Tuesday, December 02, 2008

மீச்சிறு பிடிவாதங்கள்...!

சிணுங்கி
உதடு பிதுக்கி
குட்டி விரல்களை மூடிக்
கோபம் காட்டும்
குழந்தையாய்த்தான் இருக்கிறது
நம் காதலும்
===============================

விளிம்பு தாண்டி தெரிந்த
விரல்களுக்குள் ஒளிந்த
பொருளாய்
இதயம் தாண்டி தவிக்கிறது
காதல்
==========================================

என்னை எவ்வளவு பிடிச்சிருக்கு
குழந்தை கேட்டால்
கைவிரித்து காட்டினாய்
நான் கேட்டால்
கைமடக்கி முறைக்கிறாய்

=============================================

விளிம்பு தொட்டு மீளும்
நீர்மச்சுழிச்சக்கரத்தின்
விரல் பொட்டு
குலைத்து
சாந்தப்படுத்தி நிற்கிறது
காதல்
===================================================

மீச்சிறு பிடிவாதத்தின்
முனைகளுக்குள்
சிக்கிக்கொள்ளும்
கோபம்தான்
என்னைத் தூண்டியது
காதலிக்க

242 comments:

«Oldest   ‹Older   1 – 200 of 242   Newer›   Newest»
rapp on Tuesday, December 02, 2008 1:51:00 PM said...

me the 1st:):):

rapp on Tuesday, December 02, 2008 1:54:00 PM said...

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், ஏன் எல்லாம் நல்ல கவிதையா இருக்கு?:(:(:(

rapp on Tuesday, December 02, 2008 1:55:00 PM said...

ஒரு பதிவுன்னா படிக்கிற எல்லார்க்கும் விஷயம் வேணாம்?:):):) இனி எங்களுக்கும் சேர்த்து பதிவு போடுங்க:):):)

rapp on Tuesday, December 02, 2008 1:56:00 PM said...

இவ்ளோ கவிதைய எழுதினத்துக்கு பதிலா, என் கூட சண்டபோட்டீன்னா இராப் கவுஜைகள தெனமும் குரியர்ல குபீர்னு அனுப்புவேன்னு மிரட்டிருந்தால், எபெக்ட் ஜாஸ்தியா இருந்திருக்கும்ல:):):)

சென்ஷி on Tuesday, December 02, 2008 2:00:00 PM said...

//rapp said...
me the 1st:):):
//

ஆமாம்தங்கச்சிக்கா.. நீங்கதான் ஃபர்ஸ்ட்டு :))

சென்ஷி on Tuesday, December 02, 2008 2:00:00 PM said...

//rapp said...
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், ஏன் எல்லாம் நல்ல கவிதையா இருக்கு?:(:(:(
//

சான்ஸே இல்ல.. நான் லேபிள்லயே தெளிவா போட்டிருக்கேன். கவுஜன்னு :):):)

ஆயில்யன் on Tuesday, December 02, 2008 2:01:00 PM said...

நானு மீ த ஏழு! அல்லது ஏழரை!

சென்ஷி on Tuesday, December 02, 2008 2:01:00 PM said...

//rapp said...
ஒரு பதிவுன்னா படிக்கிற எல்லார்க்கும் விஷயம் வேணாம்?:):):) இனி எங்களுக்கும் சேர்த்து பதிவு போடுங்க:):):)
//

அவ்வ்வ்வ்வ்... ஆனாலும் வேண்டுகோள் ஏற்கப்படுகிறது.. டிரை செய்யறேன்னு சொல்ல வந்தேன்

ஆயில்யன் on Tuesday, December 02, 2008 2:02:00 PM said...

//சிணுங்கி
உதடு பிதுக்கி
குட்டி விரல்களை மூடிக்
கோபம் காட்டும்
குழந்தையாய்த்தான் இருக்கிறது
நம் காதலும் //

அமுல் பேபியாக ரொம்ப கொழு கொழுன்னு இருந்தா சரி ! :))

சென்ஷி on Tuesday, December 02, 2008 2:02:00 PM said...

//rapp said...
இவ்ளோ கவிதைய எழுதினத்துக்கு பதிலா, என் கூட சண்டபோட்டீன்னா இராப் கவுஜைகள தெனமும் குரியர்ல குபீர்னு அனுப்புவேன்னு மிரட்டிருந்தால், எபெக்ட் ஜாஸ்தியா இருந்திருக்கும்ல:):):)
//

அதனாலதான் குபீர்ன்னு அமைதியாயிட்டேன் :)

சென்ஷி on Tuesday, December 02, 2008 2:03:00 PM said...

//ஆயில்யன் said...
நானு மீ த ஏழு! அல்லது ஏழரை!
//

நீங்கதான் ஏழு ஆயில்ஸ் பாஸ் :)

rapp on Tuesday, December 02, 2008 2:03:00 PM said...

//சான்ஸே இல்ல.. நான் லேபிள்லயே தெளிவா போட்டிருக்கேன். கவுஜன்னு//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், தோடா, அண்ணனுக்கு தன்னடக்கமாம்:):):)

ஆயில்யன் on Tuesday, December 02, 2008 2:03:00 PM said...

//என்னை எவ்வளவு பிடிச்சிருக்கு
குழந்தை கேட்டால்
கைவிரித்து காட்டினாய்
நான் கேட்டால்
கைமடக்கி முறைக்கிறாய்
///

ம்ம் பரவாயில்ல முறைச்சத்தோட விட்டாங்களே!

எமக்கெல்லாம் நல்ல பஞ்ச் கிடைச்சுருக்கு :)))))

சென்ஷி on Tuesday, December 02, 2008 2:03:00 PM said...

//ஆயில்யன் said...
//சிணுங்கி
உதடு பிதுக்கி
குட்டி விரல்களை மூடிக்
கோபம் காட்டும்
குழந்தையாய்த்தான் இருக்கிறது
நம் காதலும் //

அமுல் பேபியாக ரொம்ப கொழு கொழுன்னு இருந்தா சரி ! :))
//

ஹி...ஹி.. ஆனாலும் நீங்க ரொம்ப குறும்பு ஆயில்ஸ் சார் :))

ஸ்ரீமதி on Tuesday, December 02, 2008 2:04:00 PM said...

கவிதை எல்லாமே சூப்பர் :)))))

//சிணுங்கி
உதடு பிதுக்கி
குட்டி விரல்களை மூடிக்
கோபம் காட்டும்
குழந்தையாய்த்தான் இருக்கிறது
நம் காதலும் //

அழகு :))

ஸ்ரீமதி on Tuesday, December 02, 2008 2:04:00 PM said...

//விளிம்பு தாண்டி தெரிந்த
விரல்களுக்குள் ஒளிந்த
பொருளாய்
இதயம் தாண்டி தவிக்கிறது
காதல் //

உண்மை :))

சென்ஷி on Tuesday, December 02, 2008 2:04:00 PM said...

//rapp said...
//சான்ஸே இல்ல.. நான் லேபிள்லயே தெளிவா போட்டிருக்கேன். கவுஜன்னு//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், தோடா, அண்ணனுக்கு தன்னடக்கமாம்:):):)
//

நம்மளைப்பத்தி நாமளே புகழ்ந்துக்க கூடாதுல்ல... அதான் தன்னடக்கம்

ஆயில்யன் on Tuesday, December 02, 2008 2:04:00 PM said...

//மீச்சிறு பிடிவாதத்தின்
முனைகளுக்குள்
சிக்கிக்கொள்ளும்
கோபம்தான்
என்னைத் தூண்டியது
காதலிக்க///

கலக்கல் !

காதலும் கவிதை வரிகளும்

சென்ஷி on Tuesday, December 02, 2008 2:05:00 PM said...

//ஆயில்யன் said...
//என்னை எவ்வளவு பிடிச்சிருக்கு
குழந்தை கேட்டால்
கைவிரித்து காட்டினாய்
நான் கேட்டால்
கைமடக்கி முறைக்கிறாய்
///

ம்ம் பரவாயில்ல முறைச்சத்தோட விட்டாங்களே!

எமக்கெல்லாம் நல்ல பஞ்ச் கிடைச்சுருக்கு :)))))
//

எது நம்ம ரசினி சார் சொல்வாரே.. அந்த மாதிரி பஞ்ச் டைலாக்கா ஆயில்ஸ் சார் :)

ஆயில்யன் on Tuesday, December 02, 2008 2:05:00 PM said...

ஒ.கே இனி கும்மி ஸ்டார்ட்டிங்க :)

சென்ஷி on Tuesday, December 02, 2008 2:06:00 PM said...

//ஸ்ரீமதி said...
கவிதை எல்லாமே சூப்பர் :)))))

//சிணுங்கி
உதடு பிதுக்கி
குட்டி விரல்களை மூடிக்
கோபம் காட்டும்
குழந்தையாய்த்தான் இருக்கிறது
நம் காதலும் //

அழகு :))
//

தேங்க்ஸ் தங்கச்சி :))

ஸ்ரீமதி on Tuesday, December 02, 2008 2:06:00 PM said...

//என்னை எவ்வளவு பிடிச்சிருக்கு
குழந்தை கேட்டால்
கைவிரித்து காட்டினாய்
நான் கேட்டால்
கைமடக்கி முறைக்கிறாய்//

கைமடக்கி முறைக்கிறாயா?? நான் கைமடக்கி அறைகிறாய்-ன்னு படிச்சிட்டு... என்ன இந்த அண்ணா என்னதான் உண்மைனாலும் அத இப்படியா பப்ளிக் பிளேஸ்ல சொல்வாருன்னு நினைச்சேன்.. ;))))

சென்ஷி on Tuesday, December 02, 2008 2:06:00 PM said...

