Sunday, October 12, 2008

இரண்டாம் பார்வை

சிறு புள்ளிகளுடன் கோடுகள் சேர்த்து
அந்தப் பறவையை வரைகிறேன்
எத்தனை முயன்றும்
ஏதாவதொரு வளைவில்
நிபந்தனைகள் வரைதலை தாமதிக்கின்றன
மனவரைவுகளில் அடைபட்ட மௌனத்தைப்போல.
கோடுகள் அழிந்த காகிதத்தில்
தப்பித்த பறவை
பறந்து கொண்டிருந்தது
வானில் வேகமாய்!
புகைப்படம் உதவி : திரு. கோபிநாத்

77 comments:

ஆயில்யன் on Sunday, October 12, 2008 8:41:00 AM said...

மீ த பர்ஸ்ட்டூ :)

ஆயில்யன் on Sunday, October 12, 2008 8:42:00 AM said...

//கோடுகள் அழிந்த காகிதத்தில்
தப்பித்த பறவை
பறந்து கொண்டிருந்தது///

பறக்கட்டும் விடுங்க!

கோடுகளில் வரைந்து எதுக்கு பேப்பர்களில் சிறை பிடிக்கிறீங்க :))))

விஜய் ஆனந்த் on Sunday, October 12, 2008 9:07:00 AM said...

:-))))....

முத்துலெட்சுமி-கயல்விழி on Sunday, October 12, 2008 10:12:00 AM said...

நிபந்தனை போட்டு சிறை பிடிக்கப்பார்த்ததால் தான் பறந்துடுச்சோ?

அது யாரு திரு. கோபிநாத்/ அவரே எடுத்த போட்டோவா..

தம்பி on Sunday, October 12, 2008 11:34:00 AM said...

இந்த புகைப்படத்த எடுக்க கோபிநாத் எப்படி கஷ்டப்பட்டுருப்பாருன்னு நெனச்சுப்பாத்தாவே கண்ணு தானா கலங்குது. இந்த மகத்தான உதவிய நீ வாழ்நாள் பூரா மறக்க கூடாது ராசா....

இதுதான் அவனுக்கு நீ செலுத்துற நன்றிக்கடன்

பரிசல்காரன் on Sunday, October 12, 2008 8:45:00 PM said...

//மனவரைவுகளில் அடைபட்ட மௌனத்தைப்போல.//

!!!

கோபிநாத் on Monday, October 13, 2008 1:05:00 AM said...

எல்லோரும் கேட்டுகங்க...இந்த படத்தை நான் எடுக்கல....வேறும் உதவி தான் ;))

ஸ்ரீமதி on Monday, October 13, 2008 10:13:00 AM said...

அப்பா நல்லவேள தப்பிச்சிடிச்சா?? ;))

Saravana Kumar MSK on Monday, October 13, 2008 11:08:00 AM said...

அழகா இருக்கு கவிதை சென்ஷி..

//எத்தனை முயன்றும்
ஏதாவதொரு வளைவில்
நிபந்தனைகள் வரைதலை தாமதிக்கின்றன//
கலக்கல்..

சென்ஷி on Monday, October 13, 2008 4:33:00 PM said...

//ஆயில்யன் said...
//கோடுகள் அழிந்த காகிதத்தில்
தப்பித்த பறவை
பறந்து கொண்டிருந்தது///

பறக்கட்டும் விடுங்க!

கோடுகளில் வரைந்து எதுக்கு பேப்பர்களில் சிறை பிடிக்கிறீங்க :))))
//

:)))

சென்ஷி on Monday, October 13, 2008 4:34:00 PM said...

//விஜய் ஆனந்த் said...
:-))))....
/

:))

சென்ஷி on Monday, October 13, 2008 4:35:00 PM said...

//முத்துலெட்சுமி-கயல்விழி said...
நிபந்தனை போட்டு சிறை பிடிக்கப்பார்த்ததால் தான் பறந்துடுச்சோ?

அது யாரு திரு. கோபிநாத்/ அவரே எடுத்த போட்டோவா..
//

அக்கா.. கோபிநாத் ஃபார்வர்டு மெயில்ல வந்த‌ அவருக்கு பிடிச்ச போட்டோவா எடுத்து அனுப்பியிருந்தாரு. அதத்தான் கொஞ்சம் சார்ட்டா சொன்னேன் :)

சென்ஷி on Monday, October 13, 2008 4:37:00 PM said...

