Thursday, April 16, 2009

அய்யனாரும் குசும்பனாரும் பின்ன எல்லோரோட வாழ்த்தும்!!!

ஒருவன் அனைத்தையும் கேள்விக்குறியாய் காணச்சொல்லிக்கொண்டிருப்பான்
மற்றொருவன் அனைவரையும் தன்முன் ஆச்சரியக்குறியாக்கிக் கொண்டிருப்பான்

ஒருவனிடம் புனைவிலக்கியத்தின் டப்பா டான்ஸ் ஆடும்
மற்றொருவனிடம் செய்திகள் டரியல் டக்ளஸ் ஆகும்

ஒருவன் கதையெழுதி பெயர் பெற்ற இலக்கியவாதி
மற்றொருவன் காமெடியில் மற்றவர் மனம் இளக்கியவாதி

தனிமையின் இசையில் காதல் கொள்வது இவன் சிறப்பு
குசும்பாய் போன் செய்து கலாய்ப்பதே மற்றவன் பொழப்பு

புரியாத மொழியில் பார்க்கும் படத்துக்கெல்லாம் எழுதுறான் விமர்சனம்
அதுல ஃபிகரை பார்க்க மொழி தேவையில்லைன்னு சொல்றான் நிதர்சனம்

எழுதுறது புரியலைன்னு சொல்லாதே அது பின்நவீனத்துவம்
கும்மி அடிக்காதேன்னு சொல்லாதே அது இவன் தனித்துவம்

தொகை வினை சொல்லி குறியீட்டை கத்துக்கொடுத்தான் அய்யனார்
எதிர்வினைன்னு சொன்னா என் பேர சொல்லுன்னு சொன்னான் குசும்பனார்

ஒரேநாள்ல திருமண கொண்டாட்டங்களை கொண்டாடுற உங்க ரெண்டு பேருக்கும் அமீரக நண்பர்களோட வாழ்த்துக்கள்..

75 comments:

சென்ஷி on Thursday, April 16, 2009 10:52:00 AM said...

பின்னூட்டத்திலும் வாழ்த்துக்களை சொல்லிக்குறது அன்பு நண்பன்

சென்ஷி

சுல்தான் on Thursday, April 16, 2009 10:58:00 AM said...

குசும்பனுக்கும் அய்யனாருக்கும்
'இல்லறம் சிறந்து நல்லறம் தழைக்க'
மணநாள் வாழ்த்துக்கள்.

நினைவு படுத்திய சென்ஷிக்கு நன்றிகள்

ஸ்ரீமதி on Thursday, April 16, 2009 11:00:00 AM said...

வாழ்த்துகள் ரெண்டு அண்ணாவுக்கும் :)))

ஆயில்யன் on Thursday, April 16, 2009 11:02:00 AM said...

ஓப்பீடு சூப்பரேய்ய்ய்ய்ய்!

வாழ்த்துக்கள் குசும்பன் & அய்யனார் !

Where Is The Party?
Aah Unga Veetla Party

Where Is The Party?
Aah Unga Veetla Party

ஸ்ரீமதி on Thursday, April 16, 2009 11:02:00 AM said...

சென்ஷி அண்ணாவுக்கு அடுத்த வருஷம் இது மாதிரி வாழ்த்து செய்தி ரெண்டு அண்ணாவும் போட என்னோட அட்வான்ஸ் வாழ்த்துகள்.. ;))))

ஆயில்யன் on Thursday, April 16, 2009 11:03:00 AM said...

Where Is The Party Tonight?? Aah Unga Veetla?

Where Is The Party Tonight? Aah Nadu Roadula :))))

ஆஹா இன்னிக்குன்னு வியாழன் வீக் எண்டா அமைஞ்சுடுச்சே

-பொறாமையுடன் ஆயில்யன்!

முத்துலெட்சுமி-கயல்விழி on Thursday, April 16, 2009 11:04:00 AM said...

வாழ்த்துப்பாவே எழுதியாச்சா. :)
சூப்பர்

இருவருக்கும் வாழ்த்துக்கள்.

ஆயில்யன் on Thursday, April 16, 2009 11:04:00 AM said...