//ஸ்ரீமதி said...
//விளிம்பு தாண்டி தெரிந்த
விரல்களுக்குள் ஒளிந்த
பொருளாய்
இதயம் தாண்டி தவிக்கிறது
காதல் //

உண்மை :))
//

எனக்கு பொய் சொல்றதுன்னா பிடிக்காது..

அப்படிங்குற பொய்ய மாத்திரம்தான் டெய்லி சொல்லிட்டு இருப்பேன் :))

ஸ்ரீமதி on Tuesday, December 02, 2008 2:07:00 PM said...

//விளிம்பு தொட்டு மீளும்
நீர்மச்சுழிச்சக்கரத்தின்
விரல் பொட்டு
குலைத்து
சாந்தப்படுத்தி நிற்கிறது
காதல்//

இதென்ன பி.ந-வா?? :)

சென்ஷி on Tuesday, December 02, 2008 2:07:00 PM said...

//ஆயில்யன் said...
//மீச்சிறு பிடிவாதத்தின்
முனைகளுக்குள்
சிக்கிக்கொள்ளும்
கோபம்தான்
என்னைத் தூண்டியது
காதலிக்க///

கலக்கல் !

காதலும் கவிதை வரிகளும்
//

ரொம்ப நன்றிங்க ஆயில்ஸ் சார் :):):)

ஸ்ரீமதி on Tuesday, December 02, 2008 2:07:00 PM said...

//மீச்சிறு பிடிவாதத்தின்
முனைகளுக்குள்
சிக்கிக்கொள்ளும்
கோபம்தான்
என்னைத் தூண்டியது
காதலிக்க//

அவங்க பயங்கர கோவக்காரியா?? ;))

சென்ஷி on Tuesday, December 02, 2008 2:08:00 PM said...

ஹைய்யா மீ த 25 :))

கவிதா | Kavitha on Tuesday, December 02, 2008 2:08:00 PM said...

//என்னை எவ்வளவு பிடிச்சிருக்கு
குழந்தை கேட்டால்
கைவிரித்து காட்டினாய்
நான் கேட்டால்
கைமடக்கி முறைக்கிறாய்//

கையை விரித்து
காட்டினால்
காசை பிடிங்கிக்கொண்டு
காணாமல் போவாய்
நீ ஒரு
களவானி
என்று தெரியுமே!!

ஆயில்யன் on Tuesday, December 02, 2008 2:08:00 PM said...

//ஆயில்ஸ் பாஸ் :)
ஆயில்ஸ் சார் :)
//

எனி உள்குத்து வெளிகுத்து அல்லது கும்மாங்குத்து இருக்குதா எனக்கு

ஒவர் மரியாதை எனக்கு ஒடம்புக்கு ஆகாதே பாஸ் :)))

சென்ஷி on Tuesday, December 02, 2008 2:08:00 PM said...

//ஆயில்யன் said...
ஒ.கே இனி கும்மி ஸ்டார்ட்டிங்க :)
//

அடப்பாவிங்க் சார்.. இன்னமும் நீங்க ஆரம்பிக்கலியா :):):)

சென்ஷி on Tuesday, December 02, 2008 2:09:00 PM said...

//ஸ்ரீமதி said...
//என்னை எவ்வளவு பிடிச்சிருக்கு
குழந்தை கேட்டால்
கைவிரித்து காட்டினாய்
நான் கேட்டால்
கைமடக்கி முறைக்கிறாய்//

கைமடக்கி முறைக்கிறாயா?? நான் கைமடக்கி அறைகிறாய்-ன்னு படிச்சிட்டு... என்ன இந்த அண்ணா என்னதான் உண்மைனாலும் அத இப்படியா பப்ளிக் பிளேஸ்ல சொல்வாருன்னு நினைச்சேன்.. ;))))
//

என்ன இருந்தாலும் நாங்க தெளிவா இருப்போமுல்ல... உண்மைய சொல்றதுன்னா அவ்ளோ ஈசியா.. :((

சென்ஷி on Tuesday, December 02, 2008 2:10:00 PM said...

//ஸ்ரீமதி said...
//விளிம்பு தொட்டு மீளும்
நீர்மச்சுழிச்சக்கரத்தின்
விரல் பொட்டு
குலைத்து
சாந்தப்படுத்தி நிற்கிறது
காதல்//

இதென்ன பி.ந-வா?? :)
//

உங்களுக்கு புரிஞ்சதுன்னா ஓக்கே. இல்லைன்னா புரிஞ்ச மாதிரி ஏத்துக்கிட்டா பி.ந. தான்..

பட் பி.ந. கவிதையில கிடையாது :))

சென்ஷி on Tuesday, December 02, 2008 2:11:00 PM said...

//ஸ்ரீமதி said...
//மீச்சிறு பிடிவாதத்தின்
முனைகளுக்குள்
சிக்கிக்கொள்ளும்
கோபம்தான்
என்னைத் தூண்டியது
காதலிக்க//

அவங்க பயங்கர கோவக்காரியா?? ;))
//

இல்லை.. இங்க கோவம்ன்னு சொன்னது என்னைய.. பிகாஸ் அயம் எ டெர்ரர் யு நோ :):):)

சென்ஷி on Tuesday, December 02, 2008 2:12:00 PM said...

//கவிதா | Kavitha said...
//என்னை எவ்வளவு பிடிச்சிருக்கு
குழந்தை கேட்டால்
கைவிரித்து காட்டினாய்
நான் கேட்டால்
கைமடக்கி முறைக்கிறாய்//

கையை விரித்து
காட்டினால்
காசை பிடிங்கிக்கொண்டு
காணாமல் போவாய்
நீ ஒரு
களவானி
என்று தெரியுமே!!
//

அடப்பாவமே! இந்த விஷயம் எல்லோருக்குமே தெரிஞ்சுருக்குது.. :(:(

ஆயில்யன் on Tuesday, December 02, 2008 2:12:00 PM said...

//பிகாஸ் அயம் எ டெர்ரர் யு நோ :):):)//

எஸ்

எஸ்

நோ

நோ

நோ

சென்ஷி on Tuesday, December 02, 2008 2:13:00 PM said...

//ஆயில்யன் said...
//ஆயில்ஸ் பாஸ் :)
ஆயில்ஸ் சார் :)
//

எனி உள்குத்து வெளிகுத்து அல்லது கும்மாங்குத்து இருக்குதா எனக்கு

ஒவர் மரியாதை எனக்கு ஒடம்புக்கு ஆகாதே பாஸ் :)))
//

இல்லீங் சார்.. பெரியவங்களுக்கு மருவாதி கொடுத்து பேசணும்னு வூட்ல சொல்லிக்கீறாங்கோ ஆயில்ஸ் சார்..

அதான் சார்.. இத்தனை சார்..கோச்சுக்காதீங்க சார் :):):)

சென்ஷி on Tuesday, December 02, 2008 2:14:00 PM said...

// ஆயில்யன் said...
//பிகாஸ் அயம் எ டெர்ரர் யு நோ :):):)//

எஸ்

எஸ்

நோ

நோ

நோ
//

ஹி.ஹி.. கரீக்ட்டுங்க ஆயில்ஸ் சார் :)

RAMYA on Tuesday, December 02, 2008 2:15:00 PM said...

/
சிணுங்கி
உதடு பிதுக்கி
குட்டி விரல்களை மூடிக்
கோபம் காட்டும்
குழந்தையாய்த்தான் இருக்கிறது
நம் காதலும்
சிணுங்கி
உதடு பிதுக்கி
குட்டி விரல்களை மூடிக்
கோபம் காட்டும்
குழந்தையாய்த்தான் இருக்கிறது
நம் காதலும்
//

நல்லா இருக்கு இதே சிணுங்கல்கள் தொடர வாழ்த்துக்கள்?

இவ்வளும் ஒரே ஆளு போட்டுக்கணுமா? நியாயமே இல்லே! கொஞ்சம் நைசா எங்களுக்கு போஸ்ட் செய்தால் நாங்களும் எங்க பதிவுலே போட்டுக்குவோம் இல்லே? நன்றாக இருந்த்தது.

ம்ம்ம் சரி வாழ்த்துக்கள்.

சென்ஷி on Tuesday, December 02, 2008 2:17:00 PM said...

//RAMYA said...
/
சிணுங்கி
உதடு பிதுக்கி
குட்டி விரல்களை மூடிக்
கோபம் காட்டும்
குழந்தையாய்த்தான் இருக்கிறது
நம் காதலும்
சிணுங்கி
உதடு பிதுக்கி
குட்டி விரல்களை மூடிக்
கோபம் காட்டும்
குழந்தையாய்த்தான் இருக்கிறது
நம் காதலும்
//

நல்லா இருக்கு இதே சிணுங்கல்கள் தொடர வாழ்த்துக்கள்?

இவ்வளும் ஒரே ஆளு போட்டுக்கணுமா? நியாயமே இல்லே! கொஞ்சம் நைசா எங்களுக்கு போஸ்ட் செய்தால் நாங்களும் எங்க பதிவுலே போட்டுக்குவோம் இல்லே? நன்றாக இருந்த்தது.

ம்ம்ம் சரி வாழ்த்துக்கள்.
//

:))

சொல்லவேயில்ல. நீங்க மொக்கைன்னு லேபிள்ல போடாம எழுதறதில்லைன்னு ஊர்ல சொல்லிக்கிட்டாங்க.. அதான்

senshe.indian@gmail.com ஆட் செஞ்சுக்குங்க.. மெயில் செய்யறேன்

RAMYA on Tuesday, December 02, 2008 2:19:00 PM said...

