நாள்: 01/10/2008 நேரம்: அதிகாலை(?!) 2:30
டிவிடியில் 'ஜானே து யா ஜானே நா'வில் ஜெனிலியா வலது கையினை தூக்கி "பப்பு கேன் டான்ஸ் சாலா.." என்று சந்தோஷப்பட்டுக்கொண்டிருந்த விநாடியில் ஜெனிலியாவை உறையச்செய்து விட்டு,
"மச்சி!"
"ம்"
"டேய்.."
"சொல்லேன்டா.."
"ஒண்ணு கேட்டா கோச்சுக்க மாட்டியே.."
"கண்டிப்பா கோச்சுப்பேன். ஏன்னா இது தான் கடைசி சிகரெட். இதையும் உன்கிட்ட கொடுத்துட்டு நான் என்ன செய்யறது?"
"டேய் லூசு.. நான் என்ன கேக்கறேன். நீ என்ன உளர்றே!"
"நான் உளர்றேனா. அப்ப சரி. நீயே கேக்குறத தெளிவா கேளு.."
"அது வந்து... என்னை யாரோ லவ் பண்றா மாதிரியே ஒரு ஃபீலிங்க்"
பற்ற வைக்க முயன்ற சிகரெட் வாயிலிருந்து நழுவியிருந்தது.
"இன்னாது.. உன்னைய யாரோ லவ் பண்றா மாதிரியே ஃபீலிங்கா..?"
"ஆமாம்டா"
"நீ யாரையாவது லவ்வு பண்ற ஃபீலிங்க்ன்னு சொல்லு ஒத்துக்கறேன். இங்கிலீசுல படத்துல ஹீரோயின் டைலாக்கு மாதிரி வுடுற.. இது என்ன புதுசா இருக்குது? ஆமா யாரு அது.."
"மச்சி, நான் யாரையாச்சும் லவ் செஞ்சேன்னு வை. அப்ப நெஞ்சுல கல்ல கட்டி தூக்கிட்டு ஓடுறாமாதிரியே இருக்கும். அப்படி ஒரு வலி இதயத்துல இருக்கும். ஆனா அதே பொண்ணு நம்மளை லவ்வு பண்ண ஆரம்பிச்சுட்டா தண்டவாளத்துல டிரெயின் ஓடுற மாதிரி மாறிடும். இப்ப என் நெஞ்சுல கல் இல்லாமலேயே டிரெயின் ஓடுதுடா"
"டேய் மாப்பி! தண்டவாளம் இல்லாமத்தான் டிரெயின் ஓடாது. கல் இல்லைங்கற காரணத்துக்காகல்லாம் டிரெயின் நிக்காது. நீ இப்படி அநியாயத்துக்கு என்கிட்ட டிராக் இழுக்கறப்பவே நினைச்சேன். இப்படித்தான் ஏதாவது முடிப்பேன்னு.. போடாங்க இவனே.. டிரெயின் ஓடுது.. பறவை பறக்குதுன்னு கதையா விடுற"
"டேய் மச்சி.. நான் உன்கிட்ட பொய் சொல்லியிருக்கேனா.."
"அநியாயத்துக்கு பொய் சொல்லியிருக்க. அதையெல்லாம் சொல்லிட்டு இருக்க இப்ப நேரம் இல்ல. எனக்கு தூக்கம் வருது."
"பார்த்தியா.. நம்ப மாட்டேங்குறியே.."
"இல்லைடா மாப்பி. நீ ஏதாவது ஒரு பொண்ண காட்டி லவ் பண்றேன்னு சொன்னா பரவாயில்ல. நம்பலாம். நீ ஊர்ல இருக்கற எல்லா பொண்ணயும் லவ் பண்றேன்னு சொல்றவன். அதான்டா எனக்கு பயம்மா இருக்குது. ஆமா உன் ஹார்ட் ஜங்க்சன்ல எத்தனை டிராக்குலடா டிரெயின் ஓடிட்டு இருக்குது"
"இல்ல மச்சி. இது சிங்கிள் டிராக். கூட்ஸ் டிரெயின். நிறைய்ய காதல மாத்திரம் தூக்கிட்டு சுத்திட்டு இருக்குது"
"ஆஹா! கவிஞரூ, நல்லா வண்டி எங்க போகுதுன்னு போர்டை பாருடா. எங்கயோ போகவேண்டிய வண்டி டிராபிக் பிரசினையில தப்பா உன் மனசுல ஏறியிருக்க போகுது"
"ம்ஹ்ம்.. இங்க எங்கயோ புகையுற வாசனை வருது?"
"ஆமாம். சிகரெட்ட பத்த வச்சிட்டோமுல்ல.."
