Monday, July 20, 2009

அமீரக சந்திப்பு


குறிச்சொல்: கராமா பூங்கா, சந்திப்பு, பதிவர் வட்டம், வடை, பிரபலம், ஆப்பு, ஆப்பரசன், வாசிப்பு, பின்னூட்டம், மொக்கை, கும்மி, சிறந்த பதிவு, விருது, மகுடம், அச்சுப்பிரதி, டைரிக்குறிப்புகள், கவிதை, கவுஜ, மரத்தடி, குழுமம், எதிர்வினை, கலாய்த்தல், புத்தகம், விசிறி, புதிய பதிவர்கள், மூத்த பதிவர்கள், அநாகரீகம், தனிமனித சுதந்திரம், மூக்கு, நீ செஞ்சது தப்பு, அதுல எனக்கு கவலையில்ல

ஒரு வருடத்திற்கும் மேலாகிவிட்டது பதிவர் சந்திப்புகளில் கலந்து கொண்டு. அவ்வப்பொழுது அருகில் இருக்கும் நண்பர்களிடம் உரையாடுவதுடன் சந்திப்பு பற்றிய நினைவுகள் பெரும்பாலும் முடிந்து விடுகிறது. ஞாபகத்தில் ஏற்றிக் கொண்டாட முடியாத அளவிலான பேச்சுக்கள் என்பதாலேயே அதைப்பற்றிய குறிப்புகளை பதிவுகளில் ஏற்றுவதில்லை.

இம்முறையும் வழக்கம் போல அமீரக மெரீனாவான கராமாவில் சந்திப்பு என்று முடிவானதும் நிச்சயம் போய்விட வேண்டும் என்ற விருப்பம் அதிகரித்திருந்தது. வலையுலக கலாட்டாக்களை தாண்டியும் நண்பர்களை சந்தித்தலும் உரையாடலின் விருப்பமும் நோக்கத்தின் காரணமாய் இருந்திருக்கும்.

கலந்து கொண்டவர்கள்...

1. ஆசிப் அண்ணாச்சி
2. ஆசாத்
3. அஹமது ஜுபைர்
4. குசும்பன்
5. சுந்தர்ராமன்
6. கலையரசன்
7. நாகா
8. லியோசுரேஷ்
9. கார்த்திக்கேயன்
10. அய்யனார்
11. நான் ஆதவன்
12. கோபிநாத்
13. கணேஷ்
14. செந்தில் வேலன்
15. வினோத் கவுதம்
16. சுல்தான்
17. கீழை ராசா
18. கிளியனூர் இஸ்மத்
19. N. சந்திரசேகர்
20.அப்துல் வாஹீது
21. திருச்சி சையது
22. படகு என்ற தலைப்பில் பதிவெழுதும் பெண்பதிவர்

எனது கவனக்குறைவின் காரணமாய் ஏதும் பெயர்கள் விடுபட்டிருப்பின் மன்னிக்கவும்.

மேலும் விரிவாக சந்திப்பில் கலந்து கொண்ட நண்பர்களும் எழுதுவார்கள் என்ற நம்பிக்கை இருப்பதால் இத்துடன் இந்த பதிவு நிறைவுறுகிறது.

தொடர்புடைய சுட்டிகள்:
சாருகேசி, குசும்பு, நிகழ்வுகளின் நிழல்கள்

52 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi on Monday, July 20, 2009 11:15:00 PM said...

லேபிளை படிக்கவே ஒரு நாளாகும் போலவே.. :) மூக்கு நீ செய்தது தப்பு ஆகா.. ;)) நீ கவிஞன்...

கோபிநாத் on Monday, July 20, 2009 11:15:00 PM said...

\\குறிச்சொல்\\

மிக முக்கியமான ஒரு சொல்லை மறந்துவிட்டாய் மாப்பி...

வடை ;)

rapp on Monday, July 20, 2009 11:18:00 PM said...

//லேபிளை படிக்கவே ஒரு நாளாகும் போலவே.//

கன்னாபின்னாவென வழிமொழிகிறேன்:):):)

☀நான் ஆதவன்☀ on Monday, July 20, 2009 11:20:00 PM said...

// rapp said...

//லேபிளை படிக்கவே ஒரு நாளாகும் போலவே.//

கன்னாபின்னாவென வழிமொழிகிறேன்:):):)//

பின்னா கன்னாவென வழிமொழிகிறேன்

☀நான் ஆதவன்☀ on Monday, July 20, 2009 11:21:00 PM said...

என்ன இது? இப்படி சின்னதா முடிச்சிட்டீங்க?

rapp on Monday, July 20, 2009 11:21:00 PM said...

//\\குறிச்சொல்\\

மிக முக்கியமான ஒரு சொல்லை மறந்துவிட்டாய் மாப்பி...

