இந்தக்கணம் முடிவதற்குள்
ஏதோவொரு கையில்
சிக்கியிருக்கக்கூடும்
மிச்சமிருக்கின்ற உயிர்மூச்சு
இருத்தலின் சாத்தியங்கள் அற்றுப்போன
சில நிமிட இடைவெளிகள்
போதும் நமக்கு
உன்னிடமும் வந்து சேரக்கூடும்
தொட்டுப்பார்..அனுபவி..சுவாசி..
பின்னர் காற்றை பறக்கவிடு
விரவுதல்களில் பற்றிப்பிடித்து
இடைவெளிகளின் மீதியில்
தப்பிப்பிழைத்து
மிதக்கின்ற காற்றுக்கும்
இருக்கின்றது ஏதோவொரு காரணம்
7 comments:
நல்லாயிருக்கு மாப்பி ;))
தப்பிப்பிழைத்து
மிதக்கின்ற காற்றுக்கும்
இருக்கின்றது ஏதோவொரு காரணம்
உயிர்க்காற்று..!
அன்பு சென்ஷி, வாழ்க வளமுடன்.
உங்களுக்கும், உங்கள் இனிய குடும்பத்தினர்களுக்கும் ரமலான் வாழ்த்துக்கள்.
அன்பு சென்ஷி , வாழ்க வளமுடன்.
நலமா?
உங்களுக்கும், உங்கள் அன்பு குடும்பத்தினர்களுக்கும் ரலமான் வாழ்த்துக்கள்.
ரமலான் வாழ்த்துக்கள்.
😊
Tamil is the most beautiful language in the world. Congratulation for your work. There are many great poets from this beautiful language. Since, the younger generation is more interested on gaming, you can read some gaming related articles here.
Marketing automation gaming
first time deposits
Customer data platform
SMS Marketing for gaming
Post a Comment