//முத்துலெட்சுமி-கயல்விழி said... ஏ யாருப்பா நேத்து பதிவை வரவேற்றது ? //
தெரியாத்தனமா அந்த தப்ப யாரோ ஒரு ஆர்வக்கோளாறு செஞ்சுட்டாங்க போல !!!
(நாமும் கூட பின்னூட்டம் போட்டு ஆதரவு கொடுத்துட்டோம் - இப்பத்தானே புரியுது எம்புட்டு பெரிய தப்புன்னு :( ) //
Repeatae :((
thevanmayam on Sunday, April 19, 2009 2:25:00 PM
said...
சும்மா எல்லாரும் கலாய்க்கிறாங்க!!! எவ்வளவு நல்ல கவிதை!!! இதைப் போய்!!!........... பகுதி - 3 போடுங்க!!
கானா பிரபா on Sunday, April 19, 2009 3:11:00 PM
said...
பெயர்களில்தான் மாற்றம் உன் பித்துநிலை அப்படியேதானே இருக்கிறது. நீ மலையிலிருந்து வீழ்ந்தாலும், மண்ணில் உருண்டாலும் கானல்நதி உன்னை நனைக்காமல் போய்விட்டதே. உனக்குத் தெரியுமா நதி வெம்மையானது, நதி நிகரற்றது, நதி உன்னை தூக்கி சுழற்றியது, நதியினுன்று மீண்டு வர உனக்கு ஆசை, ஆவேசம், நதியில் மூழ்காமல் அது சாத்தியப்படாது எனத் தெரியும் உனக்கு
கானா பிரபா on Sunday, April 19, 2009 3:44:00 PM
said...
கானா பிரபா said...
பெயர்களில்தான் மாற்றம் உன் பித்துநிலை அப்படியேதானே இருக்கிறது.//
பாஸ்
மேலே இருக்கும் பின்னூட்டக் கருத்து என்னுடையதல்ல, எங்கோ படிச்சது நல்லா இருந்துச்சு அதான் இட்டேன்.
கலக்கல் கவிதை :)
சென்ஷி on Sunday, April 19, 2009 4:40:00 PM
said...
@ ஆயில்யன் & முத்துக்கா..
ஒத்துக்கறேன்.. நீங்களும் ரவுடிதாங்கறத ஒத்துக்கறேன். அதுக்காக ஆளே இல்லாத இடத்துல இப்படி ஒரு அப்பாவிய நொங்கெடுக்கறது நொம்ப தப்பு. அம்புட்டுத்தேன் சொல்லுவேன்.. நாளை பின்ன நீங்களும் பதிவு போடுவீக. அங்க நானும் கமெண்டு போடுவேங்கறத மறந்துடாம இருக்கணுமப்பு.. :-))
சென்ஷி on Sunday, April 19, 2009 4:41:00 PM
said...
/ ரங்கன் said...
அடடா.. கொன்னுடீங்க..போங்க..!!!//
எங்க.. எதை.. எப்ப.. எப்படி..?!
சென்ஷி on Sunday, April 19, 2009 4:42:00 PM
said...
@ ஜி3..
ம்ஹூம். எல்லாம் ஒரே குரூப்புலேந்து வந்திருக்காங்க போலருக்குது.
(இதுக்கு மீ த போட்டு விளையாடியிருக்கலாம். இங்க மீ த 25த் நானு :-) )
சென்ஷி on Sunday, April 19, 2009 4:43:00 PM
said...
//thevanmayam said...
சும்மா எல்லாரும் கலாய்க்கிறாங்க!!! எவ்வளவு நல்ல கவிதை!!! இதைப் போய்!!!........... பகுதி - 3 போடுங்க!!//
அட அப்படி ஃபீல் பண்ணிட்டீங்களா நான் என்ன நினைச்சேன்னா “கேக்காமலே பயபுள்ள ரெண்டு பார்ட்டு கொண்டு வந்திருச்சே ! சரி கேட்டானாச்சும் நிப்பாட்டுதா பார்ப்போம்ன்னு டிரையல் & எரர் டைப்ல டிரைப்பண்ணியிருக்காங்க அந்த அண்ணாச்சி :)))))
நான் ஆதவன் on Sunday, April 19, 2009 5:32:00 PM
said...