// ஸ்ரீமதி said...
சென்ஷி அண்ணாவுக்கு அடுத்த வருஷம் இது மாதிரி வாழ்த்து செய்தி ரெண்டு அண்ணாவும் போட என்னோட அட்வான்ஸ் வாழ்த்துகள்.. ;))))
//

ஸ்ரீஅக்கா நல்லாவே ஃபீல் பண்ணியிருக்காங்கோ !

நானும் ஃபீல் பண்ணி ரிப்பிடேய்ய்ய்ய்ய் போட்டுக்கிறேன்!

Nellaitamil.com on Thursday, April 16, 2009 11:05:00 AM said...

ஒருமுறை வாருங்கள். உங்கள் உள்ளம் கவர்ந்த புக்மார்க் தளம்.

குரூப் அமைப்பதற்கான வசதி...
வாரந்திர சிறந்த இடுகைகள் தானியங்கி முறையில் தேர்வு....
ஓட்டளிப்பு பட்டை...
இன்ன பிற மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன்....

தளமுகவரி

nellaitamil

ஸ்ரீமதி on Thursday, April 16, 2009 11:07:00 AM said...

me the 10th :):)

ஜ்யோவ்ராம் சுந்தர் on Thursday, April 16, 2009 11:09:00 AM said...

இருவருக்கும் திருமண நாள் வாழ்த்துகள்.

நல்லா எழுதியிருக்கீங்க சென்ஷி!

எம்.எம்.அப்துல்லா on Thursday, April 16, 2009 11:11:00 AM said...

இரண்டு தம்பதியினருக்கும் என் இனிய வாழ்த்துகள்.

பைத்தியக்காரன் on Thursday, April 16, 2009 11:13:00 AM said...

எதிர் எதிர் துருவங்களில் வாழ்க்கையை அனுபவிக்கும் இருவரும் தம்பதி சமேதமாக நூறாண்டுகள் வாழ வாழ்த்துகள்

தோழமையுடன்
பைத்தியக்காரன்

கோபிநாத் on Thursday, April 16, 2009 11:15:00 AM said...

இங்கையும் இருவருக்கும் என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் ;))

கோவி.கண்ணன் on Thursday, April 16, 2009 11:16:00 AM said...

:)

ஒருவர் அருவாள் மற்றொருவர்
அறுவா வால் !
:)

கோபிநாத் on Thursday, April 16, 2009 11:16:00 AM said...

\\ஸ்ரீமதி said...
சென்ஷி அண்ணாவுக்கு அடுத்த வருஷம் இது மாதிரி வாழ்த்து செய்தி ரெண்டு அண்ணாவும் போட என்னோட அட்வான்ஸ் வாழ்த்துகள்.. ;))))
\\

அவ்வ்வ்வ்வ்...இன்னும் இந்த வருஷம் முடியவேல்லிங்கோ...அப்போ இந்த வருஷம் அவருக்கு கல்யாணம் ஆகாதுன்னு சொல்றிங்களா!!!??

ஏனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் ;))

கோபிநாத் on Thursday, April 16, 2009 11:18:00 AM said...

\\ஆயில்யன் said...
// ஸ்ரீமதி said...
சென்ஷி அண்ணாவுக்கு அடுத்த வருஷம் இது மாதிரி வாழ்த்து செய்தி ரெண்டு அண்ணாவும் போட என்னோட அட்வான்ஸ் வாழ்த்துகள்.. ;))))
//

ஸ்ரீஅக்கா நல்லாவே ஃபீல் பண்ணியிருக்காங்கோ !

நானும் ஃபீல் பண்ணி ரிப்பிடேய்ய்ய்ய்ய் போட்டுக்கிறேன்!
\\

நான் ஆயில் அண்ணாச்சிக்காக ஃபீல் பண்ணிக்கிறேன் ;(

ஸ்ரீமதி on Thursday, April 16, 2009 11:19:00 AM said...

//கோபிநாத் said...
\\ஸ்ரீமதி said...
சென்ஷி அண்ணாவுக்கு அடுத்த வருஷம் இது மாதிரி வாழ்த்து செய்தி ரெண்டு அண்ணாவும் போட என்னோட அட்வான்ஸ் வாழ்த்துகள்.. ;))))
\\

அவ்வ்வ்வ்வ்...இன்னும் இந்த வருஷம் முடியவேல்லிங்கோ...அப்போ இந்த வருஷம் அவருக்கு கல்யாணம் ஆகாதுன்னு சொல்றிங்களா!!!??

ஏனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் ;))//

இது முதல் வருட திருமண வாழ்த்து பதிவு தானே?? இது மாதிரி அண்ணாவுக்கு பதிவு போடறதுன்னா அண்ணாவுக்கு கல்யாணம் ஆயிடும்ன்னு தானே அர்த்தம்??

சென்ஷி on Thursday, April 16, 2009 11:21:00 AM said...

@ ஸ்ரீமதி...

//
இது முதல் வருட திருமண வாழ்த்து பதிவு தானே?? இது மாதிரி அண்ணாவுக்கு பதிவு போடறதுன்னா அண்ணாவுக்கு கல்யாணம் ஆயிடும்ன்னு தானே அர்த்தம்??//

ஆமாம். நாளைக்கு எனக்கு கல்யாணம். அதனால அடுத்த வருசம் இதே நாள்ல 364வது தின வாழ்த்துக்கள்ன்னு பதிவு வரும். அப்படித்தானே தங்கச்சி! :-)

கோபிநாத் on Thursday, April 16, 2009 11:26:00 AM said...

\\ஸ்ரீமதி said...
//கோபிநாத் said...
\\ஸ்ரீமதி said...
சென்ஷி அண்ணாவுக்கு அடுத்த வருஷம் இது மாதிரி வாழ்த்து செய்தி ரெண்டு அண்ணாவும் போட என்னோட அட்வான்ஸ் வாழ்த்துகள்.. ;))))
\\

அவ்வ்வ்வ்வ்...இன்னும் இந்த வருஷம் முடியவேல்லிங்கோ...அப்போ இந்த வருஷம் அவருக்கு கல்யாணம் ஆகாதுன்னு சொல்றிங்களா!!!??

ஏனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் ;))//

இது முதல் வருட திருமண வாழ்த்து பதிவு தானே?? இது மாதிரி அண்ணாவுக்கு பதிவு போடறதுன்னா அண்ணாவுக்கு கல்யாணம் ஆயிடும்ன்னு தானே அர்த்தம்??
\\

ரைட்டு... ;))

வால்பையன் on Thursday, April 16, 2009 11:26:00 AM said...

//ஒருவன் கதையெழுதி பெயர் பெற்ற இலக்கியவாதி
மற்றொருவன் காமெடியில் மற்றவர் மனம் இளக்கியவாதி//

அருமையான உவமை!

இருவருக்கும் எனது வாழ்த்துக்கள்!

கோபிநாத் on Thursday, April 16, 2009 11:27:00 AM said...

\\ சென்ஷி said...
@ ஸ்ரீமதி...

//
இது முதல் வருட திருமண வாழ்த்து பதிவு தானே?? இது மாதிரி அண்ணாவுக்கு பதிவு போடறதுன்னா அண்ணாவுக்கு கல்யாணம் ஆயிடும்ன்னு தானே அர்த்தம்??//

ஆமாம். நாளைக்கு எனக்கு கல்யாணம். அதனால அடுத்த வருசம் இதே நாள்ல 364வது தின வாழ்த்துக்கள்ன்னு பதிவு வரும். அப்படித்தானே தங்கச்சி! :-)
\\

என்ன கொடுமைய்யா இது...இப்பதான் புரிஞ்சது போல இருந்துச்சி மறுபடியும் குழப்ப ஆரம்பிச்சிட்டானுங்க ;((

ஆயில்யன் on Thursday, April 16, 2009 11:38:00 AM said...

//என்ன கொடுமைய்யா இது...இப்பதான் புரிஞ்சது போல இருந்துச்சி மறுபடியும் குழப்ப ஆரம்பிச்சிட்டானுங்க ;((//

மீ டூ ஸேம்:(

டூ ஸ்ரீமதி!

யக்கோவ்வ்வ்வ் முதல்ல கிளியர் பண்ணிட்டு அடுத்த வேலையை பாருங்கோ!

ஸ்ரீமதி on Thursday, April 16, 2009 11:39:00 AM said...

//சென்ஷி said...
@ ஸ்ரீமதி...