//தம்பி said...
இந்த புகைப்படத்த எடுக்க கோபிநாத் எப்படி கஷ்டப்பட்டுருப்பாருன்னு நெனச்சுப்பாத்தாவே கண்ணு தானா கலங்குது. இந்த மகத்தான உதவிய நீ வாழ்நாள் பூரா மறக்க கூடாது ராசா....

இதுதான் அவனுக்கு நீ செலுத்துற நன்றிக்கடன்
//

நீ சொன்னா கரெக்டாத்தான் இருக்கும் தம்பி :)

சென்ஷி on Monday, October 13, 2008 4:38:00 PM said...

//பரிசல்காரன் said...
//மனவரைவுகளில் அடைபட்ட மௌனத்தைப்போல.//

!!!
//

?!

சென்ஷி on Monday, October 13, 2008 4:38:00 PM said...

//கோபிநாத் said...
எல்லோரும் கேட்டுகங்க...இந்த படத்தை நான் எடுக்கல....வேறும் உதவி தான் ;))
//

:)))

சென்ஷி on Monday, October 13, 2008 4:39:00 PM said...

//ஸ்ரீமதி said...
அப்பா நல்லவேள தப்பிச்சிடிச்சா?? ;))
//

அதிலென்ன உங்களுக்கு இப்படி ஒரு சந்தோஷம் :))

சென்ஷி on Monday, October 13, 2008 4:40:00 PM said...

//Saravana Kumar MSK said...
அழகா இருக்கு கவிதை சென்ஷி..

//எத்தனை முயன்றும்
ஏதாவதொரு வளைவில்
நிபந்தனைகள் வரைதலை தாமதிக்கின்றன//
கலக்கல்..
//

நன்றி சரவணகுமார் :)

rapp on Monday, October 13, 2008 5:41:00 PM said...

ஆஹா இதென்ன கொடுமை? எனக்கே இந்தக் கவிதை பிடிச்சிருக்கே:(:(:( உங்க குத்தமா என் குத்தமா?

ஸ்ரீமதி on Monday, October 13, 2008 5:42:00 PM said...

அது அழுதா என் மனசு தாங்காது..!! :P

rapp on Monday, October 13, 2008 5:43:00 PM said...

//நிபந்தனை போட்டு சிறை பிடிக்கப்பார்த்ததால் தான் பறந்துடுச்சோ?//

செம சூப்பர்:):):)

rapp on Monday, October 13, 2008 5:45:00 PM said...

அதெப்படி நீங்க மட்டும் அத்தனைப் பறவைகள் கிட்டயும் சில நிபந்தனைகள் போட்டு பறக்கவிட்டுடறீங்க?

ஸ்ரீமதி on Monday, October 13, 2008 5:46:00 PM said...

ஹை என் பேர் பொன்னெழுத்துல பொறிக்கப்பட்டிருக்கு..!! ;))

ஸ்ரீமதி on Monday, October 13, 2008 5:47:00 PM said...

//rapp said...
அதெப்படி நீங்க மட்டும் அத்தனைப் பறவைகள் கிட்டயும் சில நிபந்தனைகள் போட்டு பறக்கவிட்டுடறீங்க?//

அக்கா அவர் கண்ணாடி கொத்தும் பறவை...அதான் அப்படி..!! ;))

rapp on Monday, October 13, 2008 5:48:00 PM said...

நிபந்தனைக்கும் ஒரு அளவு இருக்க வேணாம்? தினமும் நீங்க புத்திசாலி, வல்லவர், நல்லவர்னு புகழனும்னெல்லாம் சொன்னா அப்படித்தான் அபாண்டம் பேசப் பொறுக்காம, அகண்ட வானத்துல மறைந்துடிச்சி.

rapp on Monday, October 13, 2008 5:48:00 PM said...

me the 25TH:):):)

ஸ்ரீமதி on Monday, October 13, 2008 5:50:00 PM said...

//rapp said...
ஆஹா இதென்ன கொடுமை? எனக்கே இந்தக் கவிதை பிடிச்சிருக்கே:(:(:( உங்க குத்தமா என் குத்தமா?//

உங்க குத்தம் தான்... பிடிச்சிருக்குன்னா இப்படி தான் பப்ளிக்கா சொல்வாங்களா?? நாளை பின்ன அவர் இப்படி உங்களுக்கு புரியறமாதிரியே எழுதிட்டா என்ன செய்வீங்க?? அப்பறம் வேற வழி இல்லாம படிச்சு பின்னுட்டம் போடறமாதிரி ஆயிடும்... சாக்கரத..!! ஹி ஹி ஹி..!! ;))))))))

ஸ்ரீமதி on Monday, October 13, 2008 5:51:00 PM said...