//மீண்டும் ஒரு மீள்பதிவு. போன பதிவின் அபரிமித வரவேற்பினை கண்டதால் வந்த சோதனை உங்களுக்கு :-) //
இப்படியெல்லாம் நடக்கும் தெரிஞ்சுதான் நேத்து நான் கமெண்டே போடல...ஆனா விதி வலியது
psycho on Wednesday, April 22, 2009 1:12:00 AM
said...
படங்கள் காதலிக்க தூண்டுகின்றன.கவிதையும் அப்படியே.
GOWRI on Wednesday, April 22, 2009 9:52:00 AM
said...
ஹாய் சென்ஷி... கவிதைகளும் படங்களும் நல்லா இருக்கு... பின்னூட்டங்கள்ல இருக்கிற நட்பு சார்ந்த கிண்டல்கள் இன்னும் நல்லா இருக்கு.. lively ஆ இருக்கு உங்க blog :))
தமிழ்நெஞ்சம் on Wednesday, April 22, 2009 9:56:00 AM
said...
சென்ஷி on Wednesday, April 22, 2009 10:53:00 AM
said...
//கானா பிரபா said...
பெயர்களில்தான் மாற்றம் உன் பித்துநிலை அப்படியேதானே இருக்கிறது.//
பாஸ்
மேலே இருக்கும் பின்னூட்டக் கருத்து என்னுடையதல்ல, எங்கோ படிச்சது நல்லா இருந்துச்சு அதான் இட்டேன்.
கலக்கல் கவிதை :)//
போங்கப்பா! போய் குழந்த குட்டிங்கள நல்லா படிக்க வைங்க.. ஆன்னா ஊன்னா தமிழ தூக்கிக்கிட்டு வந்துடறீங்க.. :)
சென்ஷி on Wednesday, April 22, 2009 11:01:00 AM
said...
// நான் ஆதவன் said...
//மீண்டும் ஒரு மீள்பதிவு. போன பதிவின் அபரிமித வரவேற்பினை கண்டதால் வந்த சோதனை உங்களுக்கு :-) //
இப்படியெல்லாம் நடக்கும் தெரிஞ்சுதான் நேத்து நான் கமெண்டே போடல...ஆனா விதி வலியது//
அப்படில்லாம் தப்பிச்சுட முடியாது ராசா.. இன்னும் லைஃப்ல நீ கத்துக்க வேண்டியது நிறைய்ய இருக்கு
சென்ஷி on Wednesday, April 22, 2009 11:25:00 AM
said...
//இவன் மொழியும் உயிரும் தமிழ்.. said...
முதல் பதிவில இருந்த அமைதி, இரண்டாவது பதிவில இல்லையே !!
இது தான் காதல் முத்திப்போ !!//
ஆமாம் தலைவா.. அடுத்த கட்டமா நானே கீழ்ப்பாக்கம் போய் அட்மிட் ஆகிக்க வேண்டியதுதான் போலருக்குது :-))
சென்ஷி on Wednesday, April 22, 2009 11:35:00 AM
said...
// ஸ்ரீமதி said...
Kavithaigal nallaa irukku anna :))/
நன்றிங்க தங்கச்சி! :))
சென்ஷி on Wednesday, April 22, 2009 11:36:00 AM
said...
// Poornima Saravana kumar said...
கடைசி கவிதை நல்லா இருக்கு!//
நன்றிங்க... :))
சென்ஷி on Wednesday, April 22, 2009 11:37:00 AM
said...
// Suresh said...
அருமையான கவிகள்//
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுரேஷ் :))
சென்ஷி on Wednesday, April 22, 2009 11:38:00 AM
said...
