்பாயிட்டேன்ல :)
இந்த கவிதை புரிவதை போல் இருப்பதால் வன்மையாக கண்டிக்கிறேன்
//வால்பையன் said...
ஆனாலும் உங்கள் காதல் தோல்வியடைந்ததில் எனக்கு வருத்தமே
//
இதை நீங்க முன்னாடியே சொல்லியிருக்கலாம் :(
நான் தான் ஐம்பதை அடித்தேன் என்பதை பெருமையாக சொல்லி கொள்கிறேன்
//வால்பையன் said...
ஆமா, நீங்க எப்போ எழுதினாலும் நாயகனையும் நாயகியையும் தானே கொல்லுவிங்க, இங்கே ஏன் காதலை கொன்னுடிங்க
//
பதிவை படிச்சுத்தான் யாரும் சாகலை.. பதிவுலயாச்சும் சாகடிப்போமுன்னுதான் :)
//வால்பையன் said...
ஆசிரியர் இருக்காரா ,இல்லை அவரும் செத்து புட்டாரா
//
இது அவருக்கு மறு ஜென்மம். மீள்பதிவுன்னு சொன்னேன்ப்பா :)
//பதிவை படிச்சுத்தான் யாரும் சாகலை.. பதிவுலயாச்சும் சாகடிப்போமுன்னுதான் :) //
அதுக்கு தான் நாங்க இருக்கோம்ல
//வால்பையன் said...
இந்த கவிதை புரிவதை போல் இருப்பதால் வன்மையாக கண்டிக்கிறேன்
//
காதல்தான் புரியலை.. கவிதையாச்சும் புரிஞ்சுட்டு போகட்டுமேன்னுதான் :)
அணு அணுவாக
சாக முடிவெடுத்த பின்
சென்ஷியின் பதிவைப் படி
எப்படி இருக்கு கவிதை
//வால்பையன் said...
நான் தான் ஐம்பதை அடித்தேன் என்பதை பெருமையாக சொல்லி கொள்கிறேன்
//
இதுக்கு நான் ஆமாஞ்சாமி போட்டுக்கறேன் :)
//காதல்தான் புரியலை.. கவிதையாச்சும் புரிஞ்சுட்டு போகட்டுமேன்னுதான் :) //
ஆகா எவ்ளோ பெரிய மனசுப்பா
//வால்பையன் said...
//பதிவை படிச்சுத்தான் யாரும் சாகலை.. பதிவுலயாச்சும் சாகடிப்போமுன்னுதான் :) //
அதுக்கு தான் நாங்க இருக்கோம்ல
//
எது சாகடிக்கறதுக்கா :)
//வால்பையன் said...
அணு அணுவாக
சாக முடிவெடுத்த பின்
சென்ஷியின் பதிவைப் படி
எப்படி இருக்கு கவிதை
//
அப்படியே மறக்காம பின்னூட்டமும் போட்டுட்டு சாக சொல்லுங்க தலைவா :)
//அப்படியே மறக்காம பின்னூட்டமும் போட்டுட்டு சாக சொல்லுங்க தலைவா :) //
ஐயோ அம்மா கொல்றாங்களே
//வால்பையன் said...
//காதல்தான் புரியலை.. கவிதையாச்சும் புரிஞ்சுட்டு போகட்டுமேன்னுதான் :) //
ஆகா எவ்ளோ பெரிய மனசுப்பா
//
அதனால்தான் ஏகப்பட்ட பொண்ணுங்களுக்கு இடம் கொடுத்துருக்கேன் :)
இங்கே கொலையே நடக்குது
கும்மி முடியலையா???
//வால்பையன் said...
//அப்படியே மறக்காம பின்னூட்டமும் போட்டுட்டு சாக சொல்லுங்க தலைவா :) //
ஐயோ அம்மா கொல்றாங்களே
//
ஹப்பாடி.. இப்பத்தான்யா ஒருத்தர் நிம்மதியா மாட்டியிருக்காரு :)
சரி நடத்துங்க! நடத்துங்க!!
//வால்பையன் said...
இங்கே கொலையே நடக்குது
//
தற்கொலைன்னு தெளிவா சொல்லுப்பா :)
//மங்களூர் சிவா said...
கும்மி முடியலையா???
//
இன்னும் நான் ஆரம்பிக்கவே இல்ல :)
//மங்களூர் சிவா said...
சரி நடத்துங்க! நடத்துங்க!!
//
எங்க...
