மங்கை on Friday, April 17, 2009 6:10:00 PM
said...
எனக்கு புரியர மாதிரி கவிதையே யாரும் எழுத மாடீங்களா தம்பி... அப்போவும் பின்னூட்டம் போடலை... இப்பவும் போடலைன்னா...இதை மறுபடியும் மீள் பதிவு போடுவே.. அதுனால போதும் ராசா போதும்
வித்யா on Friday, April 17, 2009 6:55:00 PM
said...
முதல் கவிதை எனக்குரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு.. @ மங்கை நானும் கவிதை ய பத்தி எழுதலன்னு ஞாபகம் வந்தது . தண்டனை கடுமையாகிடுமோன்னு பய்ந்தேன் திரும்பவந்து பின்னுட்டம்போட்டாச்சு..
வடகரை வேலன் on Friday, April 17, 2009 7:09:00 PM
said...
மாதவராஜ் on Saturday, April 18, 2009 1:02:00 AM
said...
நான் இப்போதுதான் படிக்கிறேன். நல்லாயிருக்குங்க. படங்களும் அருமை.
psycho on Saturday, April 18, 2009 5:28:00 AM
said...
// நேரமாகி பிரிந்து வீடு செல்வோம்.. என் கோவமெல்லாம் இரவு மீதுதான்... இத்தனை அவசரமென்ன அதற்கு... இல்லை அவசியம்தானென்ன... // இரவு விரைவில் விடிந்து விடுவதைத் தானே சொல்கிறீர்கள். கவிதை பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கு.
சென்ஷி on Saturday, April 18, 2009 9:12:00 AM
said...
@ ஆயில்யன்.. //தண்டனையை ஏற்றுக்கொள்கிறேன் ! :)//
குட். இதுதான் நல்லப்புள்ளைக்கு அடையாளம்!
சென்ஷி on Saturday, April 18, 2009 9:13:00 AM
said...
// K.USHA said...
:)//
:-))))
சென்ஷி on Saturday, April 18, 2009 9:13:00 AM
said...
//ஆயில்யன் said...
இரவுக்கு அப்படி என்ன அத்தனை அவசரம்
சூப்பரூ!//
ஹி..ஹி.. புரியுதான்னே கவுஜ..
சென்ஷி on Saturday, April 18, 2009 10:03:00 AM
said...
// கயல்விழி said...
//தண்டனையை ஏற்றுக்கொள்கிறேன் ! :)
வழிமொழிகிறேன்..//
ரெண்டு தபா வழிமொழிஞ்சதால உங்களுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டது. அடுத்ததடவை இந்த மாதிரி பின்னூட்டம் போடாம ரசிக்கப்படாது. ஓக்கேவா :)
சென்ஷி on Saturday, April 18, 2009 10:36:00 AM
said...
//கே.ரவிஷங்கர் said...
நடக்கட்டும்.எல்லா காதலும் உமக்கே!//
ஆனாலும் உங்களுக்கு இருக்கற பெரிய மனசு காதலிகளுக்கும் இருந்துட்டா எந்த பிரச்சினையும் இருக்காது தலைவா!!
சென்ஷி on Saturday, April 18, 2009 10:51:00 AM
said...
// பைத்தியக்காரன் said...
:-)
உ(ங்களை)ன்னை எனக்கு பிடிச்சிருக்கு
தோழமையுடன் பைத்தியக்காரன்//
பிடிச்சிருக்குன்னு சொன்னதுக்கப்புறம் எதுக்குங்க வாங்க போங்க மரியாதையெல்லாம்.
சென்ஷி on Saturday, April 18, 2009 12:16:00 PM
said...
// மங்கை said...