"இல்ல மச்சான். இது வேற.. ஏதோ சதை பொசுங்கறா மாதிரி?!"
"ஏன்டா என் ஈரல் என்ன இரும்புலயா செஞ்சிருக்குது. டெய்லி அடிக்குற தம்முல உள்ள ஈரல் பிரையே ஆகியிருக்கும். சரக்கு அடிக்கறப்ப அதையே எடுத்து சைட் டிஷ் ஆக்கிட வேண்டியதுதான்"
"உனக்கு வயித்தெரிச்சல்.."
"டேய் வேணாம். வாங்கித்தந்த பிரியாணி செரிக்குற வரைக்கும் பேசியே கொல்வேன்னா அடுத்த தபா ரூம்பக்கமே தலைவச்சு படுக்க மாட்டேன் தெரிஞ்சுக்க"
"ஏன் மச்சி டென்சனாகுறே"
"பின்ன என்னடா. யாரு அந்த பொண்ணுன்னு கேக்குறேன். அத மாத்திரம் சொல்ல மாட்டேங்குற!? ரொம்ப கஷ்டமா இருந்தா ஒரு கல்ல தூக்கி டிரெயின் மேல போட்டுட்டு நிம்மதியா தூங்கு"
"அதான்டா தெரியல..?"
"எது"
"அதான்டா.. தண்டவாளத்துல ரயில் பயங்கர ஸ்பீடுல ஓடுதா.. அதனாலேயே அந்த டிரெயின்ல ஓட்டுற பொண்ணு யாருன்னுதான்டா எனக்கும் தெரியல."
"டேய்.. என்னை வேஸ்ட்டா கொலகாரனாக்காதே"
"ச்சேய்! உன்கிட்ட போய் ஃபீலிங்க்ஸா சொல்றேன் பாரு.. என்னைய..."
"டேய்.."
"ம்"
"டேய் மாப்பி.. கேளேன்."
"சொல்லு.."
"அந்த டிரெயின் எந்த ரூட்டுல போகுதுன்னு கொஞ்சம் கவனிச்சு சொல்லேன். நம்ம ஏரியாப்பக்கமா போனா ஜன்னல் வழியா எட்டிப்பார்த்து... டேய்.. டேய்.. ஏன்டா உதைக்குற."
"பின்ன என் டிராக்குல நீயும் வண்டிய ஏத்துறியே"
சிறிது நேரத்திற்குப்பின்..
"மச்சி.. டேய் மச்சி"
"என்னடா..?"
"மோசம் போயிட்டேன்டா. எவனோ ஒருத்தன் நடுவழியில கைய காட்டி ரயிலை நிறுத்தி உள்ள ஏருறான்டா"
"நல்லா பார்த்தியாடா. ஆளு எப்படி இருந்தான்?"
"அவனும் நிழலா அவுட் ஆஃப் போகஸ்லியே இருந்தான் மச்சி. மச்சி! உண்மைய சொல்லு. நீ அவன் இல்லையே?"
"டேய் லூசு, உனக்கு வேற வேலை இல்லையா. போடா போய் எங்கேர்ந்தாவது ரெண்டு பீர் வாங்கிட்டு வா. அப்புறம் பேசலாம்."
"எனக்கு என்ன தோணுது தெரியுமா?"
"என்ன?"
"பேசாம தூங்கிட்டு நாளைக்கு மறுபடி பீரை பத்தி யோசிச்சா என்னன்னு தோணுது"
"போடாங்க்..வெளங்காதவனே"

117 comments:
மீ த பர்ஸ்டூ :)
சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலு
கலக்குது பாரு அண்ணன் ஸ்டைல்லு
சிக்குவாளா சிக்குவாளா மயிலு ???
//ஜெனிலியா வலது கையினை தூக்கி "பப்பு கேன் டான்ஸ் சாலா.." என்று சந்தோஷப்பட்டுக்கொண்டிருந்த //
எங்களையெல்லாம் சந்தோஷப்படுத்திகொண்டாடின காட்சியாச்சே அது!!!
:)))))
//கண்டிப்பா கோச்சுப்பேன். ஏன்னா இது தான் கடைசி சிகரெட். இதையும் உன்கிட்ட கொடுத்துட்டு நான் என்ன செய்யறது?"
//
என்னது கடைசி சிகரெட்டா?
அன்புமணி பயத்துல அலர்ட்டாயிட்டீடாங்களா???
மீ த அஞ்சு :))
//பற்ற வைக்க முயன்ற சிகரெட் வாயிலிருந்து நழுவியிருந்தது.//
போச்சே!
போச்சே!