இங்கே என்ன தனிய கும்மி குத்த விட்டுட்டு நீங்க ராப் ப்ளாக்குல குத்திகிட்டு இருக்கிங்களா
//தற்கொலைன்னு தெளிவா சொல்லுப்பா :) //
ஆசிரியரால் கொல்லுப்படும் நாயகன்(ஹீ ஹீ நான்தான்) எப்படி தற்கொலை என்று சொல்லுவான்
//வால்பையன் said...
இங்கே என்ன தனிய கும்மி குத்த விட்டுட்டு நீங்க ராப் ப்ளாக்குல குத்திகிட்டு இருக்கிங்களா
//
ஆண்டவனை மறந்தாலும் வால்பையனை மறக்க முடியுமா :)
//வால்பையன் said...
//தற்கொலைன்னு தெளிவா சொல்லுப்பா :) //
ஆசிரியரால் கொல்லுப்படும் நாயகன்(ஹீ ஹீ நான்தான்) எப்படி தற்கொலை என்று சொல்லுவான்
//
செத்தப்புறம் பொணத்த நாங்க போஸ்ட் மார்ட்டத்துக்குத்தான் அனுப்புவோம். அதுகிட்ட விசாரணை செய்யறதில்ல.. :)
//வால்பையன் said...
//தற்கொலைன்னு தெளிவா சொல்லுப்பா :) //
ஆசிரியரால் கொல்லுப்படும் நாயகன்(ஹீ ஹீ நான்தான்) எப்படி தற்கொலை என்று சொல்லுவான்
//
ஆனாலும் உங்களுக்கு அநியாய நகைச்சுவை உணர்ச்சின்னா.. :)
என்ன வச்சு காமெடி. கீமெடி பண்ணலையே
//ஆனாலும் உங்களுக்கு அநியாய நகைச்சுவை உணர்ச்சின்னா.. :) //
ஹலோ, நான் சீரியஸா பேசிகிட்டு இருக்கேன்
//வால்பையன் said...
என்ன வச்சு காமெடி. கீமெடி பண்ணலையே
//
சேச்சே... குச்சிமுட்டாயும், குருவிப் பட டிவிடியும் வாங்கித்தர்ற ராசாவ கலாய்ப்போமா :)
//வால்பையன் said...
//ஆனாலும் உங்களுக்கு அநியாய நகைச்சுவை உணர்ச்சின்னா.. :) //
ஹலோ, நான் சீரியஸா பேசிகிட்டு இருக்கேன்
//
அய்யோ பாவம்! எந்த ஹாஸ்பிட்டல்ல இருக்கீங்க :(
//சேச்சே... குச்சிமுட்டாயும், குருவிப் பட டிவிடியும் வாங்கித்தர்ற ராசாவ கலாய்ப்போமா :) //
இன்னைக்கு நான்தான் கைப்புள்ளயா
//அய்யோ பாவம்! எந்த ஹாஸ்பிட்டல்ல இருக்கீங்க :( //
கிளம்பிகிட்டே இருக்கேன்
உங்க பக்கத்துலேயே ஒரு பெட்டு போட்டு வையுங்க
//வால்பையன் said...
//சேச்சே... குச்சிமுட்டாயும், குருவிப் பட டிவிடியும் வாங்கித்தர்ற ராசாவ கலாய்ப்போமா :) //
இன்னைக்கு நான்தான் கைப்புள்ளயா
//
சேச்சே.. நீங்க எப்பவுமே கைப்புதான் எனக்கு :)
//வால்பையன் said...
உங்க பக்கத்துலேயே ஒரு பெட்டு போட்டு வையுங்க
//
முன்னாடியே வச்சாச்சு.. நீங்கதான் அவருன்னு கன்பர்ம் ஆச்சுன்னா நான் 500 ரூவா ஜெயிப்பேன். நீங்க பந்தயத்ததானே பெட்டுன்னு சொன்னீங்க :)
//சேச்சே.. நீங்க எப்பவுமே கைப்புதான் எனக்கு :) //
இதில எதோ உள்குத்து இருக்குற மாதிரி தெரியுது
//வால்பையன் said...
//சேச்சே.. நீங்க எப்பவுமே கைப்புதான் எனக்கு :) //
இதில எதோ உள்குத்து இருக்குற மாதிரி தெரியுது
//
உங்கள பார்த்தா காத்ரீனா "கைப்" மாதிரி இருக்குன்னு சொல்ல வந்தேன். நீங்க என்ன நெனச்சீங்க :)
//நீங்கதான் அவருன்னு கன்பர்ம் ஆச்சுன்னா நான் 500 ரூவா ஜெயிப்பேன். நீங்க பந்தயத்ததானே பெட்டுன்னு சொன்னீங்க :) //
நான் அவனில்லை,
நான் தான் ஜெயிச்சேன்,
ஐந்நூறு எனக்கு தான்
//உங்கள பார்த்தா காத்ரீனா "கைப்" மாதிரி இருக்குன்னு சொல்ல வந்தேன். நீங்க என்ன நெனச்சீங்க :) //
இப்போ காத்ரீனா சூறாவளியா மாறப்போறேன் பாருங்க
//வால்பையன் said...