//
இது முதல் வருட திருமண வாழ்த்து பதிவு தானே?? இது மாதிரி அண்ணாவுக்கு பதிவு போடறதுன்னா அண்ணாவுக்கு கல்யாணம் ஆயிடும்ன்னு தானே அர்த்தம்??//

ஆமாம். நாளைக்கு எனக்கு கல்யாணம். அதனால அடுத்த வருசம் இதே நாள்ல 364வது தின வாழ்த்துக்கள்ன்னு பதிவு வரும். அப்படித்தானே தங்கச்சி! :-)//

ஓடிப்போகப்போறியா அண்ணா?? எத்தனையாவது அன்னிக்கூட?? ;)))

ஸ்ரீமதி on Thursday, April 16, 2009 11:40:00 AM said...

ஆயில்ஸ் அண்ணா & கோபி என்ன புரியல?? :(((

ஆயில்யன் on Thursday, April 16, 2009 11:41:00 AM said...

//ஸ்ரீமதி said...
ஆயில்ஸ் அண்ணா & கோபி என்ன புரியல?? :(((

Thursday, April 16, //

அதெல்லாம் டக்குன்னு கேட்டா எப்படி சொல்றது நீ பர்ஸ்டுலேர்ந்தே வாம்மா!

ஆயில்யன் on Thursday, April 16, 2009 11:43:00 AM said...

//ஓடிப்போகப்போறியா அண்ணா?? எத்தனையாவது அன்னிக்கூட?? ;)))//

பல நூறு கத்திகள்

ஒரு ஜோடி கைகள்

பலம் கொண்டு

மனம் மீது ஏறி நின்று

நங்கு நங்குன்னு குத்திடுச்சே......!

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

அழுகையுடன்
சென்ஷி

ஆயில்யன் on Thursday, April 16, 2009 11:45:00 AM said...

//ஓடிப்போகப்போறியா அண்ணா?? எத்தனையாவது அன்னிக்கூட?? ;)))//

ஐ திங்க் உங்கட கொஸ்டீன்ல வல்லிய மிஸ்டேக் ஞான் கண்டு....!

எத்தனையாவது அண்ணி வரப்பிடாது

எத்தனையாவது தடவை தான் வரணும்

இலக்கண பிழையாயிடுச்சு !

ஆயில்யன் on Thursday, April 16, 2009 11:48:00 AM said...

29

ஆயில்யன் on Thursday, April 16, 2009 11:48:00 AM said...

ஹைய்ய்ய்ய் மீத முப்பதே....!

கோபிநாத் on Thursday, April 16, 2009 11:49:00 AM said...

\\ஆயில்யன் said...
//ஓடிப்போகப்போறியா அண்ணா?? எத்தனையாவது அன்னிக்கூட?? ;)))//

ஐ திங்க் உங்கட கொஸ்டீன்ல வல்லிய மிஸ்டேக் ஞான் கண்டு....!

எத்தனையாவது அண்ணி வரப்பிடாது

எத்தனையாவது தடவை தான் வரணும்

இலக்கண பிழையாயிடுச்சு !
\\\

அய்யோ அண்ணாச்சி இப்படி உலகம் தெரியமால் இருங்கிங்களே!! ;(

ஸ்ரீமதி கேட்டது தான் சரி ;)

ஸ்ரீமதி on Thursday, April 16, 2009 11:49:00 AM said...

//ஆயில்யன் said...
//ஸ்ரீமதி said...
ஆயில்ஸ் அண்ணா & கோபி என்ன புரியல?? :(((

Thursday, April 16, //

அதெல்லாம் டக்குன்னு கேட்டா எப்படி சொல்றது நீ பர்ஸ்டுலேர்ந்தே வாம்மா!//

மறுபடியும் பர்ஸ்ட்ல இருந்தா?? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... :(((

ஸ்ரீமதி on Thursday, April 16, 2009 11:49:00 AM said...

//கோபிநாத் said...
\\ஆயில்யன் said...
//ஓடிப்போகப்போறியா அண்ணா?? எத்தனையாவது அன்னிக்கூட?? ;)))//

ஐ திங்க் உங்கட கொஸ்டீன்ல வல்லிய மிஸ்டேக் ஞான் கண்டு....!