இருந்த 1ம் போச்சே :(
\\நீ கேளேன்// :)
அது சரி கேட்டகதையே எத்தனை தடவை கேக்கறது ...
//அநியாயத்துக்கு பொய் சொல்லியிருக்க. அதையெல்லாம் சொல்லிட்டு இருக்க இப்ப நேரம் இல்ல. எனக்கு தூக்கம் வருது."//
:)))))))))))))
//இல்ல மச்சி. இது சிங்கிள் டிராக். கூட்ஸ் டிரெயின். நிறைய்ய காதல மாத்திரம் தூக்கிட்டு சுத்திட்டு இருக்குது"//
:))))
மீ த பத்து போட்டுட்டு போறேன் :))
//இங்கிலீசுல படத்துல ஹீரோயின் டைலாக்கு மாதிரி வுடுற.//
:)))
sondha kathai nallaarukku
:)-
அய்யய, என்னதிது? இப்டியே எழுதிட்டு இருக்கீங்க, எனக்கு இருக்குற கடுப்புல டிஆர் வீட்ல போய் உங்களுக்காக சம்பந்தம் பேசிடுவேன், சொல்லிட்டேன் ஆமா.
:-))))))))
//அது சரி கேட்டகதையே எத்தனை தடவை கேக்கறது //
அதான ?:):):)
/rapp said...

அய்யய்ய்யோஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ!
என்ன கொடும தங்கச்சிக்கா இது :)
//மச்சி, நான் யாரையாச்சும் லவ் செஞ்சேன்னு வை. அப்ப நெஞ்சுல கல்ல கட்டி தூக்கிட்டு ஓடுறாமாதிரியே இருக்கும்//
நீங்க இதே மாதிரி லவ் பவ்வ்வ்வ்வான கதைகளா எழுதுனீங்கன்னா, எங்களுக்கெல்லாம் அதே கல்லை வேறதுக்காவது உபயோகப்படுத்தத் தோணும் :):):)
//அய்யய்ய்யோஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ!
என்ன கொடும இது //
ஏன் யார் வீட்டுக்காவது வளர்ப்பு மருமகனா போற ஐடியா இருக்கா அண்ணே:):):)
//"எனக்கு என்ன தோணுது தெரியுமா?"//
எனக்கு என்ன தோனுது தெரியுமா? ஒரு கவுஜ எழுதி(அதுக்குக் கீழே உங்க கையெழுத்தை போர்ஜரியா போட்டு), நீங்க காதலிக்கிற பொண்ணுக்கெல்லாம் அனுப்பிடனும்னு. ஓகேவா, செஞ்சிடலாமா?:):):)
நீ வேற ராப் அப்படி மட்டும் அனுப்பினேன்னு வை.. சென்ஷிக்கு வசதியா போயிடும்... அப்பாடா இதுஓவர் அதுன்னு கிளம்பிட்டே இருக்கலாமே...
அண்ணா நீங்க போட்ருக்க படம் மாதிரியே இருக்கு உங்க கதையும்..!! ;)))))
//"டேய் லூசு.. நான் என்ன கேக்கறேன். நீ என்ன உளர்றே!"//
//"டேய் லூசு, உனக்கு வேற வேலை இல்லையா. போடா போய் எங்கேர்ந்தாவது ரெண்டு பீர் வாங்கிட்டு வா. அப்புறம் பேசலாம்."//
இது ரெண்டும் ரொம்ப நல்லா புரிஞ்சது..!! ;)))))
இதன் மூலம் தாங்கள் இத்தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு சொல்ல நினைப்பது......!! ?? ;)))))புதுசா யாரோ ம்ம்ம்ம்ம்ம்ம்மாட்டிகிட்டாங்க...!! இல்ல மாட்டிகிட்டார்..!! ;)))))))
ஹாஹாஹாஹா!!!!
நல்லாருக்குங்க! என்சாய் மேடி :)
ரைட்டு!!
/ஆயில்யன் said...
மீ த பர்ஸ்டூ :)
//
ரைட்டு :)
//ஆயில்யன் said...
சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலு
கலக்குது பாரு அண்ணன் ஸ்டைல்லு
சிக்குவாளா சிக்குவாளா மயிலு ???
//
அடுத்த வரியை நான் எழுதனும்னு விட்டுட்டீங்களா.. இல்ல ஏதும் உள்குத்து இருக்குதா :)
//ஆயில்யன் said...
//ஜெனிலியா வலது கையினை தூக்கி "பப்பு கேன் டான்ஸ் சாலா.." என்று சந்தோஷப்பட்டுக்கொண்டிருந்த //
எங்களையெல்லாம் சந்தோஷப்படுத்திகொண்டாடின காட்சியாச்சே அது!!!