//பிகாஸ் அயம் எ டெர்ரர் யு நோ :):):)//

ஐய்யோ ஆயில்யன் சார் ஏன் இப்படி பப்ளிக்கா ஒத்துக்கரிங்க? பயமா இருக்கு.
கும்மி தொடருதுன்னு நினைக்கிறேன் ....

rapp on Tuesday, December 02, 2008 2:20:00 PM said...

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், நான் அம்பதடிக்கணும்:):):) மக்களே நல்ல மனசோட விட்டுக்கொடுங்க:):):)

rapp on Tuesday, December 02, 2008 2:21:00 PM said...

//ஹைய்யா மீ த 25//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், இதெல்லாம் நல்லால்ல:):):)

rapp on Tuesday, December 02, 2008 2:22:00 PM said...

கும்மி ஏன் அதுக்குள்ள முடித்து வெக்கப்பட்டது?

Jeeves on Tuesday, December 02, 2008 2:23:00 PM said...

இது அநியாயம். எல்லாக் கவுஜயுமே புரியற மாதிரியே இருக்கு. அப்புறம் பின்னவீனத்துவம், சாநித்துவம், புனைவு எல்லாம் என்னாகிறது ?

ஆயில்யன் on Tuesday, December 02, 2008 2:23:00 PM said...

//வூட்ல சொல்லிக்கீறாங்கோ ஆயில்ஸ் சார்..
//

இந்த விசயம் என்னியிலேர்ந்து இஸ்டார்ட்டு ஆச்சு அண்ணே.............!!!!

rapp on Tuesday, December 02, 2008 2:24:00 PM said...

//கையை விரித்து
காட்டினால்
காசை பிடிங்கிக்கொண்டு
காணாமல் போவாய்
நீ ஒரு
களவானி
என்று தெரியுமே!!//

அட அட அட, அண்ணே இவங்க மட்டும்தாண்ணே சரியான வேவ்லெந்த்ல படிச்சிருக்காங்க:):):)

சென்ஷி on Tuesday, December 02, 2008 2:24:00 PM said...

//RAMYA said...
//பிகாஸ் அயம் எ டெர்ரர் யு நோ :):):)//

ஐய்யோ ஆயில்யன் சார் ஏன் இப்படி பப்ளிக்கா ஒத்துக்கரிங்க? பயமா இருக்கு.
கும்மி தொடருதுன்னு நினைக்கிறேன் ....
//

அந்த பயம் எப்பவும் இருக்கணும் :)

Jeeves on Tuesday, December 02, 2008 2:24:00 PM said...

அம்பது நான் ஏன் அடிக்கக் கூடாது

RAMYA on Tuesday, December 02, 2008 2:25:00 PM said...

//
சொல்லவேயில்ல. நீங்க மொக்கைன்னு லேபிள்ல போடாம எழுதறதில்லைன்னு ஊர்ல சொல்லிக்கிட்டாங்க.. அதான்

senshe.indian@gmail.com ஆட் செஞ்சுக்குங்க.. மெயில் செய்யறேன்
//

அதெல்லாம் நண்பதீங்க, யாரோ எம்மேலே இருக்கிற பொறாமையில் அப்படி சொல்லி இருப்பாங்க . அதெல்லாம் கண்டுக்கதீங்க சார். மொக்கையின் மறு பிம்பம் அது நானு, நானு, ஆனா அப்போப்போ ஏதாவது எழுதுவேன். அவ்வளவுதான்.

நிஜமா நல்லவன் on Tuesday, December 02, 2008 2:25:00 PM said...

/rapp said...

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், ஏன் எல்லாம் நல்ல கவிதையா இருக்கு?:(:(:(/

ரிப்பீட்டேய்...!

Jeeves on Tuesday, December 02, 2008 2:25:00 PM said...

அதான் ஏன் ?

ஆயில்யன் on Tuesday, December 02, 2008 2:25:00 PM said...

/rapp said...
கும்மி ஏன் அதுக்குள்ள முடித்து வெக்கப்பட்டது?
//

யார் சொன்னா?

யார் சொன்னா?

யார் சொன்னா?

யார் சொன்னா?

rapp on Tuesday, December 02, 2008 2:25:00 PM said...

ஆயில்ஸ் அண்ணே , நடுவுல அம்பதடிச்சிடாதீங்க:):):) நான் அதுக்காகவே காத்துக்கிட்டு இருக்கேன்:):):)

சென்ஷி on Tuesday, December 02, 2008 2:25:00 PM said...

//rapp said...
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், நான் அம்பதடிக்கணும்:):):) மக்களே நல்ல மனசோட விட்டுக்கொடுங்க:):):)
//

ஓக்கே. ரெடி ஸ்டார்ட் மீசிக் :))

ஏ டண்டனக்கா.. ஏ டனக்குனக்கா

நிஜமா நல்லவன் on Tuesday, December 02, 2008 2:26:00 PM said...

/ Jeeves said...

அம்பது நான் ஏன் அடிக்கக் கூடாது/

அண்ணே ஐம்பது அடிச்சிட்டேன்...:)

Jeeves on Tuesday, December 02, 2008 2:26:00 PM said...

ராப் அக்கா அவ்வளவு கெஞ்சியும் அம்பதாவது காமெண்ட் போட்ட நிஜத்தை சாநித்துவத்தைக் கொண்டு வதைக்கவும்

சென்ஷி on Tuesday, December 02, 2008 2:26:00 PM said...

//rapp said...
//ஹைய்யா மீ த 25//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், இதெல்லாம் நல்லால்ல:):):)
//

எல்லாம் உங்ககிட்ட கத்துக்கிட்ட பாடம்தான் தங்கச்சிக்கா :)

rapp on Tuesday, December 02, 2008 2:27:00 PM said...

இப்டி பலரும் என்னோட லட்சியத்தை உடைத்ததால், நான் சோகமாக திரும்பி சென்றுவிட்டு, நூறாவது பின்நூட்டமப்போ சந்தோஷமாக வருகிறேன்:):):)

நிஜமா நல்லவன் on Tuesday, December 02, 2008 2:27:00 PM said...

/ rapp said...

ஆயில்ஸ் அண்ணே , நடுவுல அம்பதடிச்சிடாதீங்க:):):) நான் அதுக்காகவே காத்துக்கிட்டு இருக்கேன்:):):)/

அச்சச்சோ தங்கச்சி அக்கா சாரி...தெரியாத்தனமா நான் அம்பது அடிச்சிட்டேன்...:(

சென்ஷி on Tuesday, December 02, 2008 2:27:00 PM said...

//rapp said...
கும்மி ஏன் அதுக்குள்ள முடித்து வெக்கப்பட்டது?
//

இங்க யாருக்குத் தெரியுது. கும்மி வெக்கப்படுறது.. கோவப்படுறதெல்லாம்..
சொன்னா கேட்டுக்குவோம். அம்புட்டுத்தான் :)

RAMYA on Tuesday, December 02, 2008 2:28:00 PM said...

//கையை விரித்து
காட்டினால்
காசை பிடிங்கிக்கொண்டு
காணாமல் போவாய்
நீ ஒரு
களவானி
என்று தெரியுமே!!//

நம்பி கையை விரிச்சி காட்டி காணமல் போனது அவங்களுக்கு இல்லே தெரியும் அதான் உஷாரா இருக்காங்க.

என்ன 50 பிண்ணுட்டம் ஆச்சா, இல்லையா?

சென்ஷி on Tuesday, December 02, 2008 2:28:00 PM said...

//Jeeves said...
இது அநியாயம். எல்லாக் கவுஜயுமே புரியற மாதிரியே இருக்கு. அப்புறம் பின்னவீனத்துவம், சாநித்துவம், புனைவு எல்லாம் என்னாகிறது ?
//

அதான்ண்ணே.. இந்த வார்த்தைய கேக்கத்தான் பெண்களூர்லேந்து உங்களை மெயில் பிடிச்சு வரசொன்னது :)

rapp on Tuesday, December 02, 2008 2:28:00 PM said...

அய்யய்யோ ஒரு சோக ஸ்மைலி விட்டுப் போச்சு:(:(:(

சென்ஷி on Tuesday, December 02, 2008 2:29:00 PM said...

//ஆயில்யன் said...
//வூட்ல சொல்லிக்கீறாங்கோ ஆயில்ஸ் சார்..
//

இந்த விசயம் என்னியிலேர்ந்து இஸ்டார்ட்டு ஆச்சு அண்ணே.............!!!!
//

நீங்க பாஸ் போட ஆரம்பிச்சதுலேந்து அண்ணாச்சி :)

நிஜமா நல்லவன் on Tuesday, December 02, 2008 2:29:00 PM said...

/Jeeves said...

ராப் அக்கா அவ்வளவு கெஞ்சியும் அம்பதாவது காமெண்ட் போட்ட நிஜத்தை சாநித்துவத்தைக் கொண்டு வதைக்கவும்/

புரியாத பாஷையில் பேசுறதே உங்க வேலையா போச்சு போட்டோகாரரே...:)

சென்ஷி on Tuesday, December 02, 2008 2:29:00 PM said...

//rapp said...
//கையை விரித்து
காட்டினால்
காசை பிடிங்கிக்கொண்டு
காணாமல் போவாய்
நீ ஒரு
களவானி
என்று தெரியுமே!!//

அட அட அட, அண்ணே இவங்க மட்டும்தாண்ணே சரியான வேவ்லெந்த்ல படிச்சிருக்காங்க:):):)
//

ரார் தங்கச்சிக்கா. யூ டூ..

நீங்க ரெண்டாவதா சொல்றீங்கன்னு சொல்ல வந்தேன். :):(

சென்ஷி on Tuesday, December 02, 2008 2:30:00 PM said...