//நீங்கதான் அவருன்னு கன்பர்ம் ஆச்சுன்னா நான் 500 ரூவா ஜெயிப்பேன். நீங்க பந்தயத்ததானே பெட்டுன்னு சொன்னீங்க :) //
நான் அவனில்லை,
நான் தான் ஜெயிச்சேன்,
ஐந்நூறு எனக்கு தான்
//
ஆஹா.. அப்படியே.. அப்ப நான் 1000 ரூவா ஜெயிச்சுருவேன். ஏன்னா பின்னாடி வச்ச பந்தயப்பணம் அதுதான் :)
சார்ஜா புஷ் பேருல :)
//வால்பையன் said...
//உங்கள பார்த்தா காத்ரீனா "கைப்" மாதிரி இருக்குன்னு சொல்ல வந்தேன். நீங்க என்ன நெனச்சீங்க :) //
இப்போ காத்ரீனா சூறாவளியா மாறப்போறேன் பாருங்க
//
நீங்களும் "அடங்க மறு" டைப்பு ஆளுதானே :)
//நீங்களும் "அடங்க மறு" டைப்பு ஆளுதானே :) //
ஆமாம்
அடங்க மறு
ஆடாம குடி
இயல்பாக நடி
சரி. நான் போய் நாளைய பதிவ ரெடி செய்யறேன்.
டேங்க்ஸ் ஃபார் த கும்மின்ங் :)
நூறுக்கு பக்கத்துல வந்துட்டோம் அதுக்குள்ள என்ன அவசரம்
அந்த வாய்ப்பும் எனக்கா
எவ்ளோ பெரிய மனசுப்பா உங்களுக்கு
ரொம்ப நன்றி
இதோ
100
போட்டாச்சு
//வால்பையன் said...
நூறுக்கு பக்கத்துல வந்துட்டோம் அதுக்குள்ள என்ன அவசரம்
//
நாளைக்கு வேற நல்ல பதிவுல கும்மி அடிக்கணும்ல :)
100 அடித்த வால்பையனை
வாழ்த்த வயதில்லை.
பாராட்ட பின்னூட்டமில்லை. போலியாய் ஐடியில்லை.
இப்ப நான் என்னதான் செய்ய :)
//எங்க பொழப்ப பார்த்தா சிரிப்பா இருக்குதுல்ல உங்களுக்கு :)//
ஒ இது உங்க பொழப்பா... சொல்லவே இல்ல...
//மீள்பதிவுங்கறதால எதையாச்சும் மாத்தணும் இல்ல சேர்க்கணும்னு நினைச்சதால படத்தையும் ஒரு வரியையும் எக்ஸ்ட்ராவா சேர்த்திருக்கேன் :)
///
எதையாவது செய்யணும் பாஸூ அப்படின்னு பதிவுலகமே கொல வெறியோட திரியும் பொழுது எப்படி ராசா உன்னால மட்டும்.. அதை அசால்டா செய்ய முடியுது..
//சென்ஷி said...
100 அடித்த வால்பையனை
வாழ்த்த வயதில்லை.
பாராட்ட பின்னூட்டமில்லை. போலியாய் ஐடியில்லை.
இப்ப நான் என்னதான் செய்ய :)
//
ஒரு 500 திராம் மணியாடர்ல அனுப்பு..
//சந்தோஷ் = Santhosh said...

எல்லாம் நீங்க கத்து கொடுத்த பாடம்தான் குருவே :)
//சந்தோஷ் = Santhosh said...
//சென்ஷி said...
100 அடித்த வால்பையனை
வாழ்த்த வயதில்லை.
பாராட்ட பின்னூட்டமில்லை. போலியாய் ஐடியில்லை.
இப்ப நான் என்னதான் செய்ய :)
//
ஒரு 500 திராம் மணியாடர்ல அனுப்பு..
//
அடங்கொய்யால.. ஒரு டைமிங்க்குக்கு ரைமிங்கா அடிச்சா இப்படியா ஆப்படிப்பே நீ.. :)
டேய்...போடாங்க....
//கோபிநாத் said...
டேய்...போடாங்க....
//
டேங்க்ங்க மாப்பி :)
:-)
:)))))
Post a Comment