:(

ஸ்ரீமதி on Monday, October 13, 2008 5:57:00 PM said...

//சென்ஷி said...
//ஸ்ரீமதி said...
அப்பா நல்லவேள தப்பிச்சிடிச்சா?? ;))
//

அதிலென்ன உங்களுக்கு இப்படி ஒரு சந்தோஷம் :))//

நீங்க பாட்டுக்கு அதுக்கும் புனைவு, பி.ந-ன்னு ஹோம் வொர்க் குடுத்துட்டீங்கன்னா.. அதான் அது தப்பிச்சதுல ஒரு சந்தோஷம்..!! ;)))

சென்ஷி on Monday, October 13, 2008 11:08:00 PM said...

//rapp said...
ஆஹா இதென்ன கொடுமை? எனக்கே இந்தக் கவிதை பிடிச்சிருக்கே:(:(:( உங்க குத்தமா என் குத்தமா?
//

ஹை.. நிசமாலுமா :))

சென்ஷி on Monday, October 13, 2008 11:09:00 PM said...

//ஸ்ரீமதி said...
அது அழுதா என் மனசு தாங்காது..!! :P
//

:((

எது அழுதா?!?!

சென்ஷி on Monday, October 13, 2008 11:10:00 PM said...

//p said...
//நிபந்தனை போட்டு சிறை பிடிக்கப்பார்த்ததால் தான் பறந்துடுச்சோ?//

செம சூப்பர்:):):)
//

அதான் முத்துக்கா.. டைமிங்சென்ஸ்ல பக்கவா டயலாக் வுட்டுட்டு சாதாரணமா போயிட்டு இருப்பாங்க :)

சென்ஷி on Monday, October 13, 2008 11:12:00 PM said...

//rapp said...
அதெப்படி நீங்க மட்டும் அத்தனைப் பறவைகள் கிட்டயும் சில நிபந்தனைகள் போட்டு பறக்கவிட்டுடறீங்க?//

படத்த வரைஞ்சு முடிக்கும்போது பறவை மாதிரி இல்லைன்னு யாரும் சொல்லிடக்கூடாதுல்ல.. அதுக்க்குத்தான் :)

சென்ஷி on Monday, October 13, 2008 11:13:00 PM said...

//ஸ்ரீமதி said...
ஹை என் பேர் பொன்னெழுத்துல பொறிக்கப்பட்டிருக்கு..!! ;))//

சந்தோஷம்..மகிழ்ச்சி :)

சென்ஷி on Monday, October 13, 2008 11:13:00 PM said...

//ஸ்ரீமதி said...
//rapp said...
அதெப்படி நீங்க மட்டும் அத்தனைப் பறவைகள் கிட்டயும் சில நிபந்தனைகள் போட்டு பறக்கவிட்டுடறீங்க?//

அக்கா அவர் கண்ணாடி கொத்தும் பறவை...அதான் அப்படி..!! ;))//

நானுமா.. :)

சென்ஷி on Monday, October 13, 2008 11:15:00 PM said...

//rapp said...
நிபந்தனைக்கும் ஒரு அளவு இருக்க வேணாம்? தினமும் நீங்க புத்திசாலி, வல்லவர், நல்லவர்னு புகழனும்னெல்லாம் சொன்னா அப்படித்தான் அபாண்டம் பேசப் பொறுக்காம, அகண்ட வானத்துல மறைந்துடிச்சி//

:))

உண்மைய சொல்றதுக்கு அந்த பறவைக்கு அப்படி என்ன தயக்கம் இருக்கோ தெரியல.. :)

சென்ஷி on Monday, October 13, 2008 11:15:00 PM said...

//rapp said...
me the 25TH:):):)
//

வாழ்த்துக்கள் :)

சென்ஷி on Monday, October 13, 2008 11:17:00 PM said...