// psycho said...
படங்கள் காதலிக்க தூண்டுகின்றன.கவிதையும் அப்படியே.//
ரொம்ப நன்றிங்க சைக்கோ!
உங்க பதிவுல இன்னும் எழுத ஆரம்பிக்கலையா??
சென்ஷி on Wednesday, April 22, 2009 11:39:00 AM
said...
//GOWRI said...
ஹாய் சென்ஷி... கவிதைகளும் படங்களும் நல்லா இருக்கு... பின்னூட்டங்கள்ல இருக்கிற நட்பு சார்ந்த கிண்டல்கள் இன்னும் நல்லா இருக்கு.. lively ஆ இருக்கு உங்க blog :))//
:-)))
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கௌரி!
நட்பு சார்ந்த கிண்டல்கள் மாத்திரம்தான் மொக்கைகளை வாழ வச்சிட்டிருக்குது :-))))
சென்ஷி on Wednesday, April 22, 2009 11:41:00 AM
said...
psycho on Wednesday, April 22, 2009 1:45:00 PM
said...
உங்களயெல்லாம் பார்க்கும்போது பயமாருக்கு.அதனால தான் இன்னும் எழுதல.
Nundhaa on Wednesday, April 22, 2009 2:14:00 PM
said...
தபு சங்கர் என்று ஒருவர் இப்படித்தான் ஏகப்பட்டவற்றை உற்பத்தி செய்து கொண்டிருந்தார் ... நீங்கள் அவரை மிஞ்சிவிடுவீர்கள் போல ... உங்களை வாழ்த்துவதா வைவதா என்று தான் புரியவில்லை ...
தமிழ்நெஞ்சம் on Thursday, April 23, 2009 9:28:00 AM
said...
நல்லா வரைஞ்சுருக்காங்கண்ணே
வெண்பூ on Thursday, April 23, 2009 9:59:00 PM
said...
படங்களை விட கவிதைகள் அருமை சென்ஷி..
சென்ஷி on Saturday, April 25, 2009 4:39:00 PM
said...
மீ த 50 :))
kartin on Sunday, April 26, 2009 10:06:00 AM
said...
This post has been removed by the author.
kartin on Sunday, April 26, 2009 10:10:00 AM
said...
எனக்குப் பிடித்த கவிதைகளால்' எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு..
'எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு ' எனக்குப் பிடித்த கவிதை ஆனது!!
தமிழ் விரும்பி on Sunday, May 03, 2009 9:08:00 PM
said...
#################################
சென்ஷி said...
//இவன் மொழியும் உயிரும் தமிழ்.. said...
முதல் பதிவில இருந்த அமைதி, இரண்டாவது பதிவில இல்லையே !!
இது தான் காதல் முத்திப்போ !!//
ஆமாம் தலைவா.. அடுத்த கட்டமா நானே கீழ்ப்பாக்கம் போய் அட்மிட் ஆகிக்க வேண்டியதுதான் போலருக்குது :-))
#################################
தல எங்க கீழ்ப்பாக்கம் போயிடீங்களா ...?
நான் தான் "இவன் மொழியும் உயிரும் தமிழ்" இப்ப "தமிழ் விரும்பி"..
நம்ம ப்லோக் பக்கம் வந்த மாதிரி தெரியலயே.. பதிவு போட்டும் ரொம்ப நாளாச்சு... எங்க இருக்கீங்க....?
சென்ஷி on Tuesday, May 12, 2009 11:19:00 PM
said...
//psycho said... உங்களயெல்லாம் பார்க்கும்போது பயமாருக்கு.அதனால தான் இன்னும் எழுதல. //
ஹேய்.. எல்லோரும் எங்க போயிட்டீங்க. இங்க ஒருத்தரு மாட்டியிருக்காரு :-))
சென்ஷி on Tuesday, May 12, 2009 11:20:00 PM
said...