வடை ;)//

வாட் இஸ் திஸ்? வெறும் வடை? மசால் வடை, மெது வடை இப்படி பற்பல வடைகள் இருக்கும்போது, டீட்டெயில்ஸ் கொடுக்காமல்:):):)

கீழை ராஸா on Monday, July 20, 2009 11:21:00 PM said...

உங்க பேரு தான் விடுபட்டிருக்கு...

ஹி ஹி ஹி

முத்துலெட்சுமி/muthuletchumi on Monday, July 20, 2009 11:22:00 PM said...

பதிவர் சந்திப்புகளில் கலந்துகொண்டு ஒரு வருடத்திற்கும் மேலாகிவிட்டது என்பதை சுத்தி வளைத்து ஒரு வருடத்திற்கும் மேலாகிவிட்டது பதிவர் சந்திப்பில் கலந்துகொண்டு . என்று எழுதினால் பதிவு அழகாகும் ..பாடம் ஒன்று - பினா வானா ??

rapp on Monday, July 20, 2009 11:22:00 PM said...

//என்ன இது? இப்படி சின்னதா முடிச்சிட்டீங்க?//
இப்டில்லாம் செஞ்சாவது கோபி அண்ணனை பதிவுப் போட வெக்க பாக்குறார்:):):)

rapp on Monday, July 20, 2009 11:23:00 PM said...

//பதிவர் சந்திப்புகளில் கலந்துகொண்டு ஒரு வருடத்திற்கும் மேலாகிவிட்டது என்பதை சுத்தி வளைத்து ஒரு வருடத்திற்கும் மேலாகிவிட்டது பதிவர் சந்திப்பில் கலந்துகொண்டு . என்று எழுதினால் பதிவு அழகாகும் ..பாடம் ஒன்று - பினா வானா ??//

ஜுனூன் அவார்ட் பார்சல்:):):)

கோபிநாத் on Monday, July 20, 2009 11:23:00 PM said...

\\ rapp said...
//\\குறிச்சொல்\\

மிக முக்கியமான ஒரு சொல்லை மறந்துவிட்டாய் மாப்பி...

வடை ;)//

வாட் இஸ் திஸ்? வெறும் வடை? மசால் வடை, மெது வடை இப்படி பற்பல வடைகள் இருக்கும்போது, டீட்டெயில்ஸ் கொடுக்காமல்:):):)
\\

எனக்கு கைக்கு வரும் போது அது வெறும் வடையாக தான் வந்துச்சி ;)

கோபிநாத் on Monday, July 20, 2009 11:24:00 PM said...

\\ rapp said...
//என்ன இது? இப்படி சின்னதா முடிச்சிட்டீங்க?//
இப்டில்லாம் செஞ்சாவது கோபி அண்ணனை பதிவுப் போட வெக்க பாக்குறார்:):):)
\\

தனிமனித சுதந்திரம் ;))

முத்துலெட்சுமி/muthuletchumi on Monday, July 20, 2009 11:25:00 PM said...

நியாபத்தில் ஏற்றிக் கொண்டாட//

எப்படி புத்தாடையும் பட்டாசுமாய் கொண்டாடுவீங்களா எப்பவும்..

கீழை ராஸா on Monday, July 20, 2009 11:26:00 PM said...

அமீரக சந்திப்பை பற்றிய தங்கள் ஹைக்கூ பதிவு...சூப்பர்

Starjan ( ஸ்டார்ஜன் ) on Monday, July 20, 2009 11:30:00 PM said...

என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்

பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டவர்களுக்கு

தமிழன்-கறுப்பி... on Monday, July 20, 2009 11:44:00 PM said...

பதிவெழுத தெரியலைங்கிறதுக்காக லேபிளை இப்படிப்போட்டா எல்லாம் சரியாயிடுமா?!

தமிழன்-கறுப்பி... on Monday, July 20, 2009 11:48:00 PM said...

கராமா பூங்கா,

தமிழன்-கறுப்பி... on Monday, July 20, 2009 11:48:00 PM said...

வடை,

தமிழன்-கறுப்பி... on Monday, July 20, 2009 11:48:00 PM said...

மூக்கு,

தமிழன்-கறுப்பி... on Monday, July 20, 2009 11:49:00 PM said...

நீ செஞ்சது தப்பு,

தமிழன்-கறுப்பி... on Monday, July 20, 2009 11:49:00 PM said...

அதுல எனக்கு கவலையில்ல

தமிழன்-கறுப்பி... on Monday, July 20, 2009 11:50:00 PM said...

பிரபலம்

தமிழன்-கறுப்பி... on Monday, July 20, 2009 11:50:00 PM said...

ஆப்பு

தமிழன்-கறுப்பி... on Monday, July 20, 2009 11:52:00 PM said...

அப்ப இந்த முறை நிறையா பேசினிங்க போல?!