எனக்கு புரியர மாதிரி கவிதையே யாரும் எழுத மாடீங்களா தம்பி... அப்போவும் பின்னூட்டம் போடலை... இப்பவும் போடலைன்னா...இதை மறுபடியும் மீள் பதிவு போடுவே.. அதுனால போதும் ராசா போதும்///
உங்களுக்கு புரியறா மாதிரி கவிதைன்னா இனிமே ரெண்டாம் கிளாஸ் தமிழ் பாட புத்தகத்துலேந்துதான் எடுக்கணும்
"நிலா நிலா ஓடிவா" இந்த கவிதைப்பாடல் உங்களுக்கு பிடிக்குமுல்லக்கா :)
சென்ஷி on Saturday, April 18, 2009 12:16:00 PM
said...
//வித்யா said...
ஏற்றுக்கொள்ளக்கூடிய தண்டனை:)/
அதை ஏத்துக்கிட்டதுக்கு நன்றிகள் :-)
மின்னல் on Saturday, April 18, 2009 1:51:00 PM
said...
எளிய மொழியில் நல்லா வந்திருக்குங்க கவிதைகள்
Kathir on Saturday, April 18, 2009 2:00:00 PM
said...
Mrs.Menagasathia on Saturday, April 18, 2009 11:27:00 PM
said...
// நேரமாகி பிரிந்து வீடு செல்வோம்.. என் கோவமெல்லாம் இரவு மீதுதான்... இத்தனை அவசரமென்ன அதற்கு... இல்லை அவசியம்தானென்ன... //இந்த வரிகள் எனக்கு ரொம்ப பிடித்திருக்கு.சூப்பர்!!
சென்ஷி on Sunday, April 19, 2009 12:21:00 PM
said...
// முத்துலெட்சுமி-கயல்விழி said...
முதல் கவிதை எனக்குரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு.. @ மங்கை நானும் கவிதை ய பத்தி எழுதலன்னு ஞாபகம் வந்தது . தண்டனை கடுமையாகிடுமோன்னு பய்ந்தேன் திரும்பவந்து பின்னுட்டம்போட்டாச்சு..//
:-))) சந்தோசம்.
சென்ஷி on Sunday, April 19, 2009 12:22:00 PM
said...
//வடகரை வேலன் said...
எனக்கும் இதச் சொல்லத்தான் ஆசை.
ஆனா வீட்ல விழுமே பூசை.//
என்னை உங்களுக்கு பிடிச்சுருக்குன்னு சொல்றதுக்கு ஏன் அண்ணாச்சி வூட்டுல திட்டுறாங்க :-))
சென்ஷி on Sunday, April 19, 2009 12:24:00 PM
said...
// Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...
கவிதை நல்லா இருக்கு சென்ஷி.
இதுல 3வது படம் என் தோழிக்கு ரொம்ப புடிக்கும். பல இணையதளங்கள்ல இந்த படம் தான் அவளோட ப்ரொஃபைலை அலங்கரிக்கும். ப்ளாகர்தான். ஒரு எண்ட்ரி போட சொல்றேன். :)//
நன்றி சஞ்சய்... நன்றிகள் மீண்டும்!
சென்ஷி on Sunday, April 19, 2009 12:24:00 PM
said...
ஹைய்யா மீ த 50 :)
சென்ஷி on Sunday, April 19, 2009 12:25:00 PM
said...
@ ரம்யா....
நன்றி ரம்யா...
//// காதல் தொடும் துரத்தில் என் உயிர் நிற்கிறது. //
அப்படியா கைக்கு எட்டிச்சா இன்னும் இல்லையா :-)//
:-) இல்லைன்னு தான் சொல்ல நினைக்குறேன்!
சென்ஷி on Sunday, April 19, 2009 12:26:00 PM
said...
// நாணல் said...
:)) கவிதைகள் அழகு...//
நன்றிகள் பல... :))
சென்ஷி on Sunday, April 19, 2009 12:26:00 PM
said...
சென்ஷி on Sunday, April 19, 2009 12:27:00 PM
said...
// G3 said...
எல்லாமே அழகு :))) முதல் கவிதை மட்டும் புரிய கொஞ்சம் லேட் ஆச்சு :))//
:-)) அப்படியா!! நன்றிகள் ஜி3
சென்ஷி on Sunday, April 19, 2009 12:27:00 PM
said...