:)))))
//
ஆமாம்ல :)
//ஆயில்யன் said...
//கண்டிப்பா கோச்சுப்பேன். ஏன்னா இது தான் கடைசி சிகரெட். இதையும் உன்கிட்ட கொடுத்துட்டு நான் என்ன செய்யறது?"
//
என்னது கடைசி சிகரெட்டா?
அன்புமணி பயத்துல அலர்ட்டாயிட்டீடாங்களா???
//
அதுக்கு முன்னாடி ரெண்டு பாக்கெட் காலியானத சொன்னா அன்புமணியே அடிக்க ஆளனுப்பிடுவாரு :)
//ஆயில்யன் said...
மீ த அஞ்சு :))
//
வாழ்த்துக்கள் :))
//ஆயில்யன் said...
//பற்ற வைக்க முயன்ற சிகரெட் வாயிலிருந்து நழுவியிருந்தது.//
போச்சே!
போச்சே!
இருந்த 1ம் போச்சே :(
//
:((
//முத்துலெட்சுமி-கயல்விழி said...
\\நீ கேளேன்// :)
அது சரி கேட்டகதையே எத்தனை தடவை கேக்கறது ...
//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :(
//ஆயில்யன் said...
//அநியாயத்துக்கு பொய் சொல்லியிருக்க. அதையெல்லாம் சொல்லிட்டு இருக்க இப்ப நேரம் இல்ல. எனக்கு தூக்கம் வருது."//
:)))))))))))))
//
:))
//ஆயில்யன் said...
மீ த பத்து போட்டுட்டு போறேன் :))
//
மறுக்கா 10 அடிச்சத்துக்கு வாழ்த்துக்கள் :))
//ambi said...
//இங்கிலீசுல படத்துல ஹீரோயின் டைலாக்கு மாதிரி வுடுற.//
:)))
//
::))
//Jeeves said...
sondha kathai nallaarukku
//
:)) நன்னி..நன்னி
//AMIRDHAVARSHINI AMMA said...
:)-
//
முதல் வருகைக்கும் ஸ்மைலிக்கும் நன்றி :)
//பரிசல்காரன் said...
:-))))))))
//
:)))
//rapp said...
//அது சரி கேட்டகதையே எத்தனை தடவை கேக்கறது //
அதான ?:):):)
//
ஆமா.. இன்னும் நீங்க பாட்டி வடை சுட்ட கதைய விடாம சுட்டுட்டு இருக்கலாம். :))
// rapp said...
//மச்சி, நான் யாரையாச்சும் லவ் செஞ்சேன்னு வை. அப்ப நெஞ்சுல கல்ல கட்டி தூக்கிட்டு ஓடுறாமாதிரியே இருக்கும்//
நீங்க இதே மாதிரி லவ் பவ்வ்வ்வ்வான கதைகளா எழுதுனீங்கன்னா, எங்களுக்கெல்லாம் அதே கல்லை வேறதுக்காவது உபயோகப்படுத்தத் தோணும் :):):)
//
அவ்வ்வ்வ்.. இங்க வீணா ஒரு கலவரத்த உண்டு பண்றீங்க. நான் கட்டப்போற தாஜ்மஹால்ல அந்த கல்ல யூஸ் பண்ணப்போறேன் நான் :)
//rapp said...
//அய்யய்ய்யோஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ!
என்ன கொடும இது //
ஏன் யார் வீட்டுக்காவது வளர்ப்பு மருமகனா போற ஐடியா இருக்கா அண்ணே:):):)
//
இதுவரைக்கும் அப்படி ஏதும் யோசிக்கல :)
//rapp said...
//"எனக்கு என்ன தோணுது தெரியுமா?"//
எனக்கு என்ன தோனுது தெரியுமா? ஒரு கவுஜ எழுதி(அதுக்குக் கீழே உங்க கையெழுத்தை போர்ஜரியா போட்டு), நீங்க காதலிக்கிற பொண்ணுக்கெல்லாம் அனுப்பிடனும்னு. ஓகேவா, செஞ்சிடலாமா?:):):)
//
அப்ப லிஸ்ட் உங்ககிட்டயும் வந்துடுச்சா :))
//முத்துலெட்சுமி-கயல்விழி said...
நீ வேற ராப் அப்படி மட்டும் அனுப்பினேன்னு வை.. சென்ஷிக்கு வசதியா போயிடும்... அப்பாடா இதுஓவர் அதுன்னு கிளம்பிட்டே இருக்கலாமே...
//
ஹி..ஹி... :)))
//ஸ்ரீமதி said...