தமிழன்-கறுப்பி... on Monday, July 20, 2009 11:54:00 PM said...

இதுல தனிமனித சுதந்திரம், மூக்கு இரண்டையும் அடுத்தடுத்து எழுதியதை உள்குத்து என்று சொன்னால் பிரபலத்துக்கு பக்கத்தில் வேறேதோ சொல் அல்லவா வந்திருக்க வேண்டும் ஆப்பு என்பதும் ஒரு வகையில் பொருந்தத்தான் செய்கிறது...

:))

கலையரசன் on Tuesday, July 21, 2009 12:01:00 AM said...

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்!
கலந்து கொண்டவர்கள் மட்டும் எழுதியிருக்கிங்க?

பேசியவர்கள்,
வாயை பார்த்தவர்கள,
வடையை பார்த்தவர்கள்
என்று பிரி பிரின்னு பிரிச்சு எழுதியிருக்கனும்!!

கிரி on Tuesday, July 21, 2009 12:18:00 AM said...

:-)))

லவ்டேல் மேடி on Tuesday, July 21, 2009 12:28:00 AM said...

நல்ல சந்திப்பு....!! வாழ்த்துக்கள்...!! வாழ்க வளமுடன்....!!!

நேசமித்ரன் on Tuesday, July 21, 2009 12:32:00 AM said...

உங்களின் லேபிளின் நீளம் தான் என்னுடைய ஒரு பதிவே
மூத்த பதிவர்களின் இணைந்து நிகழ்த்திய அந்த பதிவின் சாரம் உணர்ந்து கொண்டேன்
புதியவர்கள் ஊக்கம் பெற்று திரும்பி இருப்பார்கள்
சிலருக்கு மனம் லேசாகி இருக்கும்

வினோத்கெளதம் on Tuesday, July 21, 2009 12:56:00 AM said...

என்னாது இது எனக்கு குறிச்சொல் படிக்க சொல்லவே மூச்சு முட்டுதே..

கிளியனூர் இஸ்மத் K.LIYAKATHALI on Tuesday, July 21, 2009 1:21:00 AM said...

சும்மா நச்சுன்னு இருக்கு...(ரிப்பீட்டு கேட்க வேண்டாம்)

தமிழ் பிரியன் on Tuesday, July 21, 2009 2:33:00 AM said...

முடியலீங்க... படிச்சிட்டு சிரிப்பு தாங்கல.. எல்லா குறிச்சொல்லுக்கும் அர்த்தத்தை யோசிப்பதற்குள் வயசாயிடும் போல.. ;-))

சின்ன அம்மிணி on Tuesday, July 21, 2009 3:18:00 AM said...

//லேபிளை படிக்கவே ஒரு நாளாகும் போலவே.. :)//

ரிப்பீட்டேய்

சங்கா on Tuesday, July 21, 2009 6:52:00 AM said...

இது என்னது, ஒரு சந்திப்பின் குறிப்பா?

நன்றி

வல்லிசிம்ஹன் on Tuesday, July 21, 2009 7:30:00 AM said...

சென்ஷி , சென்னைக்கு வரும்போது வடை கொண்டு வரவும்..:0)
அது ஒண்ணுதான் பளிச்னு கண்ணுக்குத் தெரிந்தது!!!!

ச.செந்தில்வேலன் on Tuesday, July 21, 2009 9:16:00 AM said...

எளிமையான அறிமுகம்..

//மேலும் விரிவாக சந்திப்பில் கலந்து கொண்ட நண்பர்களும் எழுதுவார்கள் என்ற நம்பிக்கை இருப்பதால் இத்துடன் இந்த பதிவு நிறைவுறுகிறது//

நண்பர்களுக்கு வாய்ப்பளிக்கும் பாங்கு பாராட்டத்தக்கது :)

அமிர்தவர்ஷினி அம்மா on Tuesday, July 21, 2009 10:22:00 AM said...

குறிச்சொல் - சுவாரசியம்.

கரவைக்குரல் on Tuesday, July 21, 2009 11:32:00 AM said...

பதிவுகளில் சற்று வித்தியாசம் சுவாரஷியம்
குறிச்சொல்லால் எல்லாமே சொல்லிவிட்டீர்கள் தலைவா

வால்பையன் on Tuesday, July 21, 2009 11:35:00 AM said...

நீங்களும் எல்லாத்தையும் கலாய்ப்பிங்கன்னு பார்த்தா பொசுக்குன்னு முடிச்சிடிங்களே!

பிரியமுடன்.........வசந்த் on Tuesday, July 21, 2009 11:47:00 AM said...

என்ன தல லேபில்ஷி ந்னு இனிமேல் கூப்புடபோறோம்........

உண்மைத் தமிழன்(15270788164745573644) on Tuesday, July 21, 2009 11:58:00 AM said...