//Jeeves said...
அம்பது நான் ஏன் அடிக்கக் கூடாது
//

சாரி.. அத நெசமா நல்லவன் சைலண்டா முடிச்சுட்டு போயிட்டாரு :)

ஆயில்யன் on Tuesday, December 02, 2008 2:30:00 PM said...

//rapp said...
ஆயில்ஸ் அண்ணே , நடுவுல அம்பதடிச்சிடாதீங்க:):):) நான் அதுக்காகவே காத்துக்கிட்டு இருக்கேன்:):):)
//

தங்கச்சி

தங்கச்சி

நாம எல்லாரையும் நொம்ப ஃபீல் பண்ணவுட்டுட்டு அந்த நல்லவரு மிதிவண்டி இடைவெளியில தட்டிட்டாரு தங்கச்சி! :((((

Jeeves on Tuesday, December 02, 2008 2:31:00 PM said...

அட்வான்ஸ் காமெண்ட் ரிசர்விங் சிஸ்டம்.

ஜீவ்ஸ் புக்ட் 100த் காமெண்ட்

75த் புக்ட் ஃபார் ராப்பக்கா

ஆயில்யன் on Tuesday, December 02, 2008 2:31:00 PM said...

70 க்காவது டிரைப்பண்ணலாம்! :))

சென்ஷி on Tuesday, December 02, 2008 2:31:00 PM said...

//RAMYA said...
//
சொல்லவேயில்ல. நீங்க மொக்கைன்னு லேபிள்ல போடாம எழுதறதில்லைன்னு ஊர்ல சொல்லிக்கிட்டாங்க.. அதான்

senshe.indian@gmail.com ஆட் செஞ்சுக்குங்க.. மெயில் செய்யறேன்
//

அதெல்லாம் நண்பதீங்க, யாரோ எம்மேலே இருக்கிற பொறாமையில் அப்படி சொல்லி இருப்பாங்க . அதெல்லாம் கண்டுக்கதீங்க சார். மொக்கையின் மறு பிம்பம் அது நானு, நானு, ஆனா அப்போப்போ ஏதாவது எழுதுவேன். அவ்வளவுதான்.
//

ஓக்கே. நீங்க ரொம்ப கெஞ்சி கேட்டு வற்புறுத்தறதால நான் நம்பறேன். இருந்தாலும் ராப் அக்காவுக்கு போட்டியா கவுஜ எழுதுறதுல இறங்கி என்னைய பயமுறுத்தக்கூடாது ஓக்கேவா :)

ஆயில்யன் on Tuesday, December 02, 2008 2:31:00 PM said...

அடி சக்க! அடிச்சிட்டேனே 70வது
ஹூய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யாஆஆஆஆஆஅ

சென்ஷி on Tuesday, December 02, 2008 2:32:00 PM said...

// நிஜமா நல்லவன் said...
/rapp said...

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், ஏன் எல்லாம் நல்ல கவிதையா இருக்கு?:(:(:(/

ரிப்பீட்டேய்...!
//

வந்ததுக்கு கரெக்டா 50 போட்டுட்டு எஸ்கேப்பா :)

Jeeves on Tuesday, December 02, 2008 2:32:00 PM said...

75ம் பின்னூட்டம் ராப்பக்காவுக்காக ரிசர்வ் செய்யப்பட்டுள்ளது
எங்கிருந்தாலும் ராப்பக்கா மேடைக்கு வரவும்

சென்ஷி on Tuesday, December 02, 2008 2:32:00 PM said...

//Jeeves said...
அதான் ஏன் ?
//

ரிப்பீட்டே..

(புரிஞ்சு ரிப்பீட்டு போடுற காலமெல்லாம் மலையேறிப்போச்சு :) :)

ஆயில்யன் on Tuesday, December 02, 2008 2:33:00 PM said...

//Jeeves said...
அட்வான்ஸ் காமெண்ட் ரிசர்விங் சிஸ்டம்.

ஜீவ்ஸ் புக்ட் 100த் காமெண்ட்
//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

RAMYA on Tuesday, December 02, 2008 2:33:00 PM said...

//Jeeves said...
இது அநியாயம். எல்லாக் கவுஜயுமே புரியற மாதிரியே இருக்கு. அப்புறம் பின்னவீனத்துவம், சாநித்துவம், புனைவு எல்லாம் என்னாகிறது ?
//

அதான்ண்ணே.. இந்த வார்த்தைய கேக்கத்தான் பெண்களூர்லேந்து உங்களை மெயில் பிடிச்சு வரசொன்னது :)

//

வந்துட்டாற்யா!! வந்துட்டாற்யா!!

சென்ஷி on Tuesday, December 02, 2008 2:33:00 PM said...

//ஆயில்யன் said...
/rapp said...
கும்மி ஏன் அதுக்குள்ள முடித்து வெக்கப்பட்டது?
//

யார் சொன்னா?

யார் சொன்னா?

யார் சொன்னா?

யார் சொன்னா?
//

அடப்பாவிங்க் சார்.. மேலே தான் ராப் அக்கான்னு பேரு போட்டிருக்குல்ல.. அப்புறம் என்ன தெரியாத ரேஞ்சுக்கு எக்கோ எஃபெக்டு கொடுக்கிறிய :)

RAMYA on Tuesday, December 02, 2008 2:34:00 PM said...

//
ஓக்கே. நீங்க ரொம்ப கெஞ்சி கேட்டு வற்புறுத்தறதால நான் நம்பறேன். இருந்தாலும் ராப் அக்காவுக்கு போட்டியா கவுஜ எழுதுறதுல இறங்கி என்னைய பயமுறுத்தக்கூடாது ஓக்கேவா :)
//

கொஞ்சம் பொறுத்துக்கோங்கோ, அப்படிதான் எழுதப்போறேன்.

சென்ஷி on Tuesday, December 02, 2008 2:34:00 PM said...

//rapp said...
இப்டி பலரும் என்னோட லட்சியத்தை உடைத்ததால், நான் சோகமாக திரும்பி சென்றுவிட்டு, நூறாவது பின்நூட்டமப்போ சந்தோஷமாக வருகிறேன்:):):)
//

இப்படியெல்லாம் மனச தளரவுடப்படாது.. கடும் முயற்சி வெற்றிக்கு வழி வகுக்கும் :))

Jeeves on Tuesday, December 02, 2008 2:34:00 PM said...

செஞ்சிக்கு கடுமையான கண்டனங்கள். 50ஐ தவற விட்ட ராப்பக்காவின் மனதை மேலும் புண் படுத்தும் விதமாக 75 செஞ்சி எடுத்துக் கொண்டது தவறான செயலாகும்.

இதற்கு தண்டனையாக -1 டிக்ரீ சாநித்துவ புத்தகம் பதினைந்து தடவை ஒரு நாளைக்குப் படிக்கவும்

சென்ஷி on Tuesday, December 02, 2008 2:35:00 PM said...

//Jeeves said...
ராப் அக்கா அவ்வளவு கெஞ்சியும் அம்பதாவது காமெண்ட் போட்ட நிஜத்தை சாநித்துவத்தைக் கொண்டு வதைக்கவும்
//

அண்ணன் சொன்னா அப்பீலேது.. :))

நிஜமா நல்லவன் on Tuesday, December 02, 2008 2:36:00 PM said...

புனைவு தாண்டி புனைந்த
கவிதைகளுக்குள் ஒளிந்த
காதல் சென்ஷியின்
இதயம் தாண்டி நீள்வது
எங்கோ????

சென்ஷி on Tuesday, December 02, 2008 2:36:00 PM said...

//RAMYA said...
//கையை விரித்து
காட்டினால்
காசை பிடிங்கிக்கொண்டு
காணாமல் போவாய்
நீ ஒரு
களவானி
என்று தெரியுமே!!//

நம்பி கையை விரிச்சி காட்டி காணமல் போனது அவங்களுக்கு இல்லே தெரியும் அதான் உஷாரா இருக்காங்க.

என்ன 50 பிண்ணுட்டம் ஆச்சா, இல்லையா?
//

யூ த்ரீ ரம்யா..

மூணாவதா இதே வார்த்தைய சொல்லிட்டு இருக்கீங்க..

சென்ஷி on Tuesday, December 02, 2008 2:36:00 PM said...

//rapp said...
அய்யய்யோ ஒரு சோக ஸ்மைலி விட்டுப் போச்சு:(:(:(
//

இது.. இது.. ராப் அக்கா :):):)

சென்ஷி on Tuesday, December 02, 2008 2:38:00 PM said...

// நிஜமா நல்லவன் said...
/Jeeves said...

ராப் அக்கா அவ்வளவு கெஞ்சியும் அம்பதாவது காமெண்ட் போட்ட நிஜத்தை சாநித்துவத்தைக் கொண்டு வதைக்கவும்/

புரியாத பாஷையில் பேசுறதே உங்க வேலையா போச்சு போட்டோகாரரே...:)
//

டெய்லி சாரு நிவேதிதா பதிவ 10 முறை படிக்க சொல்றதுதான் சாநித்துவம்.. :))

சுல்தான் on Tuesday, December 02, 2008 2:38:00 PM said...

இந்தக் குழந்தைகளைப்
போலத்தான்
கவிதையும் காதலும்
அழகாய் ஒளிர்கிறது

Jeeves on Tuesday, December 02, 2008 2:38:00 PM said...

why stopped ?

RAMYA on Tuesday, December 02, 2008 2:38:00 PM said...

கும்மி முடிஞ்சி போச்சா?
அப்போ 100 th யாரு? அய்யா சத்தமில்லாமல் நானு தான்.

சென்ஷி on Tuesday, December 02, 2008 2:38:00 PM said...