//Nundhaa said... தபு சங்கர் என்று ஒருவர் இப்படித்தான் ஏகப்பட்டவற்றை உற்பத்தி செய்து கொண்டிருந்தார் ... நீங்கள் அவரை மிஞ்சிவிடுவீர்கள் போல ... உங்களை வாழ்த்துவதா வைவதா என்று தான் புரியவில்லை ... //
:-)))
நீங்க திட்டுங்க வாழ்த்துங்க. ஆனா எதா இருந்தாலும் என்னைய செய்ங்க. கூட தபூ சங்கரை சேக்காதீங்க. அவர் ரொம்ப நல்லவர் ;-))
சென்ஷி on Tuesday, May 12, 2009 11:21:00 PM
said...
68 comments:
மறுபடியும் தண்டனையா....?
//ஆயில்யன் said...
மறுபடியும் தண்டனையா....?/
இல்லைங்க.. இது சோதனை!! :-))
காதல் தொடர்பில் கவிதைகள் அமைந்ததால் அமைதியாகவே தண்டனையை ஏற்றுக்கொள்கிறேன்!
//சென்ஷி said...
//ஆயில்யன் said...
மறுபடியும் தண்டனையா....?/
இல்லைங்க.. இது சோதனை!! :-))
//
உண்மைதான்!
சூப்பர்!
ஏ யாருப்பா நேத்து பதிவை வரவேற்றது ?
(நானும் தான் தெரியாம கமெண்ட் போட்டேனோ நேத்து?)
கடைசி கவிதை தான் நல்ல கவிதை.. பேசாம மௌன விரதமே இருக்கலாம்..
//முத்துலெட்சுமி-கயல்விழி said...
ஏ யாருப்பா நேத்து பதிவை வரவேற்றது ? //
தெரியாத்தனமா அந்த தப்ப யாரோ ஒரு ஆர்வக்கோளாறு செஞ்சுட்டாங்க போல !!!
(நாமும் கூட பின்னூட்டம் போட்டு ஆதரவு கொடுத்துட்டோம் - இப்பத்தானே புரியுது எம்புட்டு பெரிய தப்புன்னு :( )
இத்தோட இந்த மீள்பதிவுகளை நிறுத்திப்புட்டீங்கன்னாதான்
உங்களை எங்களுக்கு பிடிச்சுருக்கு :)))
பட்டாலு ம் புத்தி வராம அதிகம் பின்னூட்டம் போட்டது யாருன்னு செக் செய்யவும் ஆயில்யன்.. நாமதான்..:)
//முத்துலெட்சுமி-கயல்விழி said...
பட்டாலு ம் புத்தி வராம அதிகம் பின்னூட்டம் போட்டது யாருன்னு செக் செய்யவும் ஆயில்யன்.. நாமதான்..:)//
என்னிய மன்னிச்சுடுங்கக்கா!
இனி இந்த தப்பை செய்ய மாட்டேன்
மாட்டேன்!
மாட்டேன்!!
(மன்னிச்சுட்டேன் ஒரு வார்த்தை சொல்லிடுங்கக்கா ஃப்ளீஸ்)
// ஆயில்யன் said...
காதல் தொடர்பில் கவிதைகள் அமைந்ததால் அமைதியாகவே தண்டனையை ஏற்றுக்கொள்கிறேன்!//
தண்டனை ஏத்துக்கறேன்னு சொல்லாதேப்பா தப்பு.. சோதனைய தாங்கிக்கறேன்னு சொல்லிப்பாரு. நல்லாயிருக்கும் :)
மன்னிச்சிட்டேன்னு இன்னொரு வார்த்தை சொல்ல சொல்லி பின்னூட்ட கணக்கைக் கூட்டற ஆயில்யனை எப்படி மன்னிப்பது ..?
/ K.USHA said...