இதுக்குப் பேர் பதிவா..?

இதுக்கு சும்மாவாச்சும் இருந்திருக்கலாம்..!

அபுஅஃப்ஸர் on Tuesday, July 21, 2009 12:48:00 PM said...

வடை போச்சா?

சில தவிர்க்க முடியாத காரணத்தால் நான் கலந்துக்கொள்ளமுடியாதது நினைத்து வருந்துகிறேன்

அருமையா விளக்கிருக்கீங்க‌

கானா பிரபா on Tuesday, July 21, 2009 4:12:00 PM said...

பதிவின் தலைப்பை "அமீரக சந்திப்பு" க்கு பதில் அமீரகப் பதிவர்கள் பட்டியல்னு மாத்தவும் :)

Suresh on Tuesday, July 21, 2009 4:55:00 PM said...

Valthukal Senshi :-) romba romba santhosama iruku convey my regards to all ( Tamil font problem nanba)

சுசி on Tuesday, July 21, 2009 5:36:00 PM said...

நண்பர்கள் மேல நீங்க வச்சிருக்கிற நம்பிக்கைய பாராட்டறேன். லேபல படிச்சதுக்கே ஒரு ஜோடா குடிக்க வேண்டியதாய்டுச்சு. சூப்பர் சென்ஷி. வித்யாசமான முயற்சி.

சென்ஷி on Tuesday, July 21, 2009 8:39:00 PM said...

@ முத்துக்கா..

வருகைக்கு நன்றி அக்கா..

@ கோபிநாத்..

இணைத்துவிட்டேன் மாப்பி!

@ ராப்..

வருகைக்கு நன்றி ராப் அக்கா

@ நான் ஆதவன்..

நன்றி ஆதவன்.

@ கீழை ராஸா..

:-))))

சென்ஷி on Tuesday, July 21, 2009 8:44:00 PM said...

@ ஸ்டார்ஜன்..

நன்றி ஸ்டார்ஜன்!

@ தமிழன் கறுப்பி..

கும்மி நன்றி மாப்பி!

@ கலையரசன்..

நீங்க அதைத்தான் எழுதப்போறிங்க கலை!

@ கிரி..

நன்றி கிரி :)))


@ லவ்டேல் மேடி..

நன்றி மேடி :)

@ நேசமித்திரன்

:)) நிச்சயம் நேசமித்திரன்!

சென்ஷி on Tuesday, July 21, 2009 10:01:00 PM said...

@ வினோத் கௌதம்..

நன்றி வினோத்..

@கிளியனூர் இஸ்மத்..

ரிப்பீட்டே :))

@ தமிழ் பிரியன்..

வயசாகிட்டாலே இந்த பிரச்சினைதான். எல்லாத்துக்கும் அர்த்தம் தேட சொல்லும் :)

@ சின்ன அம்மிணி..

நன்றி சின்ன அம்மிணியக்கா!

@ சங்கா..

நன்றி தலைவா..

@ வல்லிசிம்ஹன்..

:)) கண்டிப்பாக வல்லிம்மா

@ செந்தில் வேலன்..

தங்களின் பதிவும் நேர்த்தி நண்பரே!

@ அமிர்தவர்ஷினி அம்மா..

நன்றி அமித்து அம்மா.

@ கரவைக்குரல்..

நன்றி தோழரே..

@ வால்பையன்..

:)) போதும்ன்னுதான்.

@ உண்மைத்தமிழன்.

அதுக்காக உங்க ரேஞ்சுல பதிவு எழுத முடியுமா அண்ணே

சென்ஷி on Tuesday, July 21, 2009 10:02:00 PM said...

@ அபு அஃப்ஸர்...

அடுத்த முறை நிச்சயம் வடை உங்களுக்கு உண்டு.

@ கானா பிரபா..

ஓக்கேய் தலைவா :))

@ சுரேஷ்..

நன்றி மச்சான்!

@ சுசி..

:)) நன்றி சுசி!

சென்ஷி on Tuesday, July 21, 2009 10:03:00 PM said...

மீ த 50 :-))))

கோபிநாத் on Tuesday, July 21, 2009 10:13:00 PM said...

51 சும்மா சாப்பிடு ராசா ;)

அது ஒரு கனாக் காலம் on Wednesday, July 22, 2009 8:34:00 AM said...

:-)

சுவாரஸ்யமாய் ஒரு விருது!

சுவாரஸ்யமாய் ஒரு விருது!
நன்றி ராப் அக்கா

மரம் வளர்ப்போம் மனிதர்களை காப்போம்

சுற்றமும் நட்பும்

நீங்களும் படிக்க...

 

Copyright 2008 All Rights Reserved Revolution Two Church theme by Brian Gardner Converted into Blogger Template by Bloganol dot com