// மாதவராஜ் said...
நான் இப்போதுதான் படிக்கிறேன். நல்லாயிருக்குங்க. படங்களும் அருமை.//
நன்றிங்க மாதவராஜ்!
சென்ஷி on Sunday, April 19, 2009 12:28:00 PM
said...
// psycho said...
// நேரமாகி பிரிந்து வீடு செல்வோம்.. என் கோவமெல்லாம் இரவு மீதுதான்... இத்தனை அவசரமென்ன அதற்கு... இல்லை அவசியம்தானென்ன... // இரவு விரைவில் விடிந்து விடுவதைத் தானே சொல்கிறீர்கள். கவிதை பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கு.//
பகல் சீக்கிரம் வடிந்து விடுவதை எண்ணித்தான் நான் எழுதியிருந்தேன். :-))
ஆயினும் வாழ்த்துக்களுக்கு நன்றிகள் பல!!
சென்ஷி on Sunday, April 19, 2009 12:29:00 PM
said...
// Mrs.Menagasathia said...
// நேரமாகி பிரிந்து வீடு செல்வோம்.. என் கோவமெல்லாம் இரவு மீதுதான்... இத்தனை அவசரமென்ன அதற்கு... இல்லை அவசியம்தானென்ன... //இந்த வரிகள் எனக்கு //
முதன்முறை வருகிறீர்கள். மிக்க நன்றி திருமதி மேனகாசத்தியா.. :))
சென்ஷி on Sunday, April 19, 2009 12:30:00 PM
said...
//மின்னல் said...
எளிய மொழியில் நல்லா வந்திருக்குங்க கவிதைகள்//
மிக்க நன்றி மின்னல் :))
சென்ஷி on Sunday, April 19, 2009 12:30:00 PM
said...
//Kathir said...
நல்லா இருக்கு அண்ணே....
:))//
மிக்க நன்றி கதிர் :))
சென்ஷி on Sunday, April 19, 2009 12:32:00 PM
said...
ஹப்பாடி! ஒரு வழியா ரொம்ப நாளைக்கப்புறம் இன்னிக்கு எல்லோருக்கும் நன்றியறிவித்தல் கொடுத்தாச்சு ;-)
மீண்டும் நன்றி மக்கள்ஸ் :-))
அடுத்த மீள்பதிவுல மீட் செய்வோம்.!
ஸ்ரீமதி on Monday, April 20, 2009 11:26:00 AM
said...
2nd one awesome.. :)) Maththathellam :))))
பதுமை on Tuesday, April 28, 2009 1:25:00 PM
said...
கவிதைகள் ரொம்ப அழகா இருக்கு.. அப்புறம் படங்களும் தான்..
என் Fav 2 AND 3 :D orkut to many other sites.. 3 தான் என் display pic ;)
-பதுமை.
லவ்டேல் மேடி on Thursday, April 30, 2009 10:30:00 AM
said...
// என்னை நீ உவமை காட்டும் எல்லாமே உன்மீது தான் மையல் கொள்கிறது.. ///
நெம்ப சூப்பருங்கோவ் ......!!!!
// வெட்கம் வேண்டாம் என்கிறாய். பின் எதை வைத்து நான் என்னை மறைப்பது..... //
65 comments:
தண்டனையை ஏற்றுக்கொள்கிறேன் ! :)
:)
இரவுக்கு அப்படி என்ன அத்தனை அவசரம்
சூப்பரூ!
//தண்டனையை ஏற்றுக்கொள்கிறேன் ! :)
வழிமொழிகிறேன்..
//தண்டனையை ஏற்றுக்கொள்கிறேன் ! :)
வழிமொழிகிறேன்..
நடக்கட்டும்.எல்லா காதலும் உமக்கே!
:-)
உ(ங்களை)ன்னை எனக்கு பிடிச்சிருக்கு
தோழமையுடன்
பைத்தியக்காரன்
காதல் தொடும் துரத்தில் என் உயிர் நிற்கிறது.