சூப்பர்!//
ஆஹா.. உண்மைய சொல்றாங்களா. இல்லை மத்தவங்க உதைக்கட்டும்ன்னு சொல்றாங்களான்னு தெரியலையே ;-)
//முத்துலெட்சுமி-கயல்விழி said...
ஏ யாருப்பா நேத்து பதிவை வரவேற்றது ?
(நானும் தான் தெரியாம கமெண்ட் போட்டேனோ நேத்து?)//
லிஸ்ட் அனுப்பி வைக்குறேன்க்கா. அப்ப தெரியும் ;-)
//முத்துலெட்சுமி-கயல்விழி said...
கடைசி கவிதை தான் நல்ல கவிதை.. பேசாம மௌன விரதமே இருக்கலாம்..//
என்ன குழப்புறீங்க. பேசாம இருக்குறதுக்கு பேர்தானே மௌனவிரதம் :-))
அடடா.. கொன்னுடீங்க..போங்க..!!!
// ஆயில்யன் said...
இத்தோட இந்த மீள்பதிவுகளை நிறுத்திப்புட்டீங்கன்னாதான்
உங்களை எங்களுக்கு பிடிச்சுருக்கு :)))//
இந்த மாதிரில்லாம் என்னையப்பார்த்து ஜொள்ளக்கூடாது. ஓகேவா :)
//ஆயில்யன் said...
//முத்துலெட்சுமி-கயல்விழி said...
ஏ யாருப்பா நேத்து பதிவை வரவேற்றது ? //
தெரியாத்தனமா அந்த தப்ப யாரோ ஒரு ஆர்வக்கோளாறு செஞ்சுட்டாங்க போல !!!
(நாமும் கூட பின்னூட்டம் போட்டு ஆதரவு கொடுத்துட்டோம் - இப்பத்தானே புரியுது எம்புட்டு பெரிய தப்புன்னு :( )
//
Repeatae :((
சும்மா எல்லாரும் கலாய்க்கிறாங்க!!! எவ்வளவு நல்ல கவிதை!!! இதைப் போய்!!!...........
பகுதி - 3 போடுங்க!!
பெயர்களில்தான் மாற்றம் உன் பித்துநிலை அப்படியேதானே இருக்கிறது. நீ மலையிலிருந்து வீழ்ந்தாலும், மண்ணில் உருண்டாலும் கானல்நதி உன்னை நனைக்காமல் போய்விட்டதே. உனக்குத் தெரியுமா நதி வெம்மையானது, நதி நிகரற்றது, நதி உன்னை தூக்கி சுழற்றியது, நதியினுன்று மீண்டு வர உனக்கு ஆசை, ஆவேசம், நதியில் மூழ்காமல் அது சாத்தியப்படாது எனத் தெரியும் உனக்கு
கானா பிரபா said...
பெயர்களில்தான் மாற்றம் உன் பித்துநிலை அப்படியேதானே இருக்கிறது.//
பாஸ்
மேலே இருக்கும் பின்னூட்டக் கருத்து என்னுடையதல்ல, எங்கோ படிச்சது நல்லா இருந்துச்சு அதான் இட்டேன்.
கலக்கல் கவிதை :)
@ ஆயில்யன் & முத்துக்கா..
ஒத்துக்கறேன்.. நீங்களும் ரவுடிதாங்கறத ஒத்துக்கறேன். அதுக்காக ஆளே இல்லாத இடத்துல இப்படி ஒரு அப்பாவிய நொங்கெடுக்கறது நொம்ப தப்பு. அம்புட்டுத்தேன் சொல்லுவேன்.. நாளை பின்ன நீங்களும் பதிவு போடுவீக. அங்க நானும் கமெண்டு போடுவேங்கறத மறந்துடாம இருக்கணுமப்பு.. :-))
/ ரங்கன் said...
அடடா.. கொன்னுடீங்க..போங்க..!!!//
எங்க.. எதை.. எப்ப.. எப்படி..?!
@ ஜி3..