எத்தனையாவது அண்ணி வரப்பிடாது

எத்தனையாவது தடவை தான் வரணும்

இலக்கண பிழையாயிடுச்சு !
\\\

அய்யோ அண்ணாச்சி இப்படி உலகம் தெரியமால் இருங்கிங்களே!! ;(

ஸ்ரீமதி கேட்டது தான் சரி ;)//

ஹைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் :))))))

கோபிநாத் on Thursday, April 16, 2009 11:50:00 AM said...

\\ஸ்ரீமதி said...
ஆயில்ஸ் அண்ணா & கோபி என்ன புரியல?? :(((

Thursday, April 16, 2009 11:40
\\

நீங்க பதில் சரி...பட் சென்ஷி சார் வந்து நடுவுல ஒரு மாதிரி பி.ந. மாதிரி பேசி குழப்பிட்டாரு.

அதான்..அவரோட பின்னனூட்டத்தை படிங்க

பிரேம்குமார் on Thursday, April 16, 2009 11:51:00 AM said...

ஆகா! கவித...கவித...!

கலக்கிட்டீங்க சென்ஷி ;-)

அய்யனாருக்கும் குசும்பனுக்கும் வாழ்த்துகள் :)

ஸ்ரீமதி on Thursday, April 16, 2009 11:53:00 AM said...

// கோபிநாத் said...
\\ஸ்ரீமதி said...
ஆயில்ஸ் அண்ணா & கோபி என்ன புரியல?? :(((

Thursday, April 16, 2009 11:40
\\

நீங்க பதில் சரி...பட் சென்ஷி சார் வந்து நடுவுல ஒரு மாதிரி பி.ந. மாதிரி பேசி குழப்பிட்டாரு.

அதான்..அவரோட பின்னனூட்டத்தை படிங்க//

அவரு, நான் அடுத்த வருஷம் பதிவு போடுங்கன்னு சொன்னத... இதே நாள் அடுத்த வருஷம்ன்னு தப்பா புரிஞ்சிகிட்டு.. அவருக்கு நாளைக்கு கல்யாணம்கற உண்மைய சபைல போட்டு உடைச்சிட்டார்... வேற ஒன்னும் இல்ல...

கோபிநாத் on Thursday, April 16, 2009 11:54:00 AM said...

\\பிரேம்குமார் said...
ஆகா! கவித...கவித...!

கலக்கிட்டீங்க சென்ஷி ;-)

அய்யனாருக்கும் குசும்பனுக்கும் வாழ்த்துகள் :)
\\

பிரேம் மாப்பி என்னதான் இருந்தாலும் சென்ஷியை நீ இப்படி அசிங்கபடுத்தி இருக்கூடாது ;)

கோபிநாத் on Thursday, April 16, 2009 11:55:00 AM said...

\\ ஸ்ரீமதி said...
// கோபிநாத் said...
\\ஸ்ரீமதி said...
ஆயில்ஸ் அண்ணா & கோபி என்ன புரியல?? :(((

Thursday, April 16, 2009 11:40
\\

நீங்க பதில் சரி...பட் சென்ஷி சார் வந்து நடுவுல ஒரு மாதிரி பி.ந. மாதிரி பேசி குழப்பிட்டாரு.

அதான்..அவரோட பின்னனூட்டத்தை படிங்க//

அவரு, நான் அடுத்த வருஷம் பதிவு போடுங்கன்னு சொன்னத... இதே நாள் அடுத்த வருஷம்ன்னு தப்பா புரிஞ்சிகிட்டு.. அவருக்கு நாளைக்கு கல்யாணம்கற உண்மைய சபைல போட்டு உடைச்சிட்டார்... வேற ஒன்னும் இல்ல...
\\

அப்போ அவருக்கு நாளைக்கு கல்யாணமா!!!!!!!!!!!!!!!!!

சொல்லவேல்ல

ஸ்ரீமதி on Thursday, April 16, 2009 11:56:00 AM said...

//அப்போ அவருக்கு நாளைக்கு கல்யாணமா!!!!!!!!!!!!!!!!!

சொல்லவேல்ல//

அதான் அண்ணாவே சொன்னாரில்ல??

//ஆமாம். நாளைக்கு எனக்கு கல்யாணம்.//

:)))

ஆயில்யன் on Thursday, April 16, 2009 11:57:00 AM said...