//ஸ்ரீமதி said...
//rapp said...
ஆஹா இதென்ன கொடுமை? எனக்கே இந்தக் கவிதை பிடிச்சிருக்கே:(:(:( உங்க குத்தமா என் குத்தமா?//

உங்க குத்தம் தான்... பிடிச்சிருக்குன்னா இப்படி தான் பப்ளிக்கா சொல்வாங்களா?? நாளை பின்ன அவர் இப்படி உங்களுக்கு புரியறமாதிரியே எழுதிட்டா என்ன செய்வீங்க?? அப்பறம் வேற வழி இல்லாம படிச்சு பின்னுட்டம் போடறமாதிரி ஆயிடும்... சாக்கரத..!! ஹி ஹி ஹி..!! ;))))))))
//

புரியாட்டியும் கண்டிப்பா பின்னூட்டம் போடணும். இல்லைன்னா அண்ணனுக்கு பிடிக்காது. இப்பவே சொல்லிப்புட்டேன் :)

சென்ஷி on Monday, October 13, 2008 11:18:00 PM said...

//ஸ்ரீமதி said...
:(
//

திடீர்னு ஏன் இப்படி ஒரு சோக ஸ்மைலி தங்கச்சி :(

சென்ஷி on Monday, October 13, 2008 11:20:00 PM said...

//ஸ்ரீமதி said...
//சென்ஷி said...
//ஸ்ரீமதி said...
அப்பா நல்லவேள தப்பிச்சிடிச்சா?? ;))
//

அதிலென்ன உங்களுக்கு இப்படி ஒரு சந்தோஷம் :))//

நீங்க பாட்டுக்கு அதுக்கும் புனைவு, பி.ந-ன்னு ஹோம் வொர்க் குடுத்துட்டீங்கன்னா.. அதான் அது தப்பிச்சதுல ஒரு சந்தோஷம்..!! ;)))//

கிர்ர்ர்ர்ர்ர்... அப்ப அடுத்த ஹோம் ஒர்க்குக்கு உங்ககிட்ட தான் வருவேன் :)

கோபிநாத் on Tuesday, October 14, 2008 8:49:00 AM said...

\\ஸ்ரீமதி said...
அது அழுதா என் மனசு தாங்காது..!! :P
\\

ம்ம்ம்...எது அழுதா!!? ;)) கொஞ்சம் விளக்கம் பீலிஸ் ;)

கோபிநாத் on Tuesday, October 14, 2008 8:50:00 AM said...

புரியுது

ஆனா

புரியல ! ! ! !

(கவுஜ)

;))

ஸ்ரீமதி on Tuesday, October 14, 2008 10:43:00 AM said...

@ சென்ஷி & கோபி
அது தான் அந்த பறவை அது அழுதா மனசு தாங்காது..:'( அத பறக்கவிட்டு சந்தோஷப்படுத்தினதுனால எனக்கும் சந்தோசம்..!! :))) (இதுல என்ன இருக்குன்னு ரெண்டு பெரும் மாஞ்சி மாஞ்சி கேள்வி கேட்ருக்கீங்க?? ;))))

ஸ்ரீமதி on Tuesday, October 14, 2008 10:44:00 AM said...

//சென்ஷி said...
//ஸ்ரீமதி said...
//சென்ஷி said...
//ஸ்ரீமதி said...
அப்பா நல்லவேள தப்பிச்சிடிச்சா?? ;))
//

அதிலென்ன உங்களுக்கு இப்படி ஒரு சந்தோஷம் :))//

நீங்க பாட்டுக்கு அதுக்கும் புனைவு, பி.ந-ன்னு ஹோம் வொர்க் குடுத்துட்டீங்கன்னா.. அதான் அது தப்பிச்சதுல ஒரு சந்தோஷம்..!! ;)))//

கிர்ர்ர்ர்ர்ர்... அப்ப அடுத்த ஹோம் ஒர்க்குக்கு உங்ககிட்ட தான் வருவேன் :)//

அச்சச்சோ என் வாயக்குடுத்து நானே ம்ம்ம்மாட்டிக்கிட்டேனே..!! ;)))))

ஸ்ரீமதி on Tuesday, October 14, 2008 10:46:00 AM said...

//கோபிநாத் said...
புரியுது

ஆனா

புரியல ! ! ! !

(கவுஜ)

;))//

"புரியுது ஆனா புரியல"- இது அண்ணா எழுதின கவுஜை சாரி கவிதைக்கு..!! ;))

(கவுஜ)-இது எதுக்குத் தேவை இல்லாம அடுப்புக்குள்ள?? :P

ஸ்ரீமதி on Tuesday, October 14, 2008 10:51:00 AM said...