ம்ஹூம். எல்லாம் ஒரே குரூப்புலேந்து வந்திருக்காங்க போலருக்குது.
(இதுக்கு மீ த போட்டு விளையாடியிருக்கலாம்.
இங்க மீ த 25த் நானு :-) )
//thevanmayam said...
சும்மா எல்லாரும் கலாய்க்கிறாங்க!!! எவ்வளவு நல்ல கவிதை!!! இதைப் போய்!!!...........
பகுதி - 3 போடுங்க!!//
அல்ரெடி பயங்கர சேதாரம் அண்ணே. பயங்கரமா வலிக்குது. இதுக்கப்புறமும் நீங்க மூணாவது பாகம் கேக்குறத பார்த்தா எனக்குள்ள பக்குன்னு இருக்குது :-)

அட அப்படி ஃபீல் பண்ணிட்டீங்களா நான் என்ன நினைச்சேன்னா
“கேக்காமலே பயபுள்ள ரெண்டு பார்ட்டு கொண்டு வந்திருச்சே ! சரி கேட்டானாச்சும் நிப்பாட்டுதா பார்ப்போம்ன்னு டிரையல் & எரர் டைப்ல டிரைப்பண்ணியிருக்காங்க அந்த அண்ணாச்சி :)))))
//மீண்டும் ஒரு மீள்பதிவு. போன பதிவின் அபரிமித வரவேற்பினை கண்டதால் வந்த சோதனை உங்களுக்கு :-)
//
இப்படியெல்லாம் நடக்கும் தெரிஞ்சுதான் நேத்து நான் கமெண்டே போடல...ஆனா விதி வலியது
முதல் பதிவில இருந்த அமைதி,
இரண்டாவது பதிவில இல்லையே !!
இது தான் காதல் முத்திப்போ !!
Kavithaigal nallaa irukku anna :))
அருமையான கவிகள்
உங்க நாகேஷ் போட்டோவ நிறைய நல்ல பதிவுகளின் பின்னூட்டத்தில் பார்த்து இருக்கிறேன் இதோ தேடி புடித்து வந்து விட்டேன்
நல்ல பதிவு
i liked ur blog and have become ur follower.
You can also visit my blog and if you like it u can be my follower :-)
Hope u like it
சூப்பர்ண்ணா:)
கடைசி கவிதை நல்லா இருக்கு!
படங்கள் காதலிக்க தூண்டுகின்றன.கவிதையும் அப்படியே.
ஹாய் சென்ஷி...
கவிதைகளும் படங்களும் நல்லா இருக்கு...
பின்னூட்டங்கள்ல இருக்கிற நட்பு சார்ந்த கிண்டல்கள் இன்னும் நல்லா இருக்கு..
lively ஆ இருக்கு உங்க blog :))
ooh. god.
U r 2 gud
//பெரிய மனசு பண்ணி பின்னூட்டம் போட்டுட்டு போங்கப்பூ..!
//கானா பிரபா said...
பெயர்களில்தான் மாற்றம் உன் பித்துநிலை அப்படியேதானே இருக்கிறது.//
பாஸ்
மேலே இருக்கும் பின்னூட்டக் கருத்து என்னுடையதல்ல, எங்கோ படிச்சது நல்லா இருந்துச்சு அதான் இட்டேன்.
கலக்கல் கவிதை :)//
போங்கப்பா! போய் குழந்த குட்டிங்கள நல்லா படிக்க வைங்க.. ஆன்னா ஊன்னா தமிழ தூக்கிக்கிட்டு வந்துடறீங்க.. :)
// நான் ஆதவன் said...
//மீண்டும் ஒரு மீள்பதிவு. போன பதிவின் அபரிமித வரவேற்பினை கண்டதால் வந்த சோதனை உங்களுக்கு :-)
//
இப்படியெல்லாம் நடக்கும் தெரிஞ்சுதான் நேத்து நான் கமெண்டே போடல...ஆனா விதி வலியது//
அப்படில்லாம் தப்பிச்சுட முடியாது ராசா.. இன்னும் லைஃப்ல நீ கத்துக்க வேண்டியது நிறைய்ய இருக்கு
//இவன் மொழியும் உயிரும் தமிழ்.. said...