//அப்போ அவருக்கு நாளைக்கு கல்யாணமா!!!!!!!!!!!!!!!!!

சொல்லவேல்ல//

என்ன கோபி பொய் சொல்லுதீக

அதான் அவரே சபையிலதானே போட்டு உடைச்சாராம் அப்ப தெரிஞ்சுருக்குமே உங்களுக்கு.....???

ஸ்ரீமதி on Thursday, April 16, 2009 11:58:00 AM said...

Where is Senshe anna???

ஸ்ரீமதி on Thursday, April 16, 2009 12:00:00 PM said...

இன்னொரு போட்டோ அப்லோட் பண்ணிருக்கார் அண்ணா... ஆனா, அது யாருன்னு தெரியல.. :(( குசும்பன் அண்ணா தானா?? அப்போ அய்யனார் அண்ணா போட்டோ??

சென்ஷி on Thursday, April 16, 2009 12:02:00 PM said...

@ ஸ்ரீமதி...

//
இது முதல் வருட திருமண வாழ்த்து பதிவு தானே?? இது மாதிரி அண்ணாவுக்கு பதிவு போடறதுன்னா அண்ணாவுக்கு கல்யாணம் ஆயிடும்ன்னு தானே அர்த்தம்??//

ரெண்டு பேர் போட்டோவும் தானே அப்லோட் செஞ்சேன். சரியா தெரியலையா???

ஆயில்யன் on Thursday, April 16, 2009 12:03:00 PM said...

//ஸ்ரீமதி said...
Where is Senshe anna???///

இப்பத்தானே நீ நாளைக்கு அவுருக்கு கல்யாணம்ன்னு சொன்ன,திரும்ப கேட்டா...?

அவுரு கல்யாண வேலையில பிசியா இருக்கமாட்டாரா????

ஸ்ரீமதி on Thursday, April 16, 2009 12:04:00 PM said...

போட்டோ தெரியுது அண்ணா... பர்ஸ்ட் போட்டோ குசும்பன் அண்ணாவா?? செகண்ட் போட்டோ அய்யனார் அண்ணாவா?? அந்த குழப்பம் தான்... வேற ஒன்னும் இல்ல...

ஸ்ரீமதி on Thursday, April 16, 2009 12:05:00 PM said...

//ஆயில்யன் said...
//ஸ்ரீமதி said...
Where is Senshe anna???///

இப்பத்தானே நீ நாளைக்கு அவுருக்கு கல்யாணம்ன்னு சொன்ன,திரும்ப கேட்டா...?

அவுரு கல்யாண வேலையில பிசியா இருக்கமாட்டாரா????//

அய்யய்யோ ஆமா அண்ணா மறந்தே போயிட்டேன்... சாரி.. :(( இதுக்கு தான் ஒரு ஆயில்ஸ் அண்ணா வேணும்கறது.. :)))

சென்ஷி on Thursday, April 16, 2009 12:05:00 PM said...

@ ஸ்ரீமதி...

அப்பாவி மாதிரி அசடு வழிய நிக்குறது குசும்பன்..

இந்த பூனையா இலக்கியவாதிங்கற ரேஞ்சுல உக்கார்ந்து இருக்குறது அய்யனார்

பரிசல்காரன் on Thursday, April 16, 2009 12:06:00 PM said...

குசும்பனுக்கான பதிவுகள்லயே பெஸ்ட் இதுதான் சென்ஷி.

இங்கயும் வாழ்த்து சொல்லிக்கறேன்.

(அதென்ன அமீரக நண்பர்கள் தனியா வாழ்த்துச் சொல்றது? நாங்கென்ன கோவை வலைப்பதிவு பேரவைன்னா போட்டோம்? அவ்வ்வ்வ்வ்வ்....)

பரிசல்காரன் on Thursday, April 16, 2009 12:07:00 PM said...

நானே 50வது கொமெண்ட் போட்டு வரலாறுல இடம்பிடிக்கறேன்...

ஸ்ரீமதி on Thursday, April 16, 2009 12:07:00 PM said...

ஹா ஹா ஹா ஓகே அண்ணா நானே ஓரளவுக்கு யூகிச்சிட்டேன் :)))

சென்ஷி on Thursday, April 16, 2009 12:08:00 PM said...

@ பரிசல்...