யாரப்ப அந்த காதல் !
எங்கு உள்ளது
போன முறை என்ன பின்னூட்டம் போட்டனோ தெரியலயே.. :)
எனக்கு தலைப்பு பார்த்ததும் நினைவுக்கு வந்தது.. எனக்கு ஐ ஜீ யத்தெரியும் டயலாக் தான்..:)
இந்த நளினமான சொற்களை இப்பொழுது எழுத முடிவதில்லை அல்லது எழுதுவதில்லை என்பது தான் வருத்தம்...
//எனக்கு தலைப்பு பார்த்ததும் நினைவுக்கு வந்தது.. எனக்கு ஐ ஜீ யத்தெரியும் டயலாக் தான்..:)/
யக்கோவ்!
நினைப்புல வரதெல்லாம் டக்குன்னு சொல்லிபுடாதீங்க பெறவு தம்பி மனசு என்னா பாடுபடும்...??
:)))
2வது சூப்பரா இருக்குண்ணா:))
i love you...
/*என்னை நீ உவமை காட்டும் எல்லாமே*/
இங்க தான் நிக்கிறீங்க சென்ஷி நீங்க.. ஜூப்பர். (புரியாத கவிதையை ஜூப்பர்னு சொன்னாலாவது அறிவாளினு ஒத்துக்குறீங்களானு பாப்போம்)
எனக்கு புரியர மாதிரி கவிதையே யாரும் எழுத மாடீங்களா தம்பி... அப்போவும் பின்னூட்டம் போடலை... இப்பவும் போடலைன்னா...இதை மறுபடியும் மீள் பதிவு போடுவே.. அதுனால போதும் ராசா போதும்
ஏற்றுக்கொள்ளக்கூடிய தண்டனை:)
முதல் கவிதை எனக்குரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு..
@ மங்கை நானும் கவிதை ய பத்தி எழுதலன்னு ஞாபகம் வந்தது . தண்டனை கடுமையாகிடுமோன்னு பய்ந்தேன் திரும்பவந்து பின்னுட்டம்போட்டாச்சு..
எனக்கும் இதச் சொல்லத்தான் ஆசை.
ஆனா வீட்ல விழுமே பூசை.
கவிதை நல்லா இருக்கு சென்ஷி.
இதுல 3வது படம் என் தோழிக்கு ரொம்ப புடிக்கும். பல இணையதளங்கள்ல இந்த படம் தான் அவளோட ப்ரொஃபைலை அலங்கரிக்கும். ப்ளாகர்தான். ஒரு எண்ட்ரி போட சொல்றேன். :)
//
நேரமாகி பிரிந்து
வீடு செல்வோம்..
என் கோவமெல்லாம்
இரவு மீதுதான்...
இத்தனை
அவசரமென்ன
அதற்கு...
இல்லை
அவசியம்தானென்ன...
//
அருமை அருமை சென்ஷி !!
//
மீண்டும் ஒரு மீள்பதிவுதான். முன்பே படித்துவிட்டு பின்னூட்டதவர்களுக்காக இந்த தண்டனை :-)
//
முன்னாடி நான் படிக்கலை, அதுனாலே இது தண்டனை ஆகாது :-)
//
காதல் தொடும் துரத்தில் என் உயிர் நிற்கிறது.
//
அப்படியா கைக்கு எட்டிச்சா இன்னும் இல்லையா :-)
:)) கவிதைகள் அழகு...
பிடிச்சுருக்குங்கறதை அழகா சொல்லிருக்கீங்க!!!
அன்புடன் அருணா
நான் இப்போதுதான் படிக்கிறேன். நல்லாயிருக்குங்க. படங்களும் அருமை.
//
நேரமாகி பிரிந்து
வீடு செல்வோம்..
என் கோவமெல்லாம்
இரவு மீதுதான்...
இத்தனை
அவசரமென்ன
அதற்கு...
இல்லை
அவசியம்தானென்ன...
//
இரவு விரைவில் விடிந்து விடுவதைத் தானே சொல்கிறீர்கள்.