முதல் பதிவில இருந்த அமைதி,
இரண்டாவது பதிவில இல்லையே !!
இது தான் காதல் முத்திப்போ !!//
ஆமாம் தலைவா.. அடுத்த கட்டமா நானே கீழ்ப்பாக்கம் போய் அட்மிட் ஆகிக்க வேண்டியதுதான் போலருக்குது :-))
// ஸ்ரீமதி said...
Kavithaigal nallaa irukku anna :))/
நன்றிங்க தங்கச்சி! :))
// Poornima Saravana kumar said...
கடைசி கவிதை நல்லா இருக்கு!//
நன்றிங்க... :))
// Suresh said...
அருமையான கவிகள்//
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுரேஷ் :))
// psycho said...
படங்கள் காதலிக்க தூண்டுகின்றன.கவிதையும் அப்படியே.//
ரொம்ப நன்றிங்க சைக்கோ!
உங்க பதிவுல இன்னும் எழுத ஆரம்பிக்கலையா??
//GOWRI said...
ஹாய் சென்ஷி...
கவிதைகளும் படங்களும் நல்லா இருக்கு...
பின்னூட்டங்கள்ல இருக்கிற நட்பு சார்ந்த கிண்டல்கள் இன்னும் நல்லா இருக்கு..
lively ஆ இருக்கு உங்க blog :))//
:-)))
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கௌரி!
நட்பு சார்ந்த கிண்டல்கள் மாத்திரம்தான் மொக்கைகளை வாழ வச்சிட்டிருக்குது :-))))
// தமிழ்நெஞ்சம் said...
ooh. god.
U r 2 gud
//பெரிய மனசு பண்ணி பின்னூட்டம் போட்டுட்டு போங்கப்பூ..!/
இந்த விசயம் உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா :)))
உங்களயெல்லாம் பார்க்கும்போது பயமாருக்கு.அதனால தான் இன்னும் எழுதல.
தபு சங்கர் என்று ஒருவர் இப்படித்தான் ஏகப்பட்டவற்றை உற்பத்தி செய்து கொண்டிருந்தார் ... நீங்கள் அவரை மிஞ்சிவிடுவீர்கள் போல ... உங்களை வாழ்த்துவதா வைவதா என்று தான் புரியவில்லை ...
நல்லா வரைஞ்சுருக்காங்கண்ணே
படங்களை விட கவிதைகள் அருமை சென்ஷி..
மீ த 50 :))
எனக்குப் பிடித்த கவிதைகளால்'
எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு..
'எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு '
எனக்குப் பிடித்த கவிதை ஆனது!!
(சத்தியமா தண்ணி அடிக்கலைங்கோ..)
முதல் கவிதை ஜூப்பரு சென்ஷி.. :))
:)))))))))))))))))))))))))))))
wow superb
yaru solrathu thandanai nu
alagana kavithai sen
keep it up
முதல் கவிதை வரிகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.ம்ம்ம் நல்லா கலக்குங்க சென்ஷி!!
நெம்ப சூப்பருங்கோவ் ......!!!!
அடா... அடா... அடா....!! நெம்ப .. நெம்ப ..... சூப்பருங்கோவ் .....!!!!
ஆஆவ்வ்வ்வ்.........!!!!
#################################
சென்ஷி said...
//இவன் மொழியும் உயிரும் தமிழ்.. said...
முதல் பதிவில இருந்த அமைதி,
இரண்டாவது பதிவில இல்லையே !!
இது தான் காதல் முத்திப்போ !!//
ஆமாம் தலைவா.. அடுத்த கட்டமா நானே கீழ்ப்பாக்கம் போய் அட்மிட் ஆகிக்க வேண்டியதுதான் போலருக்குது :-))
#################################
தல எங்க கீழ்ப்பாக்கம்
போயிடீங்களா ...?