சாரி தலைவா.. நான் முன்னாடியே யோசிச்சேன். ஆனா ஆளாளுக்கு பதிவு போட்டு கலாய்க்க ஆரம்பிச்சதும் அமீரகத்துக்காக ஒட்டு மொத்தமா நான் மாத்திரம் போட்டுடலாமுன்னு ஒரு எண்ணத்துல அப்படி எழுதிட்டேன் :-))

ஸ்ரீமதி on Thursday, April 16, 2009 12:09:00 PM said...

//அதென்ன அமீரக நண்பர்கள் தனியா வாழ்த்துச் சொல்றது? நாங்கென்ன கோவை வலைப்பதிவு பேரவைன்னா போட்டோம்? //

அப்போ நானு??:((

ஆயில்யன் on Thursday, April 16, 2009 12:10:00 PM said...

//ஸ்ரீமதி said...
//அதென்ன அமீரக நண்பர்கள் தனியா வாழ்த்துச் சொல்றது? நாங்கென்ன கோவை வலைப்பதிவு பேரவைன்னா போட்டோம்? //

அப்போ நானு??:((

Thursday, April 16, 2009 12:09:00 PM///

வழக்கப்போல இதே சோகத்தோட போயி ஒரு கவிதை எழுதும்மா!

(நானாம் நானு! நாங்களும் இங்க தனிச்சுத்தான் செயல்படுறோமாக்கும்!)

ஆயில்யன் on Thursday, April 16, 2009 12:10:00 PM said...

55 நாந்தான் இருந்தா நாந்தான்!

ஸ்ரீமதி on Thursday, April 16, 2009 12:11:00 PM said...

//ஆயில்யன் said...
//ஸ்ரீமதி said...
//அதென்ன அமீரக நண்பர்கள் தனியா வாழ்த்துச் சொல்றது? நாங்கென்ன கோவை வலைப்பதிவு பேரவைன்னா போட்டோம்? //

அப்போ நானு??:((

Thursday, April 16, 2009 12:09:00 PM///

வழக்கப்போல இதே சோகத்தோட போயி ஒரு கவிதை எழுதும்மா!

(நானாம் நானு! நாங்களும் இங்க தனிச்சுத்தான் செயல்படுறோமாக்கும்!)//

அப்போ தனிச்சு செயல்படுபவர்கள் சங்கம்ல சேரலாம் வாங்க அண்ணா.. :)) (அது எங்க இருக்கா? இனிமே தான் ஆரம்பிக்கணும்.. ;))

ஸ்ரீமதி on Thursday, April 16, 2009 12:12:00 PM said...

//ஆயில்யன் said...
55 நாந்தான் இருந்தா நாந்தான்!//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்

ஆதிமூலகிருஷ்ணன் on Thursday, April 16, 2009 12:12:00 PM said...

ஒப்பீடு செம.. சூப்பர் சென்ஷி.!

வாழ்த்துகள் நால்வருக்கும்.!

கோபிநாத் on Thursday, April 16, 2009 12:29:00 PM said...

\\ஆயில்யன் said...
//ஸ்ரீமதி said...
Where is Senshe anna???///

இப்பத்தானே நீ நாளைக்கு அவுருக்கு கல்யாணம்ன்னு சொன்ன,திரும்ப கேட்டா...?

அவுரு கல்யாண வேலையில பிசியா இருக்கமாட்டாரா????
\\

குட் கேள்வி ;)

ஸ்ரீமதி on Thursday, April 16, 2009 1:05:00 PM said...

எல்லாரும் எங்க போட்யிட்டீங்க?? :))

ஸ்ரீமதி on Thursday, April 16, 2009 1:05:00 PM said...

me the 60th :):)

ஜோசப் பால்ராஜ் on Thursday, April 16, 2009 1:12:00 PM said...

//கோவி.கண்ணன் said...
:)

ஒருவர் அருவாள் மற்றொருவர்
அறுவா வால் !
:)
//

சொல்றது ஐய்யங்கார் வாள்

ஜோசப் பால்ராஜ் on Thursday, April 16, 2009 1:13:00 PM said...

உலக பதிவர்களின் சிங்கை கிளையின் சார்பாக நண்பர்களை வாழ்த்தி மகிழ்கிறேன்.