கவிதை பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கு.
@ ஆயில்யன்..
//தண்டனையை ஏற்றுக்கொள்கிறேன் ! :)//
குட். இதுதான் நல்லப்புள்ளைக்கு அடையாளம்!
// K.USHA said...
:)//
:-))))
//ஆயில்யன் said...
இரவுக்கு அப்படி என்ன அத்தனை அவசரம்
சூப்பரூ!//
ஹி..ஹி.. புரியுதான்னே கவுஜ..
// கயல்விழி said...
//தண்டனையை ஏற்றுக்கொள்கிறேன் ! :)
வழிமொழிகிறேன்..//
ரெண்டு தபா வழிமொழிஞ்சதால உங்களுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டது. அடுத்ததடவை இந்த மாதிரி பின்னூட்டம் போடாம ரசிக்கப்படாது. ஓக்கேவா :)
//கே.ரவிஷங்கர் said...
நடக்கட்டும்.எல்லா காதலும் உமக்கே!//
ஆனாலும் உங்களுக்கு இருக்கற பெரிய மனசு காதலிகளுக்கும் இருந்துட்டா எந்த பிரச்சினையும் இருக்காது தலைவா!!
// பைத்தியக்காரன் said...
:-)
உ(ங்களை)ன்னை எனக்கு பிடிச்சிருக்கு
தோழமையுடன்
பைத்தியக்காரன்//
பிடிச்சிருக்குன்னு சொன்னதுக்கப்புறம் எதுக்குங்க வாங்க போங்க மரியாதையெல்லாம்.
நீங்கள்லாம் வாடா, போடான்னு என்னைய தாராளமா கூப்பிடலாம். :)
// மோனிபுவன் அம்மா said...
காதல் தொடும் துரத்தில் என் உயிர் நிற்கிறது.
யாரப்ப அந்த காதல் !
எங்கு உள்ளது//
அது தெரிஞ்சா ஒரு லவ் லெட்டர் எழுதிட மாட்டேனா :)
//முத்துலெட்சுமி-கயல்விழி said...
போன முறை என்ன பின்னூட்டம் போட்டனோ தெரியலயே.. :)
எனக்கு தலைப்பு பார்த்ததும் நினைவுக்கு வந்தது.. எனக்கு ஐ ஜீ யத்தெரியும் டயலாக் தான்..:)//
போன தடவை இந்த பதிவுக்கு வந்த பதிவர்கள் மொத்தம் 2 பேர்தான்க்கா. அதுல நீங்க லேது...
அதுசரி நாங்களா ஒரு தலைப்பு வச்சு வராத கவிதைய எழுதக்கூடாதே. உடனே ஐ ஜீய கூப்பிடுறீக :)
//மிழன்-கறுப்பி... said...
இந்த நளினமான சொற்களை இப்பொழுது எழுத முடிவதில்லை அல்லது எழுதுவதில்லை என்பது தான் வருத்தம்...//
விடு மாப்பி. எளக்கியவாதி ஆகிட்டாலே இதான் பிரச்சினை. வயசாகிடுச்சுன்னு தப்பா நினைச்சுக்காதே :)
// ஆயில்யன் said...
//எனக்கு தலைப்பு பார்த்ததும் நினைவுக்கு வந்தது.. எனக்கு ஐ ஜீ யத்தெரியும் டயலாக் தான்..:)/
யக்கோவ்!
நினைப்புல வரதெல்லாம் டக்குன்னு சொல்லிபுடாதீங்க பெறவு தம்பி மனசு என்னா பாடுபடும்...??
:)))//
ஏன் தம்பி! ஏன் இந்த கொலவெறி :)
// Poornima Saravana kumar said...
2வது சூப்பரா இருக்குண்ணா:))//
தேங்க்ஸ்ங்கோ தங்கச்சி :))
/ அதிஷா said...
i love you...//
கமெண்ட் கரெக்ட்,
பட் பேரு தப்பா இருக்குது. அதிஷாவுக்கு பதில் திரிஷான்னா ஓக்கே :)
// சோம்பேறி said...