//சென்ஷி said...
//ஸ்ரீமதி said...
:(
//

திடீர்னு ஏன் இப்படி ஒரு சோக ஸ்மைலி தங்கச்சி :(//

பின்ன யாரும் இல்லாம நான் மட்டும் எவ்ளோ நேரம் தான் கும்மி அடிக்கிற மாதிரியே நடிக்கறது?????? ;))கொஞ்சமாவது பொறுப்பு வேணாம் ஒரு ச்ச்சின்னப் பொண்ணு அங்க தனியா கும்மி அடிச்சிட்டுருக்காளே.. என்ன ஆச்சு ஏதாச்சுன்னு பார்க்காம வந்து கேள்வி கேட்கறாங்க கேள்வி.. நல்லா கேட்கராங்கப்பா டிடெயிலு..!! :)))))))))

ஸ்ரீமதி on Tuesday, October 14, 2008 10:52:00 AM said...

//சென்ஷி said...
//ஸ்ரீமதி said...
//rapp said...
அதெப்படி நீங்க மட்டும் அத்தனைப் பறவைகள் கிட்டயும் சில நிபந்தனைகள் போட்டு பறக்கவிட்டுடறீங்க?//

அக்கா அவர் கண்ணாடி கொத்தும் பறவை...அதான் அப்படி..!! ;))//

நானுமா.. :)//

ஆமா...... இதுல சந்தேகம் வேறயா?? ;)))))

இனியவள் புனிதா on Tuesday, October 14, 2008 11:47:00 AM said...

நல்லா இருக்கு!!!! :-)

rapp on Tuesday, October 14, 2008 2:19:00 PM said...

48

rapp on Tuesday, October 14, 2008 2:19:00 PM said...

49

rapp on Tuesday, October 14, 2008 2:20:00 PM said...

50:):):)

வால்பையன் on Tuesday, October 14, 2008 6:52:00 PM said...

அது தப்பிச்சிருச்சு
நாங்க மாட்டிகிட்டோம்

Jeeves on Tuesday, October 14, 2008 11:21:00 PM said...

//பின்னூட்டத்த கேட்டு வாங்குறது சின்னப்புள்ளத்தனம்...
தானா போடுறது பெரிய மனுசத்தனம்..
நான் சின்னப்புள்ள இல்ல.. அதனாலதான் சொல்றேன்.
பெரிய மனசு பண்ணி பின்னூட்டம் போட்டுட்டு போங்கப்பூ..!//

சரி போட்டுடறோம்

சென்ஷி on Tuesday, October 14, 2008 11:34:00 PM said...

// ஸ்ரீமதி said...
@ சென்ஷி & கோபி
அது தான் அந்த பறவை அது அழுதா மனசு தாங்காது..:'( அத பறக்கவிட்டு சந்தோஷப்படுத்தினதுனால எனக்கும் சந்தோசம்..!! :))) (இதுல என்ன இருக்குன்னு ரெண்டு பெரும் மாஞ்சி மாஞ்சி கேள்வி கேட்ருக்கீங்க?? ;))))
//

ஓ.. எனக்காக மாப்பி வேற கேள்வி கேட்டுருக்கானா.. பாசக்கார பயபுள்ள அதான் இப்படி :)))

சென்ஷி on Tuesday, October 14, 2008 11:38:00 PM said...

//திடீர்னு ஏன் இப்படி ஒரு சோக ஸ்மைலி தங்கச்சி :(//

பின்ன யாரும் இல்லாம நான் மட்டும் எவ்ளோ நேரம் தான் கும்மி அடிக்கிற மாதிரியே நடிக்கறது?????? ;))கொஞ்சமாவது பொறுப்பு வேணாம் ஒரு ச்ச்சின்னப் பொண்ணு அங்க தனியா கும்மி அடிச்சிட்டுருக்காளே.. என்ன ஆச்சு ஏதாச்சுன்னு பார்க்காம வந்து கேள்வி கேட்கறாங்க கேள்வி.. நல்லா கேட்கராங்கப்பா டிடெயிலு..!! :)))))))))//

:))

நம்புறேன்.. நீங்க ரொம்ம்ப்ப்ப்ப நல்லவங்கன்னு இப்ப நம்புறேன்

சென்ஷி on Tuesday, October 14, 2008 11:38:00 PM said...

//rapp said...
50:):):)
//

50க்கும் தங்கச்சிக்காவுக்கு வாழ்த்துக்கள் :)

சென்ஷி on Tuesday, October 14, 2008 11:40:00 PM said...

//வால்பையன் said...
அது தப்பிச்சிருச்சு
நாங்க மாட்டிகிட்டோம்
//

அவ்வளவு சீக்கிரம் தப்பிச்சுடலாம்னு நினைச்சா முடியுமா நம்மகிட்ட :)

சென்ஷி on Tuesday, October 14, 2008 11:42:00 PM said...