//ஆயில்யன் said...
//rapp said...
ஆயில்ஸ் அண்ணே , நடுவுல அம்பதடிச்சிடாதீங்க:):):) நான் அதுக்காகவே காத்துக்கிட்டு இருக்கேன்:):):)
//

தங்கச்சி

தங்கச்சி

நாம எல்லாரையும் நொம்ப ஃபீல் பண்ணவுட்டுட்டு அந்த நல்லவரு மிதிவண்டி இடைவெளியில தட்டிட்டாரு தங்கச்சி! :((((
//

ஓ.. எல்லோருக்குமே சேம் ப்ளட்டா.. அப்ப யாருப்பா 100 :)

Jeeves on Tuesday, December 02, 2008 2:39:00 PM said...

100 - advance booking naanthaan

meerinaal kadum vilaivukalai santhikka neridum

சென்ஷி on Tuesday, December 02, 2008 2:39:00 PM said...

//Jeeves said...
அட்வான்ஸ் காமெண்ட் ரிசர்விங் சிஸ்டம்.

ஜீவ்ஸ் புக்ட் 100த் காமெண்ட்

75த் புக்ட் ஃபார் ராப்பக்கா
//

நல்லா கொடுக்கறாரு இவரு டீட்டெயிலு :))

சென்ஷி on Tuesday, December 02, 2008 2:39:00 PM said...

சரி நீங்க 100 அடிச்சப்புறம் நான் ஆட்டத்துக்கு வர்றேன் :)

Jeeves on Tuesday, December 02, 2008 2:40:00 PM said...

?
?
?

Jeeves on Tuesday, December 02, 2008 2:40:00 PM said...

rapp akka engirundhalum mEdaikku varavum
100 ai nerungi vittOm

RAMYA on Tuesday, December 02, 2008 2:41:00 PM said...

me 96th

RAMYA on Tuesday, December 02, 2008 2:41:00 PM said...

me 97 th

Jeeves on Tuesday, December 02, 2008 2:41:00 PM said...

100 vathu comment poda rapp akkavai medaikku azaikkiren

RAMYA on Tuesday, December 02, 2008 2:41:00 PM said...

me 98th

நிஜமா நல்லவன் on Tuesday, December 02, 2008 2:41:00 PM said...

/சென்ஷி said...

// நிஜமா நல்லவன் said...
/Jeeves said...

ராப் அக்கா அவ்வளவு கெஞ்சியும் அம்பதாவது காமெண்ட் போட்ட நிஜத்தை சாநித்துவத்தைக் கொண்டு வதைக்கவும்/

புரியாத பாஷையில் பேசுறதே உங்க வேலையா போச்சு போட்டோகாரரே...:)
//

டெய்லி சாரு நிவேதிதா பதிவ 10 முறை படிக்க சொல்றதுதான் சாநித்துவம்.. :))/

அதுக்கு பேரு சாநித்துவம் இல்லை....சாபத்துவம்..:)

RAMYA on Tuesday, December 02, 2008 2:41:00 PM said...

me 200

Jeeves on Tuesday, December 02, 2008 2:41:00 PM said...

me 100

Jeeves on Tuesday, December 02, 2008 2:41:00 PM said...

me ?

சென்ஷி on Tuesday, December 02, 2008 2:41:00 PM said...

என்னப்பூ டெண்டுல்கர் விளையாடுறா மாதிரி ஆயிப்போச்சு ஆட்டம் :(

நிஜமா நல்லவன் on Tuesday, December 02, 2008 2:42:00 PM said...

100 அடிச்சது நாந்தாங்கோ...:)

சென்ஷி on Tuesday, December 02, 2008 2:43:00 PM said...

வெற்றிகரமாய் செஞ்சுரியிலேயே டபுள் செஞ்சுரி அடித்த ரம்யாவுக்கு பாராட்டுக்கள்..

ஜீவ்ஸுக்கு ஆறுதல்கள்..

ராப் அக்காவுக்கு சொல்ல வார்த்தைகள் இல்லை.. அழுதுக்கினுகீறேன் :)

நிஜமா நல்லவன் on Tuesday, December 02, 2008 2:43:00 PM said...

ராப் அக்கா உங்க சார்பா நானே 100 ம்ம் அடிச்சிட்டேன்..:)

Jeeves on Tuesday, December 02, 2008 2:44:00 PM said...

Even after advance booking, ramya broke the rule and many of our hearts .

I am leaving this blog right away

teakkudikkum porattam nadaththap poren

bye

சென்ஷி on Tuesday, December 02, 2008 2:44:00 PM said...

கடைசி நேர குதிரை மூக்கை நுழைப்பது போல மிகப்பெரிய கமெண்டு போட்டு 100 அடித்த நி.ந.வத்துக்கு வாழ்த்துக்கள் கூறி சபை பெருமைப்படுகிறது..

நிஜமா நல்லவன் on Tuesday, December 02, 2008 2:45:00 PM said...

ன்ஷி said...

வெற்றிகரமாய் செஞ்சுரியிலேயே டபுள் செஞ்சுரி அடித்த ரம்யாவுக்கு பாராட்டுக்கள்..

ஜீவ்ஸுக்கு ஆறுதல்கள்..

ராப் அக்காவுக்கு சொல்ல வார்த்தைகள் இல்லை.. அழுதுக்கினுகீறேன் :)/

ஹலோ 100 அடிச்சது நானு...நல்லா பாருங்க சாமியோவ்...:))

சென்ஷி on Tuesday, December 02, 2008 2:45:00 PM said...

// Jeeves said...
Even after advance booking, ramya broke the rule and many of our hearts .

I am leaving this blog right away

teakkudikkum porattam nadaththap poren

bye
//

ஜீவ்ஸின் பின்னால் டீக்குடிக்க போகிறவர்களுக்கு இங்கு சால்னா இலவசமாய் தரப்படும் :)

RAMYA on Tuesday, December 02, 2008 2:46:00 PM said...

//
வெற்றிகரமாய் செஞ்சுரியிலேயே டபுள் செஞ்சுரி அடித்த ரம்யாவுக்கு பாராட்டுக்கள்..

ஜீவ்ஸுக்கு ஆறுதல்கள்..

ராப் அக்காவுக்கு சொல்ல வார்த்தைகள் இல்லை.. அழுதுக்கினுகீறேன் :)

//

சத்தமில்லாமல் சைக்கிள் gap லே நாங்க ஆட்டோ ஒட்டிடோமில்லே!!
வல்தியத்திற்கு நன்றி சென்ஷி அவர்களே

சென்ஷி on Tuesday, December 02, 2008 2:46:00 PM said...

//நிஜமா நல்லவன் said...
ன்ஷி said...

வெற்றிகரமாய் செஞ்சுரியிலேயே டபுள் செஞ்சுரி அடித்த ரம்யாவுக்கு பாராட்டுக்கள்..

ஜீவ்ஸுக்கு ஆறுதல்கள்..

ராப் அக்காவுக்கு சொல்ல வார்த்தைகள் இல்லை.. அழுதுக்கினுகீறேன் :)/

ஹலோ 100 அடிச்சது நானு...நல்லா பாருங்க சாமியோவ்...:))
//

ஆமாண்ணே... நீங்க ஆரு.. பெரிய ஆளில்ல.. அதான் கொஞ்சம் லேட்டா சொல்லலாமுன்னு வெயிடிஸ்ல இருந்தோம் :)

சென்ஷி on Tuesday, December 02, 2008 2:47:00 PM said...

//RAMYA said...
//
வெற்றிகரமாய் செஞ்சுரியிலேயே டபுள் செஞ்சுரி அடித்த ரம்யாவுக்கு பாராட்டுக்கள்..

ஜீவ்ஸுக்கு ஆறுதல்கள்..

ராப் அக்காவுக்கு சொல்ல வார்த்தைகள் இல்லை.. அழுதுக்கினுகீறேன் :)

//

சத்தமில்லாமல் சைக்கிள் gap லே நாங்க ஆட்டோ ஒட்டிடோமில்லே!!
வல்தியத்திற்கு நன்றி சென்ஷி அவர்களே
//

ஆமாங்க.. நீங்க ஆட்டோ ஓட்டுனீங்க.. நி.ந. நடந்தே போயி 100 தொட்டுட்டாரு :)

சென்ஷி on Tuesday, December 02, 2008 2:48:00 PM said...

//சுல்தான் said...
இந்தக் குழந்தைகளைப்
போலத்தான்
கவிதையும் காதலும்
அழகாய் ஒளிர்கிறது
//

இந்த மாதிரி கும்மிலல்லாம் ஒளிஞ்ச மாதிரி ஒத்தை கமெண்டு போட்டாலும் தேடிக்கண்டுபிடிச்சு நன்றி சொல்லிடுவோமுல்ல..

நன்றி சுல்தான் ஜி :))

நிஜமா நல்லவன் on Tuesday, December 02, 2008 2:49:00 PM said...

அண்ணே ஊருல இருந்து வந்து உங்க பதிவுல தான் முதல் போணிய ஆரம்பிச்சுருக்கேன்....என்னென்ன நடக்க போவுதோ....:))

இராம்/Raam on Tuesday, December 02, 2008 2:49:00 PM said...

:))

RAMYA on Tuesday, December 02, 2008 2:49:00 PM said...

//Even after advance booking, ramya broke the rule and many of our hearts .

I am leaving this blog right away

teakkudikkum porattam nadaththap poren

bye

//

அய்யய்யோ!! நான் ஒன்னும் அழுகுணி ஆட்டம் அடலை. கவலைபடாதே சகோதரா. இன்னைக்கு நானு ஜெயிச்சதாகவே இருக்கட்டுமே.

சென்ஷி on Tuesday, December 02, 2008 2:49:00 PM said...