/*என்னை நீ உவமை காட்டும் எல்லாமே*/
இங்க தான் நிக்கிறீங்க சென்ஷி நீங்க.. ஜூப்பர். (புரியாத கவிதையை ஜூப்பர்னு சொன்னாலாவது அறிவாளினு ஒத்துக்குறீங்களானு பாப்போம்)//
நீங்க அறிவாளின்னு முதல்ல நீங்க ஒத்துக்குங்க. அப்புறமா நாங்க நம்பறோம். :-)
// மங்கை said...
எனக்கு புரியர மாதிரி கவிதையே யாரும் எழுத மாடீங்களா தம்பி... அப்போவும் பின்னூட்டம் போடலை... இப்பவும் போடலைன்னா...இதை மறுபடியும் மீள் பதிவு போடுவே.. அதுனால போதும் ராசா போதும்///
உங்களுக்கு புரியறா மாதிரி கவிதைன்னா இனிமே ரெண்டாம் கிளாஸ் தமிழ் பாட புத்தகத்துலேந்துதான் எடுக்கணும்
"நிலா நிலா ஓடிவா" இந்த கவிதைப்பாடல் உங்களுக்கு பிடிக்குமுல்லக்கா :)
//வித்யா said...
ஏற்றுக்கொள்ளக்கூடிய தண்டனை:)/
அதை ஏத்துக்கிட்டதுக்கு நன்றிகள் :-)
எளிய மொழியில் நல்லா வந்திருக்குங்க கவிதைகள்
நல்லா இருக்கு அண்ணே....
:))
எல்லாமே அழகு :))) முதல் கவிதை மட்டும் புரிய கொஞ்சம் லேட் ஆச்சு :))
// ஆயில்யன் said...
தண்டனையை ஏற்றுக்கொள்கிறேன் ! :)//
வழிமொழிகிறேன் :))
//
நேரமாகி பிரிந்து
வீடு செல்வோம்..
என் கோவமெல்லாம்
இரவு மீதுதான்...
இத்தனை
அவசரமென்ன
அதற்கு...
இல்லை
அவசியம்தானென்ன...
//இந்த வரிகள் எனக்கு ரொம்ப பிடித்திருக்கு.சூப்பர்!!
// முத்துலெட்சுமி-கயல்விழி said...
முதல் கவிதை எனக்குரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு..
@ மங்கை நானும் கவிதை ய பத்தி எழுதலன்னு ஞாபகம் வந்தது . தண்டனை கடுமையாகிடுமோன்னு பய்ந்தேன் திரும்பவந்து பின்னுட்டம்போட்டாச்சு..//
:-))) சந்தோசம்.
//வடகரை வேலன் said...
எனக்கும் இதச் சொல்லத்தான் ஆசை.
ஆனா வீட்ல விழுமே பூசை.//
என்னை உங்களுக்கு பிடிச்சுருக்குன்னு சொல்றதுக்கு ஏன் அண்ணாச்சி வூட்டுல திட்டுறாங்க :-))
// Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...
கவிதை நல்லா இருக்கு சென்ஷி.
இதுல 3வது படம் என் தோழிக்கு ரொம்ப புடிக்கும். பல இணையதளங்கள்ல இந்த படம் தான் அவளோட ப்ரொஃபைலை அலங்கரிக்கும். ப்ளாகர்தான். ஒரு எண்ட்ரி போட சொல்றேன். :)//
நன்றி சஞ்சய்... நன்றிகள் மீண்டும்!
ஹைய்யா மீ த 50 :)
@ ரம்யா....
நன்றி ரம்யா...
////
காதல் தொடும் துரத்தில் என் உயிர் நிற்கிறது.
//
அப்படியா கைக்கு எட்டிச்சா இன்னும் இல்லையா :-)//
:-) இல்லைன்னு தான் சொல்ல நினைக்குறேன்!
// நாணல் said...