கவிதை சூப்பர் சென்ஷி.

Poornima Saravana kumar on Thursday, April 16, 2009 5:19:00 PM said...

வாழ்த்துகள் குசும்பன் அண்ணா:)

சென்ஷி on Thursday, April 16, 2009 5:22:00 PM said...

// Poornima Saravana kumar said...

வாழ்த்துகள் குசும்பன் அண்ணா:)//

ஏன் தங்கச்சி.. அய்யனாருக்கு வாழ்த்து சொல்றதுக்குள்ள சிஸ்டம் ஹேங்க் ஆயிடுச்சா :-)

Poornima Saravana kumar on Thursday, April 16, 2009 5:33:00 PM said...

அய்யனாருக்கும் எனது வாழ்த்துகள்:))

சென்ஷி on Thursday, April 16, 2009 5:35:00 PM said...

@ பூர்ணிமா...

அட இரண்டு கமெண்டு போடுறதுக்காக தனித்தனி வாழ்த்து!

உங்க பாசம் என்னை புல்லரிக்க வைக்குது :-)

அனுஜன்யா on Thursday, April 16, 2009 7:12:00 PM said...

சென்ஷி,

சான்சே இல்ல. கவித அட்டகாசம். வேறென்ன? இரண்டு தம்பதிகளுக்கும் வாழ்த்துகள்.

உங்களுக்கும் சீக்கிரம் விவாகப் பிராப்திரஸ்து!

அனுஜன்யா

சென்ஷி on Thursday, April 16, 2009 9:06:00 PM said...

//அனுஜன்யா said...

சென்ஷி,

சான்சே இல்ல. கவித அட்டகாசம்.//

என்னது இது கவிதையாஆஆ???!!!!!!!!!????

//
உங்களுக்கும் சீக்கிரம் விவாகப் பிராப்திரஸ்து! //

என்னது எனக்கு கல்யாணமாஆஆ ?????!!!!

ச.முத்துவேல் on Thursday, April 16, 2009 10:26:00 PM said...

கலக்கிட்டீங்க சென்ஷி ;-)
அய்யனாருக்கும்(புகைப்படத்திற்கு தனியாக நன்றிகள்), குசும்பனுக்கும் என்னொட வாழ்த்தும்.

cheena (சீனா) on Thursday, April 16, 2009 11:23:00 PM said...

இனிய மண நாள் வாழ்த்துகள் சரவணன் மஞ்சு.. :) வாழ்கவளமுடன்.

மோனிபுவன் அம்மா on Friday, April 17, 2009 1:19:00 PM said...

இருவருக்கும் என்னுடைய திருமண வாழ்த்துக்கள்

அன்பு அக்கா

கார்த்திக் on Friday, April 17, 2009 10:58:00 PM said...

// ஒரேநாள்ல திருமண கொண்டாட்டங்களை கொண்டாடுற உங்க ரெண்டு பேருக்கும் அமீரக நண்பர்களோட வாழ்த்துக்கள்..//

தல அப்படியே எங்க வாழ்த்துக்களையும் சொல்லிடுங்க.

குசும்பன் on Saturday, April 18, 2009 11:48:00 AM said...

எலேய் மாப்பி செம கலக்கல் போஸ்ட், நன்ற் மாப்பி!
வாழ்த்திய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி!

சென்ஷி on Sunday, April 19, 2009 4:32:00 PM said...

வாழ்த்திய அத்தனை
நல் உள்ளங்களுக்கும்
நண்பர்கள் சார்பாக
நன்றி
நவில்கிறேன்..

(அடுக்கி வைக்கிற எழுத்துப்பாத்திரமெல்லாம் கவிதைதானே.. நண்பர்களே!!)

சென்ஷி on Sunday, April 19, 2009 4:34:00 PM said...

மீ த 75த் :-))))

சுவாரஸ்யமாய் ஒரு விருது!

சுவாரஸ்யமாய் ஒரு விருது!
நன்றி ராப் அக்கா

மரம் வளர்ப்போம் மனிதர்களை காப்போம்

சுற்றமும் நட்பும்

நீங்களும் படிக்க...

Copyright 2008 All Rights Reserved Revolution Two Church theme by Brian Gardner Converted into Blogger Template by Bloganol dot com