//நிஜமா நல்லவன் said...
புனைவு தாண்டி புனைந்த
கவிதைகளுக்குள் ஒளிந்த
காதல் சென்ஷியின்
இதயம் தாண்டி நீள்வது
எங்கோ????
//

இதைத்தான் நாங்க நீட்சின்னு சொல்லிக்கிட்டு அலையுறோம் :)

சென்ஷி on Tuesday, December 02, 2008 2:51:00 PM said...

//நிஜமா நல்லவன் said...
அண்ணே ஊருல இருந்து வந்து உங்க பதிவுல தான் முதல் போணிய ஆரம்பிச்சுருக்கேன்....என்னென்ன நடக்க போவுதோ....:))
//

ஊருக்கு போயிட்டு வந்தாச்சா... குட் குட்.. கும்மி அடிக்க ஆரம்பிச்சாச்சுல்ல.. பழசுல்லாம் கரெக்டா ஞாபகத்துக்கு வந்துடும் :))

சென்ஷி on Tuesday, December 02, 2008 2:51:00 PM said...

/இராம்/Raam said...
:))
//

வருகைக்கும் அழகான சிரிப்பானுக்கும் நன்றி ராயல் மாமு :)

சென்ஷி on Tuesday, December 02, 2008 2:53:00 PM said...

//RAMYA said...
//Even after advance booking, ramya broke the rule and many of our hearts .

I am leaving this blog right away

teakkudikkum porattam nadaththap poren

bye

//

அய்யய்யோ!! நான் ஒன்னும் அழுகுணி ஆட்டம் அடலை. கவலைபடாதே சகோதரா. இன்னைக்கு நானு ஜெயிச்சதாகவே இருக்கட்டுமே.
//

ஜீவ்ஸ் ரொம்ப நல்லவர்.. பெரியவர்.. உயர்ந்தவர். அவரை வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன். போராட்டத்தை கைவிட்டு டீகிளாசுடன் வேலைக்குத் திரும்பவும் :)

நிஜமா நல்லவன் on Tuesday, December 02, 2008 2:54:00 PM said...

/சென்ஷி said...

/இராம்/Raam said...
:))
//

வருகைக்கும் அழகான சிரிப்பானுக்கும் நன்றி ராயல் மாமு :)/

ராயல் இந்தவாரம் பர்ஸ்ட் ஷிப்ட் ல இருக்கார் போல...:)

rapp on Tuesday, December 02, 2008 2:55:00 PM said...

124

rapp on Tuesday, December 02, 2008 2:55:00 PM said...

me the 125th:):):)

நிஜமா நல்லவன் on Tuesday, December 02, 2008 2:56:00 PM said...

/சென்ஷி said...

//RAMYA said...
//Even after advance booking, ramya broke the rule and many of our hearts .

I am leaving this blog right away

teakkudikkum porattam nadaththap poren

bye

//

அய்யய்யோ!! நான் ஒன்னும் அழுகுணி ஆட்டம் அடலை. கவலைபடாதே சகோதரா. இன்னைக்கு நானு ஜெயிச்சதாகவே இருக்கட்டுமே.
//

ஜீவ்ஸ் ரொம்ப நல்லவர்.. பெரியவர்.. உயர்ந்தவர். அவரை வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன். போராட்டத்தை கைவிட்டு டீகிளாசுடன் வேலைக்குத் திரும்பவும் :)/

அட இருங்க அண்ணே...அவருக்கு அங்கன என்ன ஜோலியோ....மொள்ளமா வரட்டும்...:)

rapp on Tuesday, December 02, 2008 2:57:00 PM said...

ஹையா, நூறுக்குன்னு சொன்னாத்தான் இதையாவது சாதிக்க முடியுது:):):)

நிஜமா நல்லவன் on Tuesday, December 02, 2008 2:57:00 PM said...

/ rapp said...

me the 125th:):):)/

தங்கச்சியக்கா ஒளிஞ்சி இருந்தீங்களா????

நிஜமா நல்லவன் on Tuesday, December 02, 2008 2:59:00 PM said...

/rapp said...

ஹையா, நூறுக்குன்னு சொன்னாத்தான் இதையாவது சாதிக்க முடியுது:):):)/

நீங்க எவ்ளோ பெரிய சாதனை எல்லாம் பண்ணி இருக்கீங்க...இதைபோய் பெரிசா சொல்லிக்கிட்டு....:)

நிஜமா நல்லவன் on Tuesday, December 02, 2008 3:04:00 PM said...

எல்லோரும் டயர்டாகிட்டாங்க போல...நான் கிளம்புறேன் சென்ஷி அண்ணா....உங்க அழைப்புக்கு ரொம்ப நன்றி...!

வெண்பூ on Tuesday, December 02, 2008 3:32:00 PM said...

சென்ஷி, அருமை.. கவிதைகளும் படங்களும்.. அந்த முதல் படத்தை சூப்பர்..

முத்துலெட்சுமி-கயல்விழி on Tuesday, December 02, 2008 4:04:00 PM said...

என்ன இது நான் சாப்பிட்டு வரதுக்குள்ள 131 ஆ....

முத்துலெட்சுமி-கயல்விழி on Tuesday, December 02, 2008 4:11:00 PM said...

மீன் கவிதை புரியல... :(

முத்துலெட்சுமி-கயல்விழி on Tuesday, December 02, 2008 4:12:00 PM said...

அய்யோ அது மீன் இல்ல விளிம்பு தொட்டு மீளும்..

முத்துலெட்சுமி-கயல்விழி on Tuesday, December 02, 2008 4:12:00 PM said...

135

வடகரை வேலன் on Tuesday, December 02, 2008 4:13:00 PM said...

//என்னை எவ்வளவு பிடிச்சிருக்கு
குழந்தை கேட்டால்
கைவிரித்து காட்டினாய்
நான் கேட்டால்
கைமடக்கி முறைக்கிறாய்//

கைல இருக்க மோதிரம் வளையல் பத்தின பயம் போல. உங்களப் பத்தி நல்லாத் தெரிஞ்சவங்ககிட்ட உங்க வேலையக் காட்டலாமா?

சென்ஷி on Tuesday, December 02, 2008 4:56:00 PM said...

//நிஜமா நல்லவன் said...
/சென்ஷி said...

/இராம்/Raam said...
:))
//

வருகைக்கும் அழகான சிரிப்பானுக்கும் நன்றி ராயல் மாமு :)/

ராயல் இந்தவாரம் பர்ஸ்ட் ஷிப்ட் ல இருக்கார் போல...:)
//

:)) இருக்கலாம். இருக்கலாம்

சென்ஷி on Tuesday, December 02, 2008 4:57:00 PM said...

//rapp said...
ஹையா, நூறுக்குன்னு சொன்னாத்தான் இதையாவது சாதிக்க முடியுது:):):)
//

விடாமல் அடிப்பிடியாக நின்று தனியாக 125 அடித்த ராப் அக்காவை வாழ்த்துகின்றேன் :))

சென்ஷி on Tuesday, December 02, 2008 4:58:00 PM said...

//நிஜமா நல்லவன் said...
/rapp said...

ஹையா, நூறுக்குன்னு சொன்னாத்தான் இதையாவது சாதிக்க முடியுது:):):)/

நீங்க எவ்ளோ பெரிய சாதனை எல்லாம் பண்ணி இருக்கீங்க...இதைபோய் பெரிசா சொல்லிக்கிட்டு....:)
//

ரிப்பீட்டே.. :)

சென்ஷி on Tuesday, December 02, 2008 4:59:00 PM said...

//நிஜமா நல்லவன் said...
எல்லோரும் டயர்டாகிட்டாங்க போல...நான் கிளம்புறேன் சென்ஷி அண்ணா....உங்க அழைப்புக்கு ரொம்ப நன்றி...!
//

ஏன் அண்ணே.. கவிதைய படின்னு சொன்னா கும்மிய அடிச்சுட்டு போயிட்டு வர்றேன்னு சொல்றே.. பார்க்கறவங்க கூப்பிட்டு கும்மி அடிக்க சொன்னதா தப்பா நினைக்க மாட்டாங்க :))

சென்ஷி on Tuesday, December 02, 2008 5:00:00 PM said...

//வெண்பூ said...
சென்ஷி, அருமை.. கவிதைகளும் படங்களும்.. அந்த முதல் படத்தை சூப்பர்..
//

ரொம்ப நன்றி வெண்பூ அண்ணா. படம் கூகிள்ல தேடத்தான் கொஞ்சம் கஷ்டமாகிடுச்சு :(

சென்ஷி on Tuesday, December 02, 2008 5:01:00 PM said...

//முத்துலெட்சுமி-கயல்விழி said...
என்ன இது நான் சாப்பிட்டு வரதுக்குள்ள 131 ஆ....
//

ஆமாம்க்கா.. எல்லோரும் நடுவுல கொஞ்சம் ஸ்லோவாயிட்டாங்க :)

சென்ஷி on Tuesday, December 02, 2008 5:02:00 PM said...

//முத்துலெட்சுமி-கயல்விழி said...
மீன் கவிதை புரியல... :(
//

//முத்துலெட்சுமி-கயல்விழி said...
அய்யோ அது மீன் இல்ல விளிம்பு தொட்டு மீளும்..
//

:))

சரி..

மங்கை on Tuesday, December 02, 2008 5:03:00 PM said...

கவிதை சூப்பர்ரா இருக்கு

ஆனா புரியலை...என்னை மாதிரி மக்குக்கு எல்லாம் புரியற மாதிரி கவிதை எழுதனும்..

இப்படி எழுதுனா அப்புறம் யாரு காதலிப்பா..தம்பி யோசிப்பா யோசி...:-)

சென்ஷி on Tuesday, December 02, 2008 5:03:00 PM said...

