2 டீம், 12 பிளேயர்ஸ், ரெண்டு டீமும் சேர்ந்தாத்தான் ஃபீல்டிங்க் செய்ய முடியும். பிட்ச் ரிப்போர்ட் படி எப்படியும் ஒரு டீம் நிச்சயம் தோத்துடும்ன்னு நம்பிக்கை இருக்குது. டாஸ்ல ஜெயிக்கற டீமுக்கு கோப்பை கிடைக்கும்ன்னு எப்படி சொல்லறது.. தெரியலை. நம்பிக்கை முக்கியம். நம்பிக்கையோட ஆடறதுங்கற முடிவுல எறங்கியிருக்கோம். ஜெயிப்பு தோப்புன்னு யோசிக்கறது இல்லைன்னாலும் எல்லோரையும் ஆட விடனுங்கற முடிவுல நிச்சயம் இறங்கியிருக்கோம். ட்வெல்த் மேன்கூட பேட்டிங்கும் பவுலிங்கும் செய்யற ஒரு ஆல் ரவுண்டராத்தான் நம்ம அமீரகத்துல இருக்காரு.......
11
comments:
கோமதி அரசு on Friday, November 06, 2009 5:54:00 PM
said...
11 comments:
//எல்லோரையும் ஆடவிடனுங்கற முடிவுல நிச்சயம் இறங்கியிருக்கோம்//
நல்ல முடிவு தான்.
மடி கணிப்பொறியில் பதிவு இடுகிறோம்
என்பதை காட்ட நண்பனின் மடி அதில்
கணிப்பொறி.
மணல் ஆடுகளம் நன்றாக உள்ளது.
வெண்ணிலா கபடிக்குழு பயபுள்ள எங்க பாஸ்? :)))))))))))
யாருங்கப்பா அங்க சேப்டி ஆபிசர் யாருமே பேட் கட்டல ஹெல்மெட் போடல க்ளவுஸ் போடல் ஃபைன் போடுங்கப்பா :))
யாருங்கப்பா அங்க சேப்டி ஆபிசர் யாருமே பேட் கட்டல ஹெல்மெட் போடல க்ளவுஸ் போடல் ஃபைன் போடுங்கப்பா :))
மச்சான் லெக்குல போடாதடா,
ஆஃப்ல போடுறா
வெறும் 56 ரன்னு தாண்டா அடிச்சிருக்கோம்
டே! அவன் எப்படி போட்டாலும் அடிக்கிறாண்டா!
ஹலோ.. போட்டோவில் யாரு...யாரு எங்க இருக்காங்கன்னு.. பாகம் குறிச்சீங்கன்னா... எங்களுக்கும் உங்களை எல்லாம் தெரிஞ்சிகிட்ட புண்ணியம் இருக்குமில்ல? :) :)
ஆடுங்க ஆடுங்க... வயித்தெரிச்சல் தான்னாலும் வாழ்த்தறோம்... என்ஜாயி.....
//ஹாலிவுட் பாலா said...
ஹலோ.. போட்டோவில் யாரு...யாரு எங்க இருக்காங்கன்னு.. பாகம் குறிச்சீங்கன்னா... எங்களுக்கும் உங்களை எல்லாம் தெரிஞ்சிகிட்ட புண்ணியம் இருக்குமில்ல? :) :)//
எக்கச்சக்கமா ரிப்பீட்டேய்.....
அப்ப மாப்பிக்கு bat பிடிக்க தெரிஞ்சிருக்கு...
:)
இந்த படங்கள்ல நீங்க எங்கே ...
இப்பதான் பார்க்கறேன். ஏங்க.. கீபோர்ட்ல, கையை. தப்பா வச்சிருக்கீங்களே...! போட்டுவுக்கு போஸ் கொடுத்தீங்களா? இல்ல.. நெசமாவே.. தட்டுனீங்களா?
Post a Comment