அண்ணா நீங்க போட்ருக்க படம் மாதிரியே இருக்கு உங்க கதையும்..!! ;)))))
//
தலையும் இல்ல.. வாலும் இல்லன்னு சொல்றீங்களா தங்கச்சி :)
//ஸ்ரீமதி said...
//"டேய் லூசு.. நான் என்ன கேக்கறேன். நீ என்ன உளர்றே!"//
//"டேய் லூசு, உனக்கு வேற வேலை இல்லையா. போடா போய் எங்கேர்ந்தாவது ரெண்டு பீர் வாங்கிட்டு வா. அப்புறம் பேசலாம்."//
இது ரெண்டும் ரொம்ப நல்லா புரிஞ்சது..!! ;)))))
//
ஓஹோ.. அப்ப இத பத்தி சுருக்கமா 50 வரியில ஒரு ஆராய்ச்சி கட்டுரை எழுதுங்களேன் :)
//ஸ்ரீமதி said...
இதன் மூலம் தாங்கள் இத்தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு சொல்ல நினைப்பது......!! ?? ;)))))புதுசா யாரோ ம்ம்ம்ம்ம்ம்ம்மாட்டிகிட்டாங்க...!! இல்ல மாட்டிகிட்டார்..!! ;)))))))
//
ஆஹா.. தங்கச்சிக்கு எவ்வளவு அறிவு. இவ்வளவு ஈசியா கண்டுபிடிச்சுடுச்சு. ஆமா அது யாருன்னும் தனியா மெயில்ல சொல்லிட்டு போயிடுங்களேன். வசதியா இருக்கும் :)
//விஜய் ஆனந்த் said...
ஹாஹாஹாஹா!!!!
///
ஹிஹிஹிஹி :))
//ஜ்யோவ்ராம் சுந்தர் said...
நல்லாருக்குங்க! என்சாய் மேடி :)
//
என் டைலாக்க எனக்கே ரிப்பீட்டுறீங்களேண்ணே :))
//மங்களூர் சிவா said...
ரைட்டு!!
//
நோ ராங்கு :(
இப்படி ஒத்த கமெண்டு போட்டுட்டு மத்தவங்க ஓடலாம். கும்மி பார்ட்டி நீ ஓடலாமா :))
கருனாஸ்-ம் சந்தானமும் பேசுற மாதிரி கற்பனை பண்ணி படிச்சா சூப்பரா இருக்கு.
//வடகரை வேலன் said...

கிட்டத்தட்ட அப்படித்தான்
நல்லாருக்கு உங்க ட்ரைன் கதை
நீங்க ஒருத்தர் தானா, வேற யாரும் பின்னாடி வர்றாங்களா
எவ்வளவு நாளா இந்த கொலைவெறி
முடியல
//வால்பையன் said...
நல்லாருக்கு உங்க ட்ரைன் கதை
//
நன்றிங்க :))
//வால்பையன் said...
எவ்வளவு நாளா இந்த கொலைவெறி
//
இப்பத்தான் பதிவு எழுத ஆரம்பிச்ச பின்னாடிலேந்து இப்படி :))
//வால்பையன் said...
நீங்க ஒருத்தர் தானா, வேற யாரும் பின்னாடி வர்றாங்களா
//
ஏன் நீங்க ஏதும் அட்வான்ஸ் புக்கிங்க் செய்யப்போறீங்களா :))
//வால்பையன் said...
முடியல
//
அப்ப மறுபடி கமெண்டு போடுவீங்களா :))
//முடியல
/
அப்ப மறுபடி கமெண்டு போடுவீங்களா :)) //
நான் சொன்னது வேற முடியல
சார்..டீ...காபி...வேர்கடலை..சுண்டல்..சீக்கிரம் வாங்கிக்கோங்க வண்டி கிளம்ப போகுது..;;))
:)
//வடகரை வேலன் said...
கருனாஸ்-ம் சந்தானமும் பேசுற மாதிரி கற்பனை பண்ணி படிச்சா சூப்பரா இருக்கு.//
அச்சச்சோ அப்படியா?? நான் அங்க சென்ஷி அண்ணாவையும்,$%%^%யும் ன்னு நினைச்சி படிச்சேனே...!! ;))
//சென்ஷி said...
//ஸ்ரீமதி said...
அண்ணா நீங்க போட்ருக்க படம் மாதிரியே இருக்கு உங்க கதையும்..!! ;)))))
//
தலையும் இல்ல.. வாலும் இல்லன்னு சொல்றீங்களா தங்கச்சி :)//
ஹையோ என்ன அண்ணானா அண்ணாதான்... கரெக்டா கண்டுபிடிச்சிட்டீங்களே..!! ;)))))
//சென்ஷி said...