நான் தான் "இவன் மொழியும் உயிரும் தமிழ்"
இப்ப "தமிழ் விரும்பி"..
நம்ம ப்லோக் பக்கம் வந்த மாதிரி தெரியலயே..
பதிவு போட்டும் ரொம்ப நாளாச்சு...
எங்க இருக்கீங்க....?
//psycho said...
உங்களயெல்லாம் பார்க்கும்போது பயமாருக்கு.அதனால தான் இன்னும் எழுதல.
//
ஹேய்.. எல்லோரும் எங்க போயிட்டீங்க. இங்க ஒருத்தரு மாட்டியிருக்காரு :-))
//Nundhaa said...
தபு சங்கர் என்று ஒருவர் இப்படித்தான் ஏகப்பட்டவற்றை உற்பத்தி செய்து கொண்டிருந்தார் ... நீங்கள் அவரை மிஞ்சிவிடுவீர்கள் போல ... உங்களை வாழ்த்துவதா வைவதா என்று தான் புரியவில்லை ...
//
:-)))
நீங்க திட்டுங்க வாழ்த்துங்க. ஆனா எதா இருந்தாலும் என்னைய செய்ங்க. கூட தபூ சங்கரை சேக்காதீங்க. அவர் ரொம்ப நல்லவர் ;-))
//தமிழ்நெஞ்சம் said...
நல்லா வரைஞ்சுருக்காங்கண்ணே
//
:-))
ஆமாம் தலைவா.. ஒரு நண்பர் ஃபார்வர்டு மெயில் 3 வருசம் முன்னாடி அனுப்பி வச்சதுல எழுதுன கவுஜைகள் இதெல்லாம் :)
//வெண்பூ said...
படங்களை விட கவிதைகள் அருமை சென்ஷி..
/
ஹப்பா.. ரொம்ப நாளைக்கப்புறம் நம்ம வாசலையும் எட்டி பார்த்துருக்காருய்யா ஒரு பெரிய மனுசர்.. நன்றி வெண்பூ :)
//kartin said...
எனக்குப் பிடித்த கவிதைகளால்'
எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு..
'எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு '
எனக்குப் பிடித்த கவிதை ஆனது!!
(சத்தியமா தண்ணி அடிக்கலைங்கோ..)
//
சரி.. நம்பிட்டேன் :-))))
//Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...
முதல் கவிதை ஜூப்பரு சென்ஷி.. :))
//
:-))
நன்றி சஞ்சய்!
// Subbu said...
:)))))))))))))))))))))))))))))
//
ஹைய்.. உங்களுக்கு மாத்திரம்தான் ஸ்மைலி போட தெரியுமா..
:-)))))))))))))))))))))))))))))))
நாங்களும் போடுவோமுல்ல!
//sakthi said...
wow superb
yaru solrathu thandanai nu
alagana kavithai sen
keep it up
//
நன்றி சக்தி.. முதல் வருகை. வாழ்த்து கலந்த பின்னூட்டம் மிக்க மகிழ்ச்சியான தருணம் :-))
//லவ்டேல் மேடி said...
நெம்ப சூப்பருங்கோவ் ......!!!!
அடா... அடா... அடா....!! நெம்ப .. நெம்ப ..... சூப்பருங்கோவ் .....!!!!
ஆஆவ்வ்வ்வ்.........!!!!
//
இருக்கட்டும் இருக்கட்டும் ஒரு நாள் உங்க பதிவுல பூந்து கும்முனாத்தா சரிப்பட்டு வருவீங்கன்னு நினைக்குறேன் :))
@ தமிழ் விரும்பி..
உங்க கமெண்ட் பார்த்ததுமே அங்க ஓடி வந்து கமெண்ட் போட்டுட்டேன். சரிதானே! :-))
Post a Comment