:)) கவிதைகள் அழகு...//
நன்றிகள் பல... :))
//அன்புடன் அருணா said...
பிடிச்சுருக்குங்கறதை அழகா சொல்லிருக்கீங்க!!!
அன்புடன் அருணா//
நன்றிங்க அருணா :-))
// G3 said...
எல்லாமே அழகு :))) முதல் கவிதை மட்டும் புரிய கொஞ்சம் லேட் ஆச்சு :))//
:-)) அப்படியா!! நன்றிகள் ஜி3
// மாதவராஜ் said...
நான் இப்போதுதான் படிக்கிறேன். நல்லாயிருக்குங்க. படங்களும் அருமை.//
நன்றிங்க மாதவராஜ்!
// psycho said...
//
நேரமாகி பிரிந்து
வீடு செல்வோம்..
என் கோவமெல்லாம்
இரவு மீதுதான்...
இத்தனை
அவசரமென்ன
அதற்கு...
இல்லை
அவசியம்தானென்ன...
//
இரவு விரைவில் விடிந்து விடுவதைத் தானே சொல்கிறீர்கள்.
கவிதை பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கு.//
பகல் சீக்கிரம் வடிந்து விடுவதை எண்ணித்தான் நான் எழுதியிருந்தேன். :-))
ஆயினும் வாழ்த்துக்களுக்கு நன்றிகள் பல!!
// Mrs.Menagasathia said...
//
நேரமாகி பிரிந்து
வீடு செல்வோம்..
என் கோவமெல்லாம்
இரவு மீதுதான்...
இத்தனை
அவசரமென்ன
அதற்கு...
இல்லை
அவசியம்தானென்ன...
//இந்த வரிகள் எனக்கு //
முதன்முறை வருகிறீர்கள். மிக்க நன்றி திருமதி மேனகாசத்தியா.. :))
//மின்னல் said...
எளிய மொழியில் நல்லா வந்திருக்குங்க கவிதைகள்//
மிக்க நன்றி மின்னல் :))
//Kathir said...
நல்லா இருக்கு அண்ணே....
:))//
மிக்க நன்றி கதிர் :))
ஹப்பாடி! ஒரு வழியா ரொம்ப நாளைக்கப்புறம் இன்னிக்கு எல்லோருக்கும் நன்றியறிவித்தல் கொடுத்தாச்சு ;-)
மீண்டும் நன்றி மக்கள்ஸ் :-))
அடுத்த மீள்பதிவுல மீட் செய்வோம்.!
2nd one awesome.. :)) Maththathellam :))))
கவிதைகள் ரொம்ப அழகா இருக்கு..
அப்புறம் படங்களும் தான்..
என் Fav 2 AND 3 :D
orkut to many other sites..
3 தான் என் display pic ;)
-பதுமை.
// என்னை நீ உவமை காட்டும் எல்லாமே உன்மீது தான் மையல் கொள்கிறது.. ///
நெம்ப சூப்பருங்கோவ் ......!!!!
// வெட்கம் வேண்டாம் என்கிறாய். பின் எதை வைத்து நான் என்னை மறைப்பது..... //
அடா... அடா... அடா....!! நெம்ப .. நெம்ப ..... சூப்பருங்கோவ் .....!!!!
மிக அழகான தண்டனை சென்ஷி... மிகவும் ரசித்த்தேன். அழகான வரிகள்.
@ ஸ்ரீமதி...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் ஸ்ரீமதி..
@ பதுமை...
முதல் வருகை.. மிக்க நன்றி பதுமை
@ லவ்டேல் மேடி
நீங்க ஏதோ சொல்ல வர்றீங்கன்னு புரியுது. ஆனா சத்தியமா அது என்னன்னுதான் புரியலீங்க்ணா
@ ரீனா
முதல் வருகைன்னு நினைக்குறேன். மிக்க நன்றி ரீனா... தண்டனைய ரொம்ப ரசிச்ச ஒரே ஆளு நீங்க மாத்திரம்தான் போலருக்குது :)
Post a Comment