//ஸ்ரீமதி said...
//"டேய் லூசு.. நான் என்ன கேக்கறேன். நீ என்ன உளர்றே!"//
//"டேய் லூசு, உனக்கு வேற வேலை இல்லையா. போடா போய் எங்கேர்ந்தாவது ரெண்டு பீர் வாங்கிட்டு வா. அப்புறம் பேசலாம்."//
இது ரெண்டும் ரொம்ப நல்லா புரிஞ்சது..!! ;)))))
//
ஓஹோ.. அப்ப இத பத்தி சுருக்கமா 50 வரியில ஒரு ஆராய்ச்சி கட்டுரை எழுதுங்களேன் :)//
அச்சச்சோ இந்த விளையாட்டுக்கு நான் வரலப்பா..!! :((
//சென்ஷி said...
//ஸ்ரீமதி said...
இதன் மூலம் தாங்கள் இத்தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு சொல்ல நினைப்பது......!! ?? ;)))))புதுசா யாரோ ம்ம்ம்ம்ம்ம்ம்மாட்டிகிட்டாங்க...!! இல்ல மாட்டிகிட்டார்..!! ;)))))))
//
ஆஹா.. தங்கச்சிக்கு எவ்வளவு அறிவு. இவ்வளவு ஈசியா கண்டுபிடிச்சுடுச்சு. ஆமா அது யாருன்னும் தனியா மெயில்ல சொல்லிட்டு போயிடுங்களேன். வசதியா இருக்கும் :)//
No comments :(
//வால்பையன் said...
நல்லாருக்கு உங்க ட்ரைன் கதை//
என்னது நல்லாருக்கா??????????? அண்ணா ஒய் திஸ் மர்டர் வெறி???????? ;)))))
//வால்பையன் said...
நீங்க ஒருத்தர் தானா, வேற யாரும் பின்னாடி வர்றாங்களா//
இல்ல வர மாட்டாரு.. அவர் மாசத்துக்கு ஒரு பதிவு தான் போடுவாரு..!! ;)))))))))
//வால்பையன் said...
எவ்வளவு நாளா இந்த கொலைவெறி//
கடந்த சில வருடங்களாவே இருக்கு.. உங்களுக்கு தெரியாதா அண்ணா?? :P
//கோபிநாத் said...
சார்..டீ...காபி...வேர்கடலை..சுண்டல்..சீக்கிரம் வாங்கிக்கோங்க வண்டி கிளம்ப போகுது..;;))//
அண்ணா ஷார்ஜால இந்த வேல தான் பார்க்கறேன்னு.. ஏன் என்கிட்டே சொல்லல?? ;))))))
நேத்திக்கு டைம் இல்ல.. சோ நோ கும்மி அதான் இன்னைக்கு.. சரி பை அண்ணா..!! ;)))))))
74
ஹை நான் போட்ட நம்பரே மேலயும் வருது...... அப்ப இப்ப 75 வருமா??
ஹை அதுவும் வருது........!!! :)))))))) ஓகே இப்ப 76..
77
seventy எட்டு..!! ;))))
ஹை 79..!!
எண்பது..!!:))))
//பின்னூட்டத்த கேட்டு வாங்குறது சின்னப்புள்ளத்தனம்...
தானா போடுறது பெரிய மனுசத்தனம்..
நான் சின்னப்புள்ள இல்ல.. அதனாலதான் சொல்றேன்.
பெரிய மனசு பண்ணி பின்னூட்டம் போட்டுட்டு போங்கப்பூ..!//
போட்டுட்டேன் வர்ட்டா..!! ;)))))
last but not least 82..
என்னோட பின்னுட்டம் எல்லாத்துக்கும் பதில் போடுவீங்க தானே????? போடுவீங்க..!! ;)))))
அச்சச்சோ 83 எனக்கு பிடிக்காது.. சோ 84....!! ;))))
//கோபிநாத் said...
சார்..டீ...காபி...வேர்கடலை..சுண்டல்..சீக்கிரம் வாங்கிக்கோங்க வண்டி கிளம்ப போகுது..;;))
//
அடப்பாவி.. ஒரு இடத்துல வண்டிய நிறுத்த விடமாட்டேங்குறியேடா.. உடனே உள்ள ஏறி வெயாபாரத்த ஆரம்பிச்சுடுற :))
//கப்பி | Kappi said...
:)
//
என்னங்க வெறும் ஸ்மைலி மாத்திரம். எங்க பொழப்ப பார்த்து ஊரே சிரிக்குதுன்னு சிம்பாலிக்கா சொல்றீங்களா :)
//ஸ்ரீமதி said...