//வடகரை வேலன் said...
//என்னை எவ்வளவு பிடிச்சிருக்கு
குழந்தை கேட்டால்
கைவிரித்து காட்டினாய்
நான் கேட்டால்
கைமடக்கி முறைக்கிறாய்//

கைல இருக்க மோதிரம் வளையல் பத்தின பயம் போல. உங்களப் பத்தி நல்லாத் தெரிஞ்சவங்ககிட்ட உங்க வேலையக் காட்டலாமா?
//

தப்புத்தான் வேலன் அண்ணே.. என்னனப்பத்தி தெரிஞ்சவங்க அவங்ககிட்ட இப்படி போட்டுகொடுப்பாங்கன்னு நான் நினைக்கல :((

PoornimaSaran on Tuesday, December 02, 2008 5:04:00 PM said...

ஆ! போட்டோவும், கவிதையும் ரொம்ப அழகா இருக்கு என்னை மாதிரியே!

சென்ஷி on Tuesday, December 02, 2008 5:05:00 PM said...

//மங்கை said...
கவிதை சூப்பர்ரா இருக்கு

ஆனா புரியலை...என்னை மாதிரி மக்குக்கு எல்லாம் புரியற மாதிரி கவிதை எழுதனும்..

இப்படி எழுதுனா அப்புறம் யாரு காதலிப்பா..தம்பி யோசிப்பா யோசி...:-)
//

இந்த மாதிரில்லாம் சின்னப்பையனை பயமுறுத்தக்கூடாது. அப்புறம் கவிதைக்கு கீழ இலவச இணைப்பா நோட்ஸ் கொடுக்க வேண்டி வரும் :))

சென்ஷி on Tuesday, December 02, 2008 5:06:00 PM said...

//PoornimaSaran said...
ஆ! போட்டோவும், கவிதையும் ரொம்ப அழகா இருக்கு என்னை மாதிரியே!
//

தேங்க்ஸ்.. ஆனா எந்த போட்டோன்னு சொல்லவேயில்லயேக்கா :((

அமுதா on Tuesday, December 02, 2008 5:08:00 PM said...

ஃபோட்டோவும் கவிதையும் அருமை.

ஸ்ரீமதி on Tuesday, December 02, 2008 5:10:00 PM said...

150??

ஸ்ரீமதி on Tuesday, December 02, 2008 5:11:00 PM said...

ஹை நான் தான் 150... :)))))))

சென்ஷி on Tuesday, December 02, 2008 5:14:00 PM said...

//அமுதா said...
ஃபோட்டோவும் கவிதையும் அருமை.
//

நன்றிங்க அமுதா :)

சென்ஷி on Tuesday, December 02, 2008 5:15:00 PM said...

//ஸ்ரீமதி said...
ஹை நான் தான் 150... :)))))))
//

கிரேட் .. குட்.. சூப்பர்.. கலக்கிட்டீங்க தங்கச்சி :))

ஸ்ரீமதி on Tuesday, December 02, 2008 5:18:00 PM said...

ஹை நான் தான் 154

ஸ்ரீமதி on Tuesday, December 02, 2008 5:19:00 PM said...

ஹை நான் தான் 155

ஸ்ரீமதி on Tuesday, December 02, 2008 5:19:00 PM said...

//சென்ஷி said...
//ஸ்ரீமதி said...
ஹை நான் தான் 150... :)))))))
//

கிரேட் .. குட்.. சூப்பர்.. கலக்கிட்டீங்க தங்கச்சி :))//

ஹை நன்றி அண்ணா :)))))

ஸ்ரீமதி on Tuesday, December 02, 2008 5:20:00 PM said...

160??

ஸ்ரீமதி on Tuesday, December 02, 2008 5:20:00 PM said...

160??

ஸ்ரீமதி on Tuesday, December 02, 2008 5:20:00 PM said...

160??

ஸ்ரீமதி on Tuesday, December 02, 2008 5:20:00 PM said...

160??

ஸ்ரீமதி on Tuesday, December 02, 2008 5:21:00 PM said...

ஹை நான் தான் 160.. :))

சென்ஷி on Tuesday, December 02, 2008 5:32:00 PM said...

@ ஸ்ரீமதி..

வேண்டாம். வலிக்குது.. அழுதுடுவேன்..

சரியாக்கூட நம்பர் சொல்லத்தெரியாம எக்கோ மாத்திரம்தான் 160 ல நிக்குது :))

கோபிநாத் on Tuesday, December 02, 2008 5:35:00 PM said...

163+பதிவை படிச்சிட்டேன் ;)

சென்ஷி on Tuesday, December 02, 2008 5:39:00 PM said...

/கோபிநாத் said...
163+பதிவை படிச்சிட்டேன் ;)
//

பின்ன உன்னைய மாதிரி நல்ல உள்ளத்தை நம்பித்தானே கும்மியே ஆரம்பிக்கிறோம் :))

கார்த்திக் on Tuesday, December 02, 2008 6:33:00 PM said...

படங்களுடன் கூடிய கவிதை ரசிக்கும்படி இருந்தது

சென்ஷி on Tuesday, December 02, 2008 6:39:00 PM said...

//கார்த்திக் said...
படங்களுடன் கூடிய கவிதை ரசிக்கும்படி இருந்தது
//

ஹைய்.. கார்த்திக் சார்! நலமா...

நன்றி. நன்றி.. நன்றி...

ஸ்ரீமதி on Tuesday, December 02, 2008 6:41:00 PM said...

//சென்ஷி said...
@ ஸ்ரீமதி..

வேண்டாம். வலிக்குது.. அழுதுடுவேன்..

சரியாக்கூட நம்பர் சொல்லத்தெரியாம எக்கோ மாத்திரம்தான் 160 ல நிக்குது :))//

ஓய் அண்ணா 160 நான் போட்டுட்டேங்கர சந்தோஷத்த தான் 161-ல சொன்னேன்... :))

ஸ்ரீமதி on Tuesday, December 02, 2008 6:42:00 PM said...

//கோபிநாத் said...
163+பதிவை படிச்சிட்டேன் ;)//

உஷாராமா... :P

ஸ்ரீமதி on Tuesday, December 02, 2008 6:43:00 PM said...

170??

ஸ்ரீமதி on Tuesday, December 02, 2008 6:43:00 PM said...

ஹை நான் தான் 170.. :))

சென்ஷி on Tuesday, December 02, 2008 6:48:00 PM said...

//ஸ்ரீமதி said...
//சென்ஷி said...
@ ஸ்ரீமதி..

வேண்டாம். வலிக்குது.. அழுதுடுவேன்..

சரியாக்கூட நம்பர் சொல்லத்தெரியாம எக்கோ மாத்திரம்தான் 160 ல நிக்குது :))//

ஓய் அண்ணா 160 நான் போட்டுட்டேங்கர சந்தோஷத்த தான் 161-ல சொன்னேன்... :))
//

அது 160ஐயே 160 தடவை சொல்லிடுவியோன்னு பயத்துல அடிச்சது :)

சென்ஷி on Tuesday, December 02, 2008 6:49:00 PM said...

//ஸ்ரீமதி said...
//கோபிநாத் said...
163+பதிவை படிச்சிட்டேன் ;)//

உஷாராமா... :P
//

இல்லியா பின்ன.. என் மாப்பியாச்சே

சென்ஷி on Tuesday, December 02, 2008 6:50:00 PM said...

//ஸ்ரீமதி said...
ஹை நான் தான் 170.. :))
//

ஆமாங்க.. ஆமாம் :))

ஸ்ரீமதி on Tuesday, December 02, 2008 6:52:00 PM said...

ஹை நான் தான் 174.. :))

ஸ்ரீமதி on Tuesday, December 02, 2008 6:53:00 PM said...

ஹை நான் தான் 175.. :))

ஸ்ரீமதி on Tuesday, December 02, 2008 6:55:00 PM said...

//சென்ஷி said...
//ஸ்ரீமதி said...
//சென்ஷி said...
@ ஸ்ரீமதி..

வேண்டாம். வலிக்குது.. அழுதுடுவேன்..

சரியாக்கூட நம்பர் சொல்லத்தெரியாம எக்கோ மாத்திரம்தான் 160 ல நிக்குது :))//

ஓய் அண்ணா 160 நான் போட்டுட்டேங்கர சந்தோஷத்த தான் 161-ல சொன்னேன்... :))
//

அது 160ஐயே 160 தடவை சொல்லிடுவியோன்னு பயத்துல அடிச்சது :)//

ச்சே ச்சே நான் அப்படி எல்லாம் பண்ண மாட்டேன்... நான் LKG படிக்கும் போதே ஒன்னு ரெண்டு சொல்லி கொடுத்திருக்காங்க.. சோ கரெக்ட்டா நம்பர் போடுவேன்.. ;)))

ஸ்ரீமதி on Tuesday, December 02, 2008 6:56:00 PM said...

இப்ப நான் போட்ட பின்னூட்டத்துக்கு ரிப்ளே வரலைன்னா.. நான் மறுபடியும் ஒன்னு, ரெண்டு போட ஆரம்பிச்சிடுவேன்... :))

இனியவள் புனிதா on Tuesday, December 02, 2008 7:24:00 PM said...

//சிணுங்கி
உதடு பிதுக்கி
குட்டி விரல்களை மூடிக்
கோபம் காட்டும்
குழந்தையாய்த்தான் இருக்கிறது
நம் காதலும்//

குழந்தையும் தெய்வமும் ஒன்றாமே...ஆக இந்த காதலும் கடவுள்போல..

//விளிம்பு தாண்டி தெரிந்த
விரல்களுக்குள் ஒளிந்த
பொருளாய்
இதயம் தாண்டி தவிக்கிறது
காதல்//

இதயம் தாண்டியதால்தானே இந்த தவிப்பு..எல்லைத் தாண்டிய பயங்கரவாதம் இது!!!