//Jeeves said...
//பின்னூட்டத்த கேட்டு வாங்குறது சின்னப்புள்ளத்தனம்...
தானா போடுறது பெரிய மனுசத்தனம்..
நான் சின்னப்புள்ள இல்ல.. அதனாலதான் சொல்றேன்.
பெரிய மனசு பண்ணி பின்னூட்டம் போட்டுட்டு போங்கப்பூ..!//

சரி போட்டுடறோம்
//

:) அது....

சென்ஷி on Wednesday, October 15, 2008 11:55:00 AM said...

//இனியவள் புனிதா said...
நல்லா இருக்கு!!!! :-)
//

tanx -nga :)

கடையம் ஆனந்த் on Thursday, October 16, 2008 9:53:00 PM said...

கவிதை நல்லா இருக்கு.

புகழன் on Friday, October 17, 2008 9:55:00 PM said...

பின்நவீனத்துவ படமும் கவிதையும் நல்லார்க்கு

சென்ஷி on Saturday, October 18, 2008 1:21:00 AM said...

கடையம் ஆனந்த் மற்றும் புகழன்...

நன்றிகள் பல :)

பாரதி on Saturday, October 18, 2008 8:29:00 AM said...

:)

சென்ஷி on Sunday, October 19, 2008 12:43:00 AM said...

@ பாரதி...

வருகைக்கும் சிரிப்பானுக்கும் நன்றிகள் பல :)

உங்க ப்ரொபைல் இன்னும் ஓப்பன் செய்யலையா :(

சீக்கிரம் எழுத ஆரம்பிங்க.. பின்னூட்டம் போட வெயிட்டிங்க்ல இருக்கோமுல்ல :)

தமிழன்...(கறுப்பி...) on Sunday, October 19, 2008 11:15:00 PM said...

!!

தமிழன்...(கறுப்பி...) on Sunday, October 19, 2008 11:15:00 PM said...

?!

தமிழன்...(கறுப்பி...) on Sunday, October 19, 2008 11:15:00 PM said...

.....?

தமிழன்...(கறுப்பி...) on Sunday, October 19, 2008 11:15:00 PM said...

!

தமிழன்...(கறுப்பி...) on Sunday, October 19, 2008 11:16:00 PM said...

!.

தமிழன்...(கறுப்பி...) on Sunday, October 19, 2008 11:16:00 PM said...

:(

தமிழன்...(கறுப்பி...) on Sunday, October 19, 2008 11:18:00 PM said...

\\
எத்தனை முயன்றும்
ஏதாவதொரு வளைவில்
நிபந்தனைகள் வரைதலை தாமதிக்கின்றன
\\

நிபந்தனைகள் இல்லாமல் எதுவுமே இல்லாமல் போயிற்று, நமக்காக இல்லாவிட்டாலும் நாம் உருவாக்காமல் விட்டாலும் நிபந்தனைகள் நம்மை சூழ்ந்து கொள்கின்றன...

வடகரை வேலன் on Tuesday, October 21, 2008 8:25:00 PM said...

//கோடுகள் அழிந்த காகிதத்தில்
தப்பித்த பறவை
பறந்து கொண்டிருந்தது
வானில் வேகமாய்!//

சூப்பர்

ஸ்ரீ on Wednesday, October 22, 2008 11:05:00 PM said...

Azhaga iruku senshe kavidhai :)

சென்ஷி on Thursday, October 23, 2008 12:52:00 AM said...

@ தமிழன், வடகரை வேலன், ஸ்ரீ..

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள் :)

பாச மலர் on Sunday, October 26, 2008 10:00:00 PM said...

//மனவரைவுகளில் அடைபட்ட மௌனத்தைப்போல//

அருமையான வரிகள் சென்ஷி..

தமிழன்...(கறுப்பி...) on Monday, October 27, 2008 8:48:00 PM said...

test 1

தமிழன்...(கறுப்பி...) on Monday, October 27, 2008 8:48:00 PM said...

test 2

தமிழன்...(கறுப்பி...) on Monday, October 27, 2008 8:48:00 PM said...

test 3

மரம் வளர்ப்போம் மனிதர்களை காப்போம்

சுற்றமும் நட்பும்

நீங்களும் படிக்க...

Copyright 2008 All Rights Reserved Revolution Two Church theme by Brian Gardner Converted into Blogger Template by Bloganol dot com