//வடகரை வேலன் said...
கருனாஸ்-ம் சந்தானமும் பேசுற மாதிரி கற்பனை பண்ணி படிச்சா சூப்பரா இருக்கு.//
அச்சச்சோ அப்படியா?? நான் அங்க சென்ஷி அண்ணாவையும்,$%%^%யும் ன்னு நினைச்சி படிச்சேனே...!! ;))
//
நீங்களா இந்த மாதிரி தப்பா நினைச்சுக் கூடாது. பின்னாடி வரலாறுல நான் ஏதோ உண்மையிலேயே $%%^% கூட உக்காந்து தம்மடிச்சதா திரிச்சு எழுதிருவாங்க :(
//ஸ்ரீமதி said...
//சென்ஷி said...
//ஸ்ரீமதி said...
அண்ணா நீங்க போட்ருக்க படம் மாதிரியே இருக்கு உங்க கதையும்..!! ;)))))
//
தலையும் இல்ல.. வாலும் இல்லன்னு சொல்றீங்களா தங்கச்சி :)//
ஹையோ என்ன அண்ணானா அண்ணாதான்... கரெக்டா கண்டுபிடிச்சிட்டீங்களே..!! ;)))))
//
இதை கண்டுபிடிக்க ஜேம்ஸ் பாண்டதான் கூப்பிடலாம்னு மொதல்ல நினைச்சேன். :)
//ஸ்ரீமதி said...
//சென்ஷி said...
//ஸ்ரீமதி said...
//"டேய் லூசு.. நான் என்ன கேக்கறேன். நீ என்ன உளர்றே!"//
//"டேய் லூசு, உனக்கு வேற வேலை இல்லையா. போடா போய் எங்கேர்ந்தாவது ரெண்டு பீர் வாங்கிட்டு வா. அப்புறம் பேசலாம்."//
இது ரெண்டும் ரொம்ப நல்லா புரிஞ்சது..!! ;)))))
//
ஓஹோ.. அப்ப இத பத்தி சுருக்கமா 50 வரியில ஒரு ஆராய்ச்சி கட்டுரை எழுதுங்களேன் :)//
அச்சச்சோ இந்த விளையாட்டுக்கு நான் வரலப்பா..!! :((
//
50 வரி ஆராய்ச்சி கட்டுரைய 5 வார்த்தயில சிறு குறிப்பா வரைஞ்சுட்டீங்க போலருக்குது
//ஸ்ரீமதி said...
//சென்ஷி said...
//ஸ்ரீமதி said...
இதன் மூலம் தாங்கள் இத்தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு சொல்ல நினைப்பது......!! ?? ;)))))புதுசா யாரோ ம்ம்ம்ம்ம்ம்ம்மாட்டிகிட்டாங்க...!! இல்ல மாட்டிகிட்டார்..!! ;)))))))
//
ஆஹா.. தங்கச்சிக்கு எவ்வளவு அறிவு. இவ்வளவு ஈசியா கண்டுபிடிச்சுடுச்சு. ஆமா அது யாருன்னும் தனியா மெயில்ல சொல்லிட்டு போயிடுங்களேன். வசதியா இருக்கும் :)//
No comments :(
//
நீங்க மாத்திரம்தான் நோ கமெண்ட்ஸ் போடுவீங்களா.. நாங்களும் போடுவோம்..
தேங்க்ஸ் ஃபார் த கமெண்ட்ஸ் :)
//ஸ்ரீமதி said...
//வால்பையன் said...
நல்லாருக்கு உங்க ட்ரைன் கதை//
என்னது நல்லாருக்கா??????????? அண்ணா ஒய் திஸ் மர்டர் வெறி???????? ;)))))
//
என் பதிவ தொடர்ச்சியா படிக்கறாருங்கறத ப்ரூவ் பண்றாராமா :))
//ஸ்ரீமதி said...
//வால்பையன் said...
நீங்க ஒருத்தர் தானா, வேற யாரும் பின்னாடி வர்றாங்களா//
இல்ல வர மாட்டாரு.. அவர் மாசத்துக்கு ஒரு பதிவு தான் போடுவாரு..!! ;)))))))))
//
கரீக்டா கண்டு பிடிச்சுட்டீங்க தங்கச்சி :)
/ஸ்ரீமதி said...
//வால்பையன் said...
எவ்வளவு நாளா இந்த கொலைவெறி//
கடந்த சில வருடங்களாவே இருக்கு.. உங்களுக்கு தெரியாதா அண்ணா?? :P
//
ஆமா.. அவருக்கு தெரியாது. இப்ப நீங்க சொல்லிக்கொடுத்துட்டீங்க :)
//ஸ்ரீமதி said...