//என்னை எவ்வளவு பிடிச்சிருக்கு
குழந்தை கேட்டால்
கைவிரித்து காட்டினாய்
நான் கேட்டால்
கைமடக்கி முறைக்கிறாய்//
 ச்சின்னப்புள்ளத்தனமா கேட்டா முறைக்காம என்ன செய்வது?

//விளிம்பு தொட்டு மீளும்
நீர்மச்சுழிச்சக்கரத்தின்
விரல் பொட்டு
குலைத்து
சாந்தப்படுத்தி நிற்கிறது
காதல்//

இது நிஜமா புரியல...

//மீச்சிறு பிடிவாதத்தின்
முனைகளுக்குள்
சிக்கிக்கொள்ளும்
கோபம்தான்
என்னைத் தூண்டியது
காதலிக்க//

ம்ம்ம்... என்னை சிரிக்கத் தூண்டியது இந்த வரிகள்

நிஜமா நல்லவன் on Tuesday, December 02, 2008 7:35:00 PM said...

/சென்ஷி said...

//நிஜமா நல்லவன் said...
எல்லோரும் டயர்டாகிட்டாங்க போல...நான் கிளம்புறேன் சென்ஷி அண்ணா....உங்க அழைப்புக்கு ரொம்ப நன்றி...!
//

ஏன் அண்ணே.. கவிதைய படின்னு சொன்னா கும்மிய அடிச்சுட்டு போயிட்டு வர்றேன்னு சொல்றே.. பார்க்கறவங்க கூப்பிட்டு கும்மி அடிக்க சொன்னதா தப்பா நினைக்க மாட்டாங்க :))/

அண்ணே...நீங்க எப்பவுமே என்னை கண்டுக்கிறதே இல்லை....அதுக்கு தான் அப்படி சொன்னேன்...நீங்க யாரையுமே உங்க பதிவை படிக்க கூப்பிடுறது இல்லைன்னு ஊர் உலகத்துக்கே தெரியுமே....:)

ஸ்ரீமதி on Tuesday, December 02, 2008 7:48:00 PM said...

ஹை நான் தான் 180 :):)

ஸ்ரீமதி on Tuesday, December 02, 2008 7:55:00 PM said...

நிஜம்ஸ் அண்ணா வெல்கம் பேக்.. :)))))

ஸ்ரீமதி on Tuesday, December 02, 2008 7:57:00 PM said...

ஊருக்கு வந்தும் இன்னும் கரையோரம் ஒதுங்காத நிஜம்ஸ் அண்ணாவ கண்டிக்கிறேன்.. :))

VIKNESHWARAN on Tuesday, December 02, 2008 10:05:00 PM said...

அண்ணே என்ன இது 182 கமெண்ட்ஸ்... நீங்க பெரிய கவிஞராகிடிங்க... கவுஜ நன்னாகீது... வார்த்தை உபயோகங்கள் மிகச் சிறப்பு....

ச.முத்துவேல் on Wednesday, December 03, 2008 11:19:00 AM said...

கடைசி கவிதை கலக்கல்.
(அப்பா.,இவ்வளவு பின்னூட்டங்களா..

சென்ஷி on Wednesday, December 03, 2008 3:28:00 PM said...

//ஸ்ரீமதி said...
ஹை நான் தான் 175.. :))
//

மறுக்கா வாழ்த்துக்கள் :)

சென்ஷி on Wednesday, December 03, 2008 3:29:00 PM said...

//ஸ்ரீமதி said...
//சென்ஷி said...
//ஸ்ரீமதி said...
//சென்ஷி said...
@ ஸ்ரீமதி..

வேண்டாம். வலிக்குது.. அழுதுடுவேன்..

சரியாக்கூட நம்பர் சொல்லத்தெரியாம எக்கோ மாத்திரம்தான் 160 ல நிக்குது :))//

ஓய் அண்ணா 160 நான் போட்டுட்டேங்கர சந்தோஷத்த தான் 161-ல சொன்னேன்... :))
//

அது 160ஐயே 160 தடவை சொல்லிடுவியோன்னு பயத்துல அடிச்சது :)//

ச்சே ச்சே நான் அப்படி எல்லாம் பண்ண மாட்டேன்... நான் LKG படிக்கும் போதே ஒன்னு ரெண்டு சொல்லி கொடுத்திருக்காங்க.. சோ கரெக்ட்டா நம்பர் போடுவேன்.. ;)))
//

என் தங்கச்சியும் படிச்சவன்னு டைட்டில் போட்டுக்கறேன் :))

சென்ஷி on Wednesday, December 03, 2008 3:31:00 PM said...

// ஸ்ரீமதி said...
இப்ப நான் போட்ட பின்னூட்டத்துக்கு ரிப்ளே வரலைன்னா.. நான் மறுபடியும் ஒன்னு, ரெண்டு போட ஆரம்பிச்சிடுவேன்... :))
//

நீயும் சொன்னியேன்னு நம்பி.. கமெண்டுக்கு பதில் போடாம உக்கார்ந்திருந்து ஏமாந்ததுதான் மிச்சம் :(

சென்ஷி on Wednesday, December 03, 2008 3:32:00 PM said...

//இனியவள் புனிதா said...
//சிணுங்கி
உதடு பிதுக்கி
குட்டி விரல்களை மூடிக்
கோபம் காட்டும்
குழந்தையாய்த்தான் இருக்கிறது
நம் காதலும்//

குழந்தையும் தெய்வமும் ஒன்றாமே...ஆக இந்த காதலும் கடவுள்போல..

//விளிம்பு தாண்டி தெரிந்த
விரல்களுக்குள் ஒளிந்த
பொருளாய்
இதயம் தாண்டி தவிக்கிறது
காதல்//

இதயம் தாண்டியதால்தானே இந்த தவிப்பு..எல்லைத் தாண்டிய பயங்கரவாதம் இது!!!

//என்னை எவ்வளவு பிடிச்சிருக்கு
குழந்தை கேட்டால்
கைவிரித்து காட்டினாய்
நான் கேட்டால்
கைமடக்கி முறைக்கிறாய்//
 ச்சின்னப்புள்ளத்தனமா கேட்டா முறைக்காம என்ன செய்வது?

//விளிம்பு தொட்டு மீளும்
நீர்மச்சுழிச்சக்கரத்தின்
விரல் பொட்டு
குலைத்து
சாந்தப்படுத்தி நிற்கிறது
காதல்//

இது நிஜமா புரியல...

//மீச்சிறு பிடிவாதத்தின்
முனைகளுக்குள்
சிக்கிக்கொள்ளும்
கோபம்தான்
என்னைத் தூண்டியது
காதலிக்க//

ம்ம்ம்... என்னை சிரிக்கத் தூண்டியது இந்த வரிகள்
//

பரவால்ல.. எல்லாக்கவுஜைக்குமே விமர்சனம் கொடுத்தாச்சு.. என்ன கொடும சார் இது! அந்த விளிம்பு நிலை கவுஜ யாருக்குமே புரியல :(

சென்ஷி on Wednesday, December 03, 2008 3:33:00 PM said...

//VIKNESHWARAN said...
அண்ணே என்ன இது 182 கமெண்ட்ஸ்... நீங்க பெரிய கவிஞராகிடிங்க... கவுஜ நன்னாகீது... வார்த்தை உபயோகங்கள் மிகச் சிறப்பு....
//

ரொம்ப நன்றிங்க அகழ்வாராய்ச்சியாளரே :)

சென்ஷி on Wednesday, December 03, 2008 3:35:00 PM said...

//ச.முத்துவேல் said...
கடைசி கவிதை கலக்கல்.
(அப்பா.,இவ்வளவு பின்னூட்டங்களா..
//

நன்றி முத்துவேல்!

அது கவிதை எல்லோருக்குமே பிடிக்கலையாம். அதனாலதான் கொஞ்சம் கம்மியாகிடுச்சு. :(

RAMYA on Wednesday, December 03, 2008 4:19:00 PM said...

போதும் போதும் எங்களுக்கு எல்லாம் 20 தாண்டமாட்டேங்குது, உங்களக்கு மட்டும் இவ்வளவா? காது வழியா ஒரே புகை!!!! சென்ஷி அவர்களே இது அநியாயம். ஒட்டு மொத்தமும் உங்களுக்கேவா? நியாமா?

பயந்துட்டீங்களா? சும்மா?

ஹஹாஹாஹாஹாஹா

RAMYA on Wednesday, December 03, 2008 4:20:00 PM said...

haiya me 192

RAMYA on Wednesday, December 03, 2008 4:20:00 PM said...

193

RAMYA on Wednesday, December 03, 2008 4:20:00 PM said...

194

RAMYA on Wednesday, December 03, 2008 4:21:00 PM said...

195

RAMYA on Wednesday, December 03, 2008 4:21:00 PM said...

196

RAMYA on Wednesday, December 03, 2008 4:21:00 PM said...

197

RAMYA on Wednesday, December 03, 2008 4:21:00 PM said...

198

RAMYA on Wednesday, December 03, 2008 4:21:00 PM said...

199

RAMYA on Wednesday, December 03, 2008 4:22:00 PM said...

200

«Oldest ‹Older   1 – 200 of 242   Newer› Newest»

சுவாரஸ்யமாய் ஒரு விருது!

சுவாரஸ்யமாய் ஒரு விருது!
நன்றி ராப் அக்கா

மரம் வளர்ப்போம் மனிதர்களை காப்போம்

சுற்றமும் நட்பும்

நீங்களும் படிக்க...

Copyright 2008 All Rights Reserved Revolution Two Church theme by Brian Gardner Converted into Blogger Template by Bloganol dot com