//கோபிநாத் said...
சார்..டீ...காபி...வேர்கடலை..சுண்டல்..சீக்கிரம் வாங்கிக்கோங்க வண்டி கிளம்ப போகுது..;;))//
அண்ணா ஷார்ஜால இந்த வேல தான் பார்க்கறேன்னு.. ஏன் என்கிட்டே சொல்லல?? ;))))))
//
அண்ணன் வேல பார்க்குற பிசியில சொல்ல மறந்துருப்பாரு :)
//ஸ்ரீமதி said...
நேத்திக்கு டைம் இல்ல.. சோ நோ கும்மி அதான் இன்னைக்கு.. சரி பை அண்ணா..!! ;)))))))
//
தேங்க்ஸ் ஃபார் கம்மிங் வித் கும்மிங் :)
/ஸ்ரீமதி said...
74
//
நீங்களே சொன்னீங்கன்னா சரியாத்தான் இருக்கும் :)
//ஸ்ரீமதி said...
ஹை நான் போட்ட நம்பரே மேலயும் வருது...... அப்ப இப்ப 75 வருமா??
//
நான் இத எண்ணிப்பார்க்கல :)
//ஸ்ரீமதி said...
ஹை அதுவும் வருது........!!! :)))))))) ஓகே இப்ப 76..
//
ஓக்கே
//ஸ்ரீமதி said...
//பின்னூட்டத்த கேட்டு வாங்குறது சின்னப்புள்ளத்தனம்...
தானா போடுறது பெரிய மனுசத்தனம்..
நான் சின்னப்புள்ள இல்ல.. அதனாலதான் சொல்றேன்.
பெரிய மனசு பண்ணி பின்னூட்டம் போட்டுட்டு போங்கப்பூ..!//
போட்டுட்டேன் வர்ட்டா..!! ;)))))
//
ரொம்ப சந்தோஷம் தங்கச்சி :)
மீ த 100 :)
101 :))
நல்லா இருக்கு சார்.... நான் இன்னமும் வீட்டுப்பாடம் செய்யல...:-)))
//கோபிநாத் said...
101 :))
//
தேங்க்ஸ்டா மச்சி :)
//இனியவள் புனிதா said...
நல்லா இருக்கு சார்.... நான் இன்னமும் வீட்டுப்பாடம் செய்யல...:-)))
//
நான் ஏதோ கோச்சுக்கிட்டு ஓடிட்டீங்கன்னுல்ல நினைச்சேன் :)
//சென்ஷி said...
//இனியவள் புனிதா said...
நல்லா இருக்கு சார்.... நான் இன்னமும் வீட்டுப்பாடம் செய்யல...:-)))
//
நான் ஏதோ கோச்சுக்கிட்டு ஓடிட்டீங்கன்னுல்ல நினைச்சேன் :)//
விடுமுறை அதான் இந்தப் பக்கமெல்லாம் வர முடியல...
:-)) !!!
மாப்பி பதிவு முன்பே படிச்சிருந்தேன் பின்னூட்டம் இப்பதான் போடுறேன் இன்னொரு முறையும் படிச்சிருக்கேன்...
அதகளம்...:))
இந்த பின் நவீனத்துவம் எழுத ஆரம்பிச்சாலே ரூம் மேட்டுங்க பாடு கஸ்டமாயிடுதுல்ல...;)
\\
நீ யாரையாவது லவ்வு பண்ற ஃபீலிங்க்ன்னு சொல்லு ஒத்துக்கறேன்.
\\
அதானே...:)
\\
இங்கிலீசுல படத்துல ஹீரோயின் டைலாக்கு மாதிரி வுடுற..
\\
இப்படியா சொல்லுவாங்க...:)
\\
ஜெனிலியா வலது கையினை தூக்கி "பப்பு கேன் டான்ஸ் சாலா.." என்று சந்தோஷப்பட்டுக்கொண்டிருந்த
\\
படம் நான் இன்னும் பாக்கலையே...
கலக்கல் சென்ஷி திரும்பத்திரும்ப படிச்சாலும் சிரிக்காம படிக்க முடியலை...
ஆனா பதிவுக்குள்ள ஒரு சோகம் இருக்கறா மாதிரி தெரியுது...
?...
இந்த மாதிரி புளோவில டயலாக்கெல்லாம் நம்மளுக்கு வரமேட்டுங்குது...:)
கலக்கல்...:))
ஆஹா நன்றாக இருக்கிறது செல்வங்களே.....நடை,அருமை